புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
68 Posts - 40%
heezulia
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
319 Posts - 50%
heezulia
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
22 Posts - 3%
prajai
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
3 Posts - 0%
manikavi
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 3:24 pm

First topic message reminder :

இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து  உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ? சோகம் atleast
அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றலாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா?
அதற்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும்  இங்கு பதியுங்கள் அது  பலருக்கும் உதவும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 1:54 pm

சிவா wrote:இனிமேல் நெஞ்சு நிமிர்த்தி காய்கறிக் கடைக்குச் சென்று வருவேன் கிருஷ்ணம்மா.....!!! அருமையான தகவல்கள்!

ரொம்ப நன்றி சிவா புன்னகை காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 678642

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 1:55 pm

மஞ்சுபாஷிணி wrote:கலை உனக்கு இன்னிக்கு அடி வாங்காம நீ அடங்குவதா தெரியலப்பா.... ஆல்ரெடி க்ரிஷ்ணாம்மா கரண்டி அடுப்புல போட்டாச்சாம்.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எதுக்கா?? உனக்கு சூடு வைக்கவாம்.....
இது நான் :காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 168300 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 168300 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 168300 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 168300 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 168300 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 168300 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 168300 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 168300 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 168300 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 168300

இது கலை : காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 230655 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 230655 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 230655 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 230655 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 230655 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 230655 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 230655 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 230655 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 230655 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 230655

இது நான் : காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 755837 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 755837 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 755837 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 755837 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 755837 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 755837 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 755837 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 755837 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 755837 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 755837 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 3 755837

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 8:26 pm

வாழைக்காய்

வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ செய்ய வேண்டுமென்றால் காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும். சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை.

வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால் நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும்.வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவிவிட்டு, ஒரு bucket தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும்.

காம்பை நறுக்கி பிரிட்ஜ் லும் வைக்கலாம். ஓர் 10 நாள் ஆனாலும் வாடாது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 8:29 pm

உருளைக்கிழங்கு

செம்மண்ணில் பயிரான உருளைக் கிழங்குகளே உயர்வானவை. கெட்டியாகவும் தழும்புகள் இல்லாமலும் ஓட்டைகள் இல்லாமலும் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும். இந்தக் கிழங்கு முளை விடாமல் பச்சை, பச்சையாக நரம்பு ஓடாமல் இருக்க வேண்டும். லேசாகக் கீறினாலே தோல் உடனே கையோடு பெயர்ந்து வர வேண்டும்.

பாதுகாப்பது : இதையும் வெங்காயம் போல காற்றாட வைத்தாலே போறும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 8:33 pm

முள்ளங்கி

காய் மொத்தமும் 'ஒத்தாப்பல ' இருக்கணும். பழுக்காத பச்சை இலைகள் இருப்பதாகவும் பார்த்து வாங்கவேண்டும். கையால் தட்டிப் பார்த்தால் சில 'பொத் பொத்' தென்று சத்தம் கேட்கும். அப்படி இருந்தால் 'உள்ளே போல் ' ஆக இருக்கிறது என்று அர்த்தம் புன்னகை அதை தவிருங்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 8:38 pm

தக்காளி

தக்காளியைக் கெட்டியாக உருண்டையாக, செங்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். முண்டும் முரடுமாக இருந்தால் விதை  சற்று அதிகமாகவும், சதைப்பகுதி குறைவாகவும் இருக்கும்.

உடனே சமைக்க வேண்டுமென்றால் நன்றாக பழுத்திருந்தாலும் கெட்டியாக இருக்கும்படி பார்த்து வாங்கவேண்டும். பழம் மெத்து மெத்தென்று இருந்தால் சாறு கெட்டுப்போயிருக்கும்.

காம்புக்கு அருகே நல்ல பச்சையாகவும், அடிப்பாகத்தில் சிவப்பாகவும் இருப்பதை பார்த்து வாங்கினால் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பாதுகாப்பது எப்படி?: நாளைக்கு பழம் வேண்டுமென்றால் அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் நன்றாக பழுத்துவிடும்.

அதேபோல, பழுத்த தக்காளி இன் மீது உப்பு தூவி வைத்தாலும் 1 - 2 நாட்கள் பத்திரமாக வைத்திருந்து உபயோகிக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 8:42 pm

பீன்ஸ்

பீன்ஸ் புதியவையாக இருந்தால் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். ஒடித்தால் வெடுக்கென்று உடையும். சமைப்பதற்கு அதுதான் நல்லது. முற்றின காய்கள் வெளிர்ப்பச்சையாக இருக்கும். நாள்பட்டவையாக இருந்தாலும் வதங்கி வெளிர்ப்பச்சை காட்டும் அவை சமையலுக்கு உதவாதவை.

விதைகள் புடைத்துக்கொண்டிருந்தால் தோல் பயன்படாது. விதைகளைத்தான் உபயோகப்படுத்த முடியும்.

இவை மெத்தென்றோ ஈரமாகவோ இருந்தாலோ  சீக்கிரத்தில் அழுகிப் போய்விடும். எனவே அப்படி இருந்தால் வாங்காதீர்கள் .

பாதுகாப்பது எப்படி ? :   இவற்றை ஒன்றோடொன்று படாமல் காற்றோட்டமாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பூஞ்சைக்காளான் பிடித்து விடும். பிரிட்ஜ் இல் வைக்கணும் என்றால் பிளாஸ்டிக் கவர்களில் வைக்கவேண்டாம். துணி பை இல் வைக்கணும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue May 20, 2014 11:11 am

Neeeenda idaivelaikkup pin anaivarukkum vanakkam meen vangum pothu athan sethilgalaith thookkip parththaal savappu niramaaga irunthaal athu puthiya meen

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue May 20, 2014 11:13 am

Tamil varalaiye ?

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 20, 2014 11:27 am

செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p15-topic#1064854"]Tamil varalaiye ?

வரும் பாண்டியன், நீண்டநாளுக்கு பிறகு வருவதால் உங்களுக்கு புதிய வசதிகள் தெரியலை புன்னகை மறுமொழி என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்து அடித்தால் தமிழ் வரும் புன்னகை முயன்று பாருங்கள் !

Sponsored content

PostSponsored content

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக