புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலிர்க்க வைக்கும் சலூன் கடை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இரு கால்கள் செயலிழந்த நிலையிலும், வாலிபர் ஒருவர், ஸ்டூல் மீது அமர்ந்து, முடிதிருத்தும் தொழில் செய்து வருவது, காண்போரை வியக்க வைக்கிறது.
திருவள்ளூர் அருகேயுள்ள தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரத்தின் மகன் சகாதேவன்; வயது 29. மூன்று வயதிலேயே போலியோ நோய் தாக்கி, கால்களை இழந்தவர். தரையில் தவழ்ந்தபடியே பள்ளிக்குச் சென்று, ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.
தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடியாமல், வீட்டில் இருந்தபடியே, எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றார். தன், 12வது வயதில் தாய், தந்தை இறந்து விட்டதால் சகாதேவன் தனி மரமானார். எனினும், துவண்டு விடாமல் வாழ்க்கையை எதிர்கொள்ள வழி தேடினார் சகாதேவன்.
பிழைப்பதற்கு, பணம் சம்பாதித்தாக வேண்டும். பணம் சம்பாதிக்க ஏதேனும் திறன் வேண்டும். "இரு கால்களும் செயலிழந்த நிலையில் என்ன செய்வது? கால்கள் இல்லாவிட்டால் என்ன, இரு கைகளும், மனதில் நிறைய நம்பிக்கையும் இருக்கிறதே...' என நினைத்த சகாதேவன், தனக்குள் இருக்கும் திறமையை தேடத் துவங்கினார்.
சிறு வயதில் இருந்தே முடிதிருத்தும் தொழிலாளர்கள் மீது சகாதேவனுக்கு ஈர்ப்பு இருந்தது. இதனால், சிகையலங்காரக் கலையை, "பட்'டென கற்றுக் கொண்டவர், தன், 17வது வயதில் நண்பர்கள் உதவியுடன் தண்ணீர்குளம் கிராமத்திலேயே, ஐம்பது சதுரடி இடத்தில், "முடிதிருத்தகம்' துவக்கினார்.
இங்கு வாடிக்கையாளர்களுக்கு சுழல் நாற்காலி; இவர் முடி திருத்தும் பணியை செய்ய வசதியாக ஒரு பிரத்யேக ஸ்டூல். சற்று உயரமான இந்த ஸ்டூலில் அமர்ந்து, வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வரை, சிகையலங்காரம் செய்கிறார் சகாதேவன்.
தற்போது, தண்ணீர்குளம் பகுதியில் சகாவிற்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த வருவாயின் மூலம் இதே கிராமத்தில் ஒரு வீட்டையும் கட்டி முடித்து விட்டார் சகாதேவன். ""அப்புறமென்ன... கல்யாணத்தையும் செய்து கொள்வது தானே!'' என, சகாதேவனிடம் கேட்ட போது...
""எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, போலீஸ் துறை மீது ஒரு காதல் இருந்து வருகிறது. போலீசில் சேர்ந்து சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என ஆசை. ஆனால், என் கால்கள் சூம்பிப்போன நிலையில், அந்த ஆசை நிறைவேற வாய்ப்பில்லை.
""போலீசாக சேவையாற்ற முடியாது போனாலும், போலீசுக்கு சேவை செய்யும் வேலையிலாவது இருக்க வேண்டும். இதனால், ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படையில், முடிதிருத்துனர் வேலைக்காக விண்ணப்பித்துள்ளேன். அவ்வேலை கிடைத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்...'' என்றார், தன்னம்பிக்கை ததும்பும் லட்சியப் புன்னகையுடன்.
பெ. முத்துகிருஷ்ணன்

தலைவணங்குகிறேன் தோழா......
இறைவன் அருளால் இந்த வேலை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.....Admin wrote:""போலீசாக சேவையாற்ற முடியாது போனாலும், போலீசுக்கு சேவை செய்யும் வேலையிலாவது இருக்க வேண்டும். இதனால், ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படையில், முடிதிருத்துனர் வேலைக்காக விண்ணப்பித்துள்ளேன். அவ்வேலை கிடைத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்...'' என்றார், தன்னம்பிக்கை ததும்பும் லட்சியப் புன்னகையுடன்.
நானும் தலைவணங்குகிறேன் தோழா......
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தன்னமிக்கை யானை தந்தம் போன்றது எதையும் சாதித்து விடலாம்..!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இவரின் தன்னம்பிக்கை என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமை அருமை.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Rajhumarபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 28/10/2010
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2