புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:48 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 10:39 am

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Today at 9:04 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:26 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Today at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Today at 4:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 04, 2024 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 6:41 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
36 Posts - 50%
ayyasamy ram
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
5 Posts - 7%
Karthikakulanthaivel
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
3 Posts - 4%
manikavi
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
1 Post - 1%
Renukakumar
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
1 Post - 1%
prajai
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
47 Posts - 48%
ayyasamy ram
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
34 Posts - 35%
mohamed nizamudeen
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
6 Posts - 6%
Karthikakulanthaivel
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
3 Posts - 3%
manikavi
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
1 Post - 1%
Renukakumar
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
அனுசரிப்பு Poll_c10அனுசரிப்பு Poll_m10அனுசரிப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுசரிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 1:55 pm

கொட்டும் மழையில் நின்றதால், அந்த இரட்டை மாடு பூட்டிய வண்டியிலிருந்த ஒரு மாட்டுக்கு சளி பிடித்துக் கொண்டது. சளியின் தொந்தரவு தாங்காமல் `நச்... நச்'சென தும்மல் போட்டது. அதைக் கண்ட மற்றொரு மாடு, `இன்று எஜமானர் வெகுதூரம் போகப் போவதாகச் சொன்னார். அதனால் தான் இது வேண்டுமென்றே உடம்புக்கு முடியாததைப் போல் நடிக்கிறது' என நினைத்தது.

தனது சக மாட்டை அலட்சியத்துடன் நோக்கிய அது, "நேற்று மழையில் நனைந்தது சேரவில்லையாக்கும். நானும்தான் நேற்று நனைந்தேன். எனக்கு ஒன்றும் ஆகவில்லையே... எதற்கும் நல்ல எண்ணம் வேண்டும்'' என்றது முறைப்புடன்.

அதைக்கேட்ட நோய்வாய்ப்பட்ட மாடு, "நண்பனே! அனைவருக்கும் ஒரே மாதிரியான உடம்போ, நோய் எதிர்ப்பு சக்தியோ இருப்பதில்லை. என்ன செய்வது? இன்று என்னால் வேகமாக நடக்க இயலாது. அதனால் நீ சற்று என்னை அனுசரித்து வா'' என கெஞ்சியது.

"அது சரி, உனக்கு முடியாவிட்டால் நான் என்ன செய்வது? என்னால் எஜமானருக்கு துரோகம் செய்ய முடியாது'' என அலட்டிக் கொண்டே வேகவேகமாக நடக்கத் தொடங்கியது. இதனால் அந்த மாடு சென்ற பக்கம் வண்டி இழுத்துக்கொண்டு ஓடியது.

வண்டி ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டு போவதைக் கண்ட எஜமானர், மாடுகளைக் கவனித்தார். அதில் ஒன்றுக்கு சளி பிடித்திருப்பது தெரிந்ததும் கவலை கொண்டார். `தும்மல் போட்ட மாட்டை எஜமானர் நன்றாக அடித்து விரட்டப் போகிறார்' என எதிர்பார்த்த மற்றொரு மாட்டின் எண்ணம் நிறைவேறாமல் போனது. சுறுசுறுப்புடன் இருந்த அந்த மாட்டை தட்டிக்கொடுத்த எஜமானர், நோய்வாய்ப்பட்டிருந்த மாட்டை கொட்டகைக்கு கொண்டுபோய்க் கட்டி, வைக்கோலை அள்ளிப் போட்டார்.

ஒற்றை மாடு பூட்டும் வண்டியை ஏற்பாடு செய்து, அதில் சுறுசுறுப்புடன் இருந்த மாட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினார். இரண்டு மாடுகள் சேர்ந்து சுமக்க வேண்டிய பாரத்தை, அந்த ஒற்றை மாடே சுமக்க வேண்டியதாயிற்று. அதன் வேகம், வாய்ப்பேச்சு எல்லாம் காணாமல் போக, சிரமப்பட்டு வண்டியை இழுத்த படி அன்னநடை போட்டது. தன்னுடைய சக மாட்டோடு கொஞ்சம் அனுசரித்துப் போயிருந்தால், இத்தனை பாரத்தையும் தனியாக சுமக்க வேண்டி வந்திருக்குமா? என தன்னைத்தானே நொந்தபடி வண்டியை இழுக்கத் தொடங்கியது அந்த மாடு.

வை. ரமணி



அனுசரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 05, 2011 2:31 pm

இதுக்கு பேரு தான் ஓவரா நல்லவனா நடிக்கிறதோ?




அனுசரிப்பு Power-Star-Srinivasan
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 3:13 pm

ஓவர் சீனு உடம்புக்கு ஆகாது நு சொலுவங்களே அது இது தானா



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக