புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
First topic message reminder :
பெங்களூரை சேர்ந்த மூத்த தம்பதி கோவிந்தராஜன் - ஜெயலட்சுமம்மா.
கோவிந்தராஜன் 100 வயதை எட்டி 2 மாதங்கள் ஆகிறது. ஜெயலட்சுமிக்கு 90 வயது.
1932ல் திருமணம் செய்த இவர்கள் தற்போது 80வது திருமண ஆண்டு விழா
கொண்டாடுகின்றனர். உற்சாகம் குறையாமல் இன்று ‘வாலன்டைன்ஸ் டே’ வாழ்த்து
கூறிக்கொண்டனர். தங்கள் காதல் வாழ்க்கை பற்றி மனம் திறக்கின்றனர்.
முதலில்
கோவிந்தராஜன்.. ‘‘சில வீடுகளில் சண்டை, சச்சரவு அடிக்கடி நடக்கிறது.
மனைவியை காதலித்தாலே போதும். எந்த பிரச்னையும் வராது. குடும்ப வண்டி சீராக
ஓடும். 9 வயது பெண்ணாகத்தான் எனக்கு ஜெயலட்சுமி அறிமுகமானாள். அப்போது
இன்னும் சிவப்பு. கட்டினாள் இவளைத்தான் கட்டுவேன் என்று முடிவெடுத்து
அம்மாவிடம் சொன்னேன். பெரியவர்கள் செய்துவைத்த திருமணம் என்றாலும் என்னைப்
பொருத்தவரை காதலித்த திருமணம்தான்’’ என்கிறார் கோவிந்தராஜன்.
‘‘இவரை
கட்டிக்க எனக்கு அப்போது இஷ்டமே இல்லை. வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன்’’
என்றபடி ஆரம்பிக்கிறார் ஜெயலட்சுமி.. ‘‘கல்யாணமானதும் அம்மா வீட்டுக்கு
போய்விட்டேன். 1936&ல் இருந்து சேர்ந்து வாழ்கிறோம். 80 ஆண்டு திருமண
வாழ்க்கை, 7 குழந்தைகள், 17 பேரன், பேத்திகள், 2 கொள்ளுப் பேரன் என்று
சந்தோஷமாக போகிறது வாழ்க்கை’’ என்று சொல்லும் ஜெயலட்சுமி சந்தோஷ
வாழ்க்கைக்கு அட்வைஸ் சொல்கிறார்..
‘‘கிரிக்கெட், புட்பால் போட்டா
போதும். டிவியே கதினு கிடப்பார். எனக்கு போரடிக்கும். ஆனா, ஒண்ணும் சொல்ல
மாட்டேன். ‘இவ்ளோ நேரம் பார்த்தா கண்ணு என்னத்துக்க ஆகுறது’னு மொத்த
மேட்சும் முடிஞ்ச அப்புறம் சொல்வேன். எனக்கு பாம்பே அல்வா ரொம்ப
பிடிக்கும். கூட்டுக் குடும்பமா 30 பேர் வாழ்ற வீட்டுல எனக்கு மட்டும்
எப்படி வாங்கிட்டு வர முடியும். ஆனாலும் அல்வா, சின்னச் சின்ன பரிசுப்
பொருட்கள் வாங்கி ரகசியமா வச்சிருப்பார். எல்லாரும் தூங்கினப்புறம்
கொடுப்பார். 80 வருஷத்துல என்னை ஒருமையில கூப்பிட்டதே கிடையாது’’ என்று
சொல்லி முடிக்கிறார்.
‘‘மனைவியை அம்மா வீட்டுக்கு அனுப்பாமல்
இருந்தால் பிரச்னைகளே வராது’’ என்று ஐடியா கொடுக்கிறார் கோவிந்தராஜன்.
‘‘ஜெயலட்சுமிக்கு 90 வயசு ஆகிடிச்சே தவிர, இப்பகூட மேட்ச் மேட்ச்சாத்தான்
ஜாக்கெட், வளையல் போடுவாங்க. புடவை கொசுவம் அட்டகாசமா வைப்பாங்க.
90&லயும் அழகுதான்’’ என்கிறார். இத்தனை வருஷத்துல எத்தனையோ துக்க
சூழ்நிலைகள். அத்தனையில் இருந்தும் எங்களை காப்பாற்றி எங்களையும் எங்கள்
உறவையும் ஆரோக்கியமா வச்சிருக்கிறது எங்க அன்பும் காதலும்தான் என்கின்றனர்
மனமொத்த சீனியர் தம்பதிகள்.
- தினகரன்

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
Aathira wrote:சிவா wrote:உண்மைதான், 100 வருடங்கள் ஆனாலும் காதல் கசக்காது.... ஆனால்..
காதலி கசந்து விடுவாள்!
பார்த்து முட்டிக் கொள்ளுங்கள்! தலையில் உள்ள தக்காளிச் சட்னி வெளியில் வந்து விடப்போகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
சிவா wrote:Aathira wrote:சிவா wrote:உண்மைதான், 100 வருடங்கள் ஆனாலும் காதல் கசக்காது.... ஆனால்..
காதலி கசந்து விடுவாள்!
பார்த்து முட்டிக் கொள்ளுங்கள்! தலையில் உள்ள தக்காளிச் சட்னி வெளியில் வந்து விடப்போகிறது!
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இரவு தோசைக்குத் தொட்டுக்கொள்ள சிவாவுக்கு அந்த சட்னிதான். ப்ரகாஷ் உங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்.prakash.lux wrote:சிவா wrote:Aathira wrote:சிவா wrote:உண்மைதான், 100 வருடங்கள் ஆனாலும் காதல் கசக்காது.... ஆனால்..
காதலி கசந்து விடுவாள்!
பார்த்து முட்டிக் கொள்ளுங்கள்! தலையில் உள்ள தக்காளிச் சட்னி வெளியில் வந்து விடப்போகிறது!
நான் இரவில் தோசை சாப்பிடுவதில்லை! பிரகாஷுக்கு மட்டும் அனுப்பி வையுங்க்ள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
நன்றி சொல்ல உங்களுக்கு வார்த இல்ல எனக்கு ....
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
சிவா wrote:நான் இரவில் தோசை சாப்பிடுவதில்லை! பிரகாஷுக்கு மட்டும் அனுப்பி வையுங்க்ள்!
என் chiththapu ஒடுறைக ?
namma thalaimaie nadathunaruku sadnie வைக்க தெரியாதா?
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
Aathira wrote:அந்த மேட்டருக்கும் இந்த சட்னி பொருத்தமா இருக்குமே சிவா..சிவா wrote:நான் இரவில் தோசை சாப்பிடுவதில்லை! பிரகாஷுக்கு மட்டும் அனுப்பி வையுங்க்ள்!
நான் இரவில் சாப்பிடுவதே இல்லை! ஒரே ஒரு வாழைப்பழம் மட்டும்தான்!
அதன்பிறகு ஒரு ஆப்பிள், ஒரே ஒரு பாட்டில் பீர், அதற்கு தொட்டுக் கொள்ள கொஞ்சம் இறைச்சி, அதன்பிறகு கொஞ்சம் சீன உணவு.. அவ்வளவுதான்!
ஏன்னா, நான் டயட்டில் இருக்கேனாக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
அந்த மேட்டரு ண enna?
சித்தபு, neega nalavarra ? katavaraa ?
சித்தபு, neega nalavarra ? katavaraa ?
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="சிவா"][quote="Aathira"]
ஒரே ஒரு பழம் தானா? நானும் பலா பழமொன்னு நினைச்சேன்
சிவா wrote:நான் இரவில் தோசை சாப்பிடுவதில்லை!
நான் இரவில் சாப்பிடுவதே இல்லை! ஒரே ஒரு வாழைப்பழம் மட்டும்தான்!
அதன்பிறகு ஒரு ஆப்பிள், ஒரே ஒரு பாட்டில் பீர், அதற்கு தொட்டுக் கொள்ள கொஞ்சம் இறைச்சி, அதன்பிறகு கொஞ்சம் சீன உணவு.. அவ்வளவுதான்!
ஏன்னா, நான் டயட்டில் இருக்கேனாக்கும்!
ஒரே ஒரு பழம் தானா? நானும் பலா பழமொன்னு நினைச்சேன்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3