புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 11, 2011 9:32 am

First topic message reminder :

எனக்கு கிடைத்த படங்களை..இங்கு கொஞ்சம் பகிர்கிறேன்..
(அழுகையின் விம்மல்களை அடக்கிய படியே..
கலங்கிய கண்களை துடைத்த படியே..)

எது காதல்? எது பாசம்.? என்று
இன்னும் அறியா தேடுகின்ற நெஞ்சமே...!
இது தான் காதல்..இதுதான் பாசம்..என
இப்படங்கள் உரைத்திடுமே..!

எது காதல்..?
உடலின் உணர்ச்சிகளை உணர்ந்து புரிவதல்ல..காதல்..
உள்ளத்தின் உணர்வுகளை..அறிந்து புரிவதே காதல்.
உடல் அழிந்து, உதிரம் நீர்த்துப்போனாலும்..
உண்மை காதல் உணர்விழந்து போகாது.

வாழ்வின் ஒருபகுதியில் காதல் நுழைந்தாலும்
மீதத்தின் பகுதிக்குள் முழுதாய் நிரம்பிடும்..
நேசத்தில் மிகுதியை என்றும்..வழங்கிடும்.
பாசத்தின் ஊற்றாய் மாறி..வாழ்வின் பாதை
எங்கும் பூவைத் தூவிடும்.

எது பாசம்..?

தாயன்பு என்று தவறாகிப் போகின்றதோ..
அன்று இறையன்பு மட்டுமல்ல..
இவ்வுலகமும் இல்லாமல் போய்விடும்.
என்பதால் தானோ..இயலா தாயின்
உள்ளத்திலும் இந்த அன்பு உருவானதோ..?

தன்னிலை என்னவென்று தெரிந்தாலும்
தான் இன்னல்கள் பட்டாலும் தன் மழலை
பராமரிப்பில் முகத்தில் மகிழ்ச்சி காண்கிறாள்..
இது தான் பாசத்தின் உயர் நிலையோ..?

தாயின் நிலைதனை அறிந்த மழலைகள்
பாச மழைதனிலே மூழ்க வைக்கின்றனர்.தாயை.
இவர்களின் முகத்தினிலே..எங்கும் மகிழ்ச்சி பரவினும்
அகத்தில் உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில்
அழுகை வெடித்து கொண்டுதானிருக்கும்..

அழுகைஅவர்களின் உள்ளத்தில் மட்டுமல்ல..
படங்களை காண்கின்ற நம் உள்ளத்திலும் தான்..
கண்கள் குளமாக காரணம் தேவையில்லை.
நெஞ்சில் ஒருதுளி அன்பு இருந்தால் போதும்.

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00on053s7jz

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00oy053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00oo053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00ot053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00ow053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00ou053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00ox053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00os053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00op053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00oq053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00or053s7jz

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00fq051jst

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 12, 2011 1:52 pm

நெஞ்சில் ஒருதுளி அன்பு இருந்தால் போதும்

நன்றி சூர்யா! தங்களின் கவி வரிகள் ஒரு கணம் சிலிர்க்க வைத்து விட்டது.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Sat Feb 12, 2011 3:52 pm

இவை என் உள்ளத்தை கலங்கடித்துவிட்டது. இதுதான் இதுதான் காதல் இதுதான் பாசம் ஆம் காதலும், பாசமும் இன்னும் சாகமல்தான் இருக்கின்றது...

உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 806360
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Sat Feb 12, 2011 5:19 pm

அன்பு நண்பருக்கு
அருமையான பதிவு
எனக்குத் தொpந்து தாயன்புக்கு ஈடு இணையில்லை
நன்றி
பாலா

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 7:42 pm

sureshtuticorin wrote: எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 67637 கண்கலங்கி சிலிர்துவிட்டேன்....
நன்றி நண்பரே.. எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 678642 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 678642 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 678642 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 7:45 pm

bala23 wrote:அன்பு நண்பருக்கு
அருமையான பதிவு
எனக்குத் தொpந்து தாயன்புக்கு ஈடு இணையில்லை
நன்றி
பாலா
அதனால் கூறினேன்..
தாயன்பு என்று தவறாகி விடுகிறதோ..அனறு..
இறையன்பு இல்லாமல் போய்விடும்..என்று...

நன்றிகள்..நண்பா.. எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Feb 12, 2011 8:37 pm

மனதை ஒரு நொடி அசைக்க செய்த படங்களும் கவிதை வரிகளும் மிக அருமை பாஸ்கரா.... உண்மையே... தாயன்புக்கு ஈடு இல்லை....
அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 47
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Feb 12, 2011 8:48 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
திவா wrote:சிறப்பான பதிவு , இவாறான பல நிகல்வுகளை பார்க்கயில் சிறிது நேரம் இவைகளோடு மனம் ஒன்றி நின்றாலும் , சிலமணி நேரம் களித்து அனைத்தும் மறந்து சுயநலங்கள் வெளிவந்துவிடும் இதுவே உண்மை
நன்றி..திவா.. எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 உண்மை தான் திவா..இருப்பினும்...
அக்கணத்தில் நம் மனதில் மாற்றம்.. உண்டானால் போதுமே... எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550
ஆமாம் . வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

thiva
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 8:49 pm

மஞ்சுபாஷிணி wrote:மனதை ஒரு நொடி அசைக்க செய்த படங்களும் கவிதை வரிகளும் மிக அருமை பாஸ்கரா.... உண்மையே... தாயன்புக்கு ஈடு இல்லை....
அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...
என்றென்றும் தங்களின் தம்பி அல்லவா..? நான்...இது ..அதனால் ஏற்படும்...கவிதை..அக்கா.. எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 9:23 pm

அருண் wrote:
நெஞ்சில் ஒருதுளி அன்பு இருந்தால் போதும்

நன்றி சூர்யா! தங்களின் கவி வரிகள் ஒரு கணம் சிலிர்க்க வைத்து விட்டது.. எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 677196 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 677196 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 677196 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 677196
நன்றி..அருண்... எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 9:25 pm

திவா wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
திவா wrote:சிறப்பான பதிவு , இவாறான பல நிகல்வுகளை பார்க்கயில் சிறிது நேரம் இவைகளோடு மனம் ஒன்றி நின்றாலும் , சிலமணி நேரம் களித்து அனைத்தும் மறந்து சுயநலங்கள் வெளிவந்துவிடும் இதுவே உண்மை
நன்றி..திவா.. எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 உண்மை தான் திவா..இருப்பினும்...
அக்கணத்தில் நம் மனதில் மாற்றம்.. உண்டானால் போதுமே... எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550
ஆமாம் . வாழ்த்துக்கள் எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 677196 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 677196 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 677196
வாழ்த்துக்கு..நன்றி..திவா... எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக