புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_m10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10 
83 Posts - 55%
heezulia
கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_m10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_m10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_m10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_m10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_m10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_m10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_m10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_m10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_m10கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூக்குரலிட்டு அழுத அந்த சிறுமியின் வயது ஆறுதான்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:22 am

மலேசியாஇன்று

உதயாவின் சகோதரர் மகளும் மேலும் 11 பேரும் கைது: கருத்துகள்

ஓர் ஆறு வயது சிறுமி ஒரு நாட்டுக்கு மருட்டலாக இருக்க முடியுமா? புக்கிட் அமான் மற்றும் சையட் அல்பார் அவர்களே மலேசிய வேவுத் துறை சேவையின் தரம் இவ்வளவுதானா? உங்களுக்கு இவ்வளவு கல் நெஞ்சா?

ஜெஸ்மின்: ஓர் ஆறு வயது சிறுமி நாட்டுக்கு மருட்டலா? இதுதான் மலேசிய வேவுத்துறை சேவையின் தரமா? சத்தம் போட்டு அழுத அந்த சிறுமிக்கு வயது ஆறேதான்; இண்ட்ராப் “மருட்டலாக” இருக்கின்றது என்ற போர்வையில் இப்போது அனைத்து இந்தியர்களையும் நீங்கள் கைது செய்யப்போகிறீர்களா? சிறுவர்களாலும், நாட்டின் மக்கட்தொகையில் வெறும் ஆறே விழுக்காடாகத்தான் இருக்கும் இந்தியர்களாலும் நீங்கள் மருட்சி அடைந்து விட்டீர்களா? என்னே கொடிய செயல்கள் இவை?

அடுத்து பிரதமர் அவர்களே, அந்த 11 பேரையும் ஓர் ஆறு வயதையும் கண்டால் உங்களுக்கு பயமாக இருக்கிறதா? அவர்கள் உங்களையுமா மருட்டி விட்டார்கள்? புக்கிட் அமானே உங்கள் பின் இருக்கும்போது உங்களுக்கு அத்துனை பயமா?

அந்த சிறுமியின்பால் இவ்வளவு கொடூரமா? உலகில் நமது நாட்டை ஒரு கேலிப் பொருளாக்கி விட்டீர்கள். அதற்கு நன்றி.

தேசிய முன்னணியின் இம்மாதிரியான அபத்தங்களை மலேசியர்களாகிய நாம் சகித்துக் கொள்ளக் கூடாது. நமது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும். ஆளும் அரசாங்கத்தின் பைத்தியகரமான செயல்கள் இவை என்பதை உங்களில் 90 விழுக்காட்டினர் அறிந்துள்ளனர் என்பது எமக்கும் தெரியும்.

அவர்கள் உலகிற்கு எடுத்தியம்புவதை விட, மலேசியா பன்மடங்கு மேலானது என்பதை நாமே மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:22 am

அப்துல் கமல்: இந்த நாட்டில் ஓர் இளம் பிஞ்சை சிறையிலடைத்தனர் என்பதை கேள்விப்பட்டதும் நான் பேரதிர்ச்சிக்குள்ளானேன். ஓர் இளம் சிறுமியால் குற்றம் புரியும் நோக்கத்தை கொண்டிருக்க முடியாதென்பதை சராசரி பகுத்தறிவும் சட்டமும் வரையறுக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட தலைவர்கள் தண்டிக்கப்பட் வேண்டும்.

போலீசார் ஏன் சமூக சேவைகளை நாடவில்லை? இது மடத்தனமான செயல் அல்லவா? இந்த மனிதாபிமானமற்ற செயலும் அக்குழந்தையின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதும் போலீசாருக்கு எதிரான நமது புகார்களை மேலும் அதிகரிக்கின்றது.

அம்னோவாலும் , அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கத்தாலும் போலீஸ் துறையை மறுசீரமைக்க முடியாதபட்சத்தில், அண்மையில் தலைமை நீதிபதியாக சாக்கி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதித்துறையின் சுதந்திரம் குறித்த ஐயப்பாட்டை மேலும் அதிகரித்துள்ளது. நல்லாட்சி தொடர்பில் எந்த மாற்றமும் இல்லை.

அரசாங்கத்திடமிருந்து அதிகாரத்தை எடுத்துக் கொள்வதில் பக்காத்தான் இப்போது வேகத்தை இழந்துள்ளதால் சிவில் அமைப்புகளும் மனித உரிமைப் போராட்டவாதிகளும் மீண்டும் நீதிக்காக போராட வேண்டிய தருணம் வந்து விட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:22 am

ஒகே சிம்: ஆறு வயது சிறுமியையும் மேலும் 11 பேரையும் போலீசார் கைது செய்துள்ள அதிர்ச்சியூட்டும் செய்தியை படித்தபோது, வயிற்றில் புளியை கரைத்தது போல் இருந்தது. அவர்கள் என்ன இன அல்லது சமய சுலோகங்களை முழங்கினரா அல்லது கற்களை வீசினரா? மேலும் அவர்கள் இனத் துவேசத்தை முழங்கினரா அல்லது சச்சரவை ஏற்படுத்தி குண்டர் கும்பலால் வழிநடத்தப்பட்டு மிரட்டும் வண்ணம் நடந்து கொண்டனரா?

இந்த நிகழ்வின் முக்கிய கதாபாத்திரம் ஓர் ஆறு வயது குழந்தை. அவர்கள் செய்ததெல்லாம் இசா தடுப்பு மனுவைச் சமர்ப்பித்து, தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளும்படி பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகும். நீங்கள் வெட்கப்பட வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:23 am

ஜெடி லொரென்சியர்: அண்மையில் போலீஸ் தடுப்புக் காவலில் பி. வைஷ்ணவி தடுத்து வைக்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த போலீஸ் நடவடிக்கையை தொடர்ந்து, சிறார் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்காகப் போராடும் அனைத்துலக இயக்கங்கள் நாட்டை கண்காணிப்பது திண்ணம்.

அரச மலேசிய போலீஸ் படையின் தோற்றம், நீதிமன்ற விசாரணைகளில் தோல்வி, பாதகமான அறிக்கைகள், இன்னும் தீர்வு காணப்படாதிருக்கும் குற்றச்சாட்டுகள் முதலானவற்றால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் ஆக கடைசியாக ஓர் ஆறு வயது சிறுமி போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது, ஒரு தவறான அறிகுறியை காட்டுகிறது.

நிலைமையை சீர் செய்வதற்கு அதிகாரிகள் எந்த காரணத்தையும் தெரிவித்தாலும் கூட, தங்களது பல்வேறு உத்திகளால் அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடுகிறார்கள், இதனால் மக்களும் குழம்பியுள்ளனர்.

இண்ட்ராப் நல்லதோ, கெட்டதோ, தடைவிதிக்கப்பட்டதோ, அது ஒரு பொருட்டல்ல. பிரச்னையின் சாராம்சமே அரசாங்கமும் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் பல்வேறு விவகாரங்களுக்குத் தீர்வு காண தவறிவிட்டனர்.

இரண்டு பெரிய தவறுகள் மூன்றாவது தோல்விக்குதான் வித்திடுகின்றன.

இதனை குழந்தைகளிடம் நாம் எவ்வாறு விளக்கப்போகிறோம்? சட்டத்தை மதிக்கும்படி குழந்தைகளிடன் நாம் எவ்வாறு கூறப்போகிறோம். இதற்கு யார்தான் பொறுப்பு ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக