புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_m10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10 
14 Posts - 70%
heezulia
சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_m10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_m10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_m10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_m10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_m10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_m10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_m10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_m10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10 
8 Posts - 2%
prajai
சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_m10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_m10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_m10சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 06, 2011 6:54 pm

""பச்சிளம் குழந்தை. சுற்றிலும் வேட்டை நாய்கள் குழந்தையை கடித்துக்குதறப்பாய்கின்றன. நாய்களை முந்திக்கொண்டு குழந்தையைத் தூக்குகிறான் வேல்முருகன் என்ற மாணவன்.கோபத்தில் நாய்கள் அவனைத் துரத்துகின்றன. தன் உயிரைப் பணயம் வைத்து வேட்டை நாய்களிடமிருந்து குழந்தையைக் காப்பாற்றிய வேல்முருகனை அவனது பள்ளிக்கூடம் மட்டுமல்ல பெரம்பலூர் மாவட்டமே இன்று பாராட்டுகிறது. மயிர்க்கூச்செரியும் அந்தப் பின்னணியை முழுதும் படியுங்கள்.

""முடிஞ்ச வருஷத்தோட கடைசி நாளு சார் அது. இந்திரா நகரிலிருந்து ஏரிக்கரைக்கு மீன் பிடிக்க தனியாப் போனேன்.

ஏரிக்கரை பக்கத்துலயே சாக்கடையை அள்ளிக் கொட்டியிருந்தாங்க. அந்த இடத்துல ஆறேழு வேட்டை நாய்ங்க. அள்ளிப்போட்ட சாக்கடையிலிரந்து ஒரு புது பச்சைத்துண்டு மட்டும் வெளியே தெரிஞ்சுச்சு.

மெதுவா முனகல் சத்தமும் கேட்டுச்சு சார். நாய்ங்க அந்த இடத்தை விட்டே நகரலை. பச்சைத்துண்டை இழுத்துக்கிட்டும் மண்ணை பறிச்சுக்கிட்டும் இருந்துச்சு. கொஞ்சம் பயத்தோடயே பக்கத்துல போய் நின்னு பார்த்தேன். ஒரு குழந்தையோட பொடணி தெரிஞ்சது. பக்கத்துல ஒருத்தரையும் காணோம். பதறிப்போய் நாய்களை விரட்டினேன். அதுக என்னை முறைக்க ஆரம்பிச்சிடுச்சு. நடுங்கிகிட்டே கணமும் தாமதிக்காம குழந்தையை எடுத்தேன். பச்சைக்குழந்தை தொப்புள் கொடி கூட பிரிக்காம, மார்கழிப் பனியில் வெறைச்சுப் போயி கெடந்துச்சு.

மனசு டம்டும்னு அடிக்க தைரியப்படுத்திக்கிட்டு குழந்தையையும் தூக்கிகிட்டு தெருவுக்குள்ள வேகமா ஓடுனேன். நாய்க என்னை வெரட்டிட்டு வந்திச்சு. இன்னும் கொஞ்ச நேரம் தாமதிச்சிருந்தா அந்த வேட்டை நாய்களோட வாயில குழந்தை சிக்கியிருக்கும்.

சாமியை கும்புட்டு செத்த நேரத்துல தெருவுக்கு வந்துட்டேன். தெருவே ஒண்ணு கூடிடுச்சு. குழந்தையோட பசிக்கு பால் கொடுத்தாங்க. குளிப்பாட்டி பொட்டுகிட்டெல்லாம் வச்சுவிட்டு புது சொக்காய் எல்லாம் வாங்கிப் போட்டாங்க.

அடுத்த ஒரு மணி நேரத்துல போலீஸ்காரங்க வந்துட்டாங்க. அரசாங்க மருத்துவமனையில தொட்டில் குழந்தைத் திட்டத்துல சேர்த்துட்டாங்க''என்கிறார் வேல்முருகன்.

வேல்முருகனின் குடும்பப் பின்னணி என்ன?

கூலி வேலை பார்க்கிறார் வேல்முருகனின் தந்தை. மண் சுவராலான கூரை வீட. வீட்டருகே இருக்கும் தெருவிளக்கு எரிந்தால் மட்டுமே அன்றாடம் படிக்க முடியும். இப்படிப்பட்ட வறுமைச் சூழலிலும் தான் கண்டெடுத்த ஆண் குழந்தையை இனி நல்லா பார்த்துக்குவார்களா என்கிற கவலையோடு ஒரு கேள்வியும் கேட்கிறார்.

""பெத்த குழந்தையையே தூக்கி உயிரோட புதைக்குற கல் நெஞ்சு யாருக்கு வருமோ?''

யாரிடமும் அதற்கு பதில் இல்லை.

-இரா.கார்த்திகேயன்

சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 06, 2011 7:09 pm

நெஞ்சை பட பட என்று அடிக்கிறது இந்த மாதிரி செய்ய தாய் மார்களுக்கு எப்படிதான் மனது வருகிறதோ?.. அதிர்ச்சி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Feb 06, 2011 8:15 pm

வணக்கம்
இன்னொருவரைக் காக்கப் பொதுச் சொத்தை நாசப் படுத்திய பெரம்பலூரில் அநாதைக் குழந்தையைக் காப்பாற்றிய சிறுவன். புல்லரிக்கிறது, பதிவினை இட்ட சகோதரருக்கு நன்றி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 06, 2011 9:06 pm

சிறுவனின் தீரச்ச்செயலைப் பாராட்டுகிறேன்... அந்த தாயின் ஈனச்செயலை கண்டிக்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 07, 2011 11:35 am

கலை wrote:சிறுவனின் தீரச்ச்செயலைப் பாராட்டுகிறேன்... அந்த தாயின் ஈனச்செயலை கண்டிக்கிறேன்..!
சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை 678642 சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை 678642 சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை 678642 சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை Friendshipcomment54சிலிர்க்க வைத்த சிறுவன் ! - ஊர் போற்றும் பிள்ளை 00fq051jst
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 07, 2011 1:26 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக