புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_rcap 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Jan 27, 2011 2:21 pm

First topic message reminder :

ஒரு தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா அல்லது ஆளும் இறையாண்மை பெற்றிருக்கிறதா என்பதை அதன் தாய்மொழி பெற்றிருக்கும் தகுதியை வைத்து அறிந்து கொள்ளலாம்.

அனைத்து நிலையிலும் அலுவல் மொழியாக அவ்வினத்தின் மொழி இருந்தால் அந்தத் தேசிய இனம் தன்னைத் தானே ஆண்டு கொள்கிறது என்று பொருள். அயல்மொழிதான் முதன்மை அலுவல் மொழியாக இருக்கும், அந்த அயல்மொழியின் தலைமைக்குக் கீழ்பட்டு சொந்த மொழி சிற்சில இடங்களில் பணிவாகத் தலைகாட்டும் என்றால் அந்த இனம் அடிமைப்பட்டிருக்கிறது என்று பொருள்.

இந்தியாவெங்கும் இந்தி கோலோச்சுகிறது. அது கொல்லைப்புற வழியாகக் கோலோச்சவில்லை. இறையாண்மையுள்ள ஓர் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் படி அது ஆட்சி புரிகிறது. தமிழ்? அந்த அரசமைப்புச் சட்டத்தின் கொல்லைப்புறத்தில் – பின்னிணைப்பு என்ற பெயரில் எட்டாவது அட்டவணையில் மொட்டையாக “மொழிகள்” என்ற தலைப்பின் கீழ் அகரவரிசைப்படி 16ஆவது இடத்தில் செருகப்பட்டுள்ளது.

அரசமைப்பு விதி 343(1)இன் படி அனைத்து இந்தியாவுக்கும் இந்தி ஆட்சி மொழி. தற்காலிகமாக ஆங்கிலம் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும்.[343(3)

இந்திய அரசு நிறுவனங்களில் ஆங்கிலம் பயன்படுத்துவதை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைக்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். [344-2(3)] இதன் பொருள் இந்தியை எந்த அளவு கூடுதலாகத் திணிக்க முடியுமோ அந்த அளவு திணிக்க வேண்டும் என்பதாகும்.

எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளை உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாகப் பயன்படுத்த வழி கூரும் விதி 348(2). அதிலேயும் இந்திக்குத்தான் தனிச்சிறப்புரிமை. அந்த விதி இவ்வாறு கூறுகிறது:

“348(2) மேலே உள்ள உட்பிரிவு (a)யின் கிளை(1)இல் யாது கூறப்பட்டிருந்தாலும் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தி அல்லது ஏதாவதொரு மாநில அலுவல் மொழியை அம்மொழி பேசும் மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த அதிகாரம் வழங்கலாம்.
ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், ஆணைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்”.

இவ்விதியைப் புரிந்து கொள்ள இவ்வாறு விளக்கலாம்.

குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தமிழக ஆளுநர், தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழியை அல்லது தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கலாம்.

இந்த விதியின்படி, தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தியை வழக்காடு மொழியாக அனுமதிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தால் உடனடியாக அனுமதி வழக்கியிருக்கும் இந்திய அரசு. தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கேட்டதால்தான் இந்திய அரசு மறுத்துவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் பல்வேறு சூழ்ச்சிகளையும் மறைமுகச் சதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. விதி 348(2ஐ மேம்போக்காகப் பார்த்தால், அது மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கிட வாய்ப்பளித்திருப்பது போல் தோன்றும். ஆனால் அவ்விதியிலும் இந்திக்குத்தான் முன்னுரிமை. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும் ஒரு மாநில மொழிதான். இந்தி அல்லது மாநில மொழி என்று போட வேண்டிய தேவையே இல்லை.

மாநில மொழிக்கு வாய்ப்பளிப்பது போல் காட்டிவிட்டு, இந்தியை இந்தி பேசாத மாநிலத்திலும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்கிட உறுதி அளிப்பதே 348(2) விதியின் உள்நோக்கம்.

அதனால்தான் பீகார், உத்திரபிரதேசம், மத்தியப் பிரதேசம், இராயத்தான் மாநிலங்களில் இதே 348(2) விதியைப் பயன்படுத்தி உயர்நீதிமன்ற மொழியாக இந்தியைச் செயல்படுத்திவிட்டது இந்திய அரசு.

இந்த விதியைப் பயன்படுத்தி தமிழக அரசு 2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்கிடக்கோரி இந்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியது. ஓராண்டுக்குப் பின் அம்மனுவை இந்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. குடியரசுத் தலைவராக அப்போதிருந்த முனைவர் அப்துல் கலாம் பார்வைக்கே அந்த விண்ணப்பத்தை அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

குடியரசுத் தலைவர் அம்மனுவைத் திருப்பி அனுப்பிவிட்டதாக இந்திய அரசு அதிகாரிகள் அறிவித்தனர். அச்செய்தியை ஏடுகளில் பார்த்த அப்துல்கலாம் தம் பார்வைக்கே அம்மனு வரவில்லை என்று தம் செயலாளர் மூலம் அறிக்கை கொடுத்தார்.

மீண்டும் தமிழக அரசு விண்ணப்பம் போட்டுள்ளது. “மேற்கு வங்காளத்தில் வங்க மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகக் கேட்டார்கள். அக்கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே தமிழகத்தின் கோரிக்கையையும் ஏற்க முடியாது” என்று இந்திய அரசு கூறுயுள்ளது.

வங்க மொழியை ஏன் ஏற்கவில்லை? அதற்கான அரசமைப்புச் சட்டக் காரணம் என்ன? மேற்கு வங்கத்தைக் காரணம் காட்டி தமிழகத்திற்கு மறுப்பதற்கு அரசமைப்பில் ஏதாவது விதி இருக்கிறதா? இல்லை; இந்திய ஆளும் வர்க்கத்தின் சூதுதான் இருக்கிறது; ஆதிக்க இனத்திமிர்தான் இருக்கிறது.

இதே 348(2) விதியைப் பயன்படுத்தித்தானே மேற்சொன்ன நான்கு மாநிலங்களில் உயர்நீதிமன்ற வழக்காடு மொழி என்ற தகுதியை இந்திக்கு வழங்கியிருக்கிறார்கள்.

உயர்நிதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி மதுரையில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஆறு வழக்கறிஞ்சர்கள் 9.6.2010 முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கினர். அக்கோரிக்கையை ஆதரித்து சென்னையிலும் ஏழு வழக்கறிஞர்கள் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் தொடங்கினர். இரு இடங்களிலும் வழக்கறிஞர்கள் தளைப்படுத்தப்பட்டனர். சிறையிலும் உண்ணாப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். 21.06.2010 முதல் தமிழில் வழக்காட வாய்மொழி வாக்குறுதி அளித்தார் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.இக்பால்.

ஆனால் இந்திய அரசு அசையவில்லை. தமிழக முதல்வர் வெற்று வேண்டுகோளோடு தம் கடமையை முடித்துக் கொண்டார். தமிழக அரசு அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்று தோண்டி துருவி செய்திகள் வெளியிட்டன ஏடுகள்.

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் முதலில் அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, கே.யி.பாலகிருட்டிணன்(தற்போது கையூட்டு மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரணையில் இருப்பவர்) கருத்துரைக்கு அனுப்பப்பட்டது. அவர், மாநில மொழியில்(தமிழில்) வழக்காட அனுமதிக்கக் கூடாது. எல்லா மாநிலமும் அதே போல் உரிமை கேட்கும். அப்படிச் செய்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாகும். இந்தியா முழுவதும் நீதித்துறை ஒரே சீராக இருப்பதைப் பாதிக்கும் என்று கூறினார்.

பிறகு, சட்ட அமைச்சகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள்.

தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவையே இல்லை. அதே போல் உள்துறை அமைச்சகத்திற்கும் விதி 348(2)க்கும் என்ன தொடர்பிருக்கிறது? ஒன்றுமில்லை.

காலம் கடத்தி, கைவிரிப்பதற்காக ஏகாதிபத்திய மனங்கொண்ட ஆட்சியாளர்கள் ‘அடிமைகளின் மொழியான தமிழுக்கு அரியணையா’ என்ற எண்ணத்தில் சூழ்ச்சி செய்கிறார்கள். சுற்றி அடிக்கிறார்கள்.

இதே ஏகாதிபத்திய அரசு இந்தியில் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரம் படைத்த மொழியாக்கத்தை வெளியிட 1988இல் விதி 394A என்ற சட்டதிருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இவ்விதியின் படி இன்றைக்கே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் இந்தியில் தீர்ப்பு எழுதினால் அதைச் செல்லாது என்று கூற முடியாது.

தமிழினம் தில்லிக்கு காலணியாக அடிமைப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள்தாம் மேற்சொன்னவை அனைத்தும்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கடும் மொழியாக, தீர்ப்பெழுதும் மொழியாகக் கொண்டு வரத் தொடர்ந்து போராடுவோம். அதே வேளை இந்திய ஏகாதிபத்தியத்தின் காலணியத் தளைகளிலிருந்து தமிழ்த் தேசம் விடுபடுவதற்கான போராட்டத்தை விரைவு படுத்துவோம்!

nan.thiru இந்த பதிவை விரும்பியுள்ளார்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 8:28 pm

மதன்கார்த்திக் wrote:தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் ..... முடிந்தால் தடுத்து பாருங்களேன்....

தாயக தமிழர்கள் கொல்ல படுவதை பார்த பிறகும் .... இந்தியா அரசிடம் தமிழகம் அடிமயாய் உள்ளதாய் மறுக்கீர்கள்,....

உங்களுக்கு எப்படி சொல்லி அல்லது செய்து புரியவைபது... சகோதர சகோதரிகளே ...

இங்கு உள்ளவர்கள் தமிழ் ஈழம் அமைவதற்க்கு எதிர்த்தனரா மதன் எல்லோருக்கும் விருப்பமான ஒன்று தமிழ் ஈழம் நீங்கள் கூறுவது போல தனி தமிழகம் என்று போராடினால் இந்தியா ராணுவம் மிக கடுமையான நடவடிக்கைகளில் இயங்கும் அது மட்டுமின்றி ஒன்றிணைந்த இந்தியா என்பதால் சில கோரிக்கைகளை மத்திய அரசு மூலம் நாம் நிறைவேற்றி கொள்கிறோம் இன்னும் சொல்ல போனால் இந்தியாவை குறை கூறும் நீங்கள் சரியான நபரை தேர்ந்தெடுக்காத வாக்காளர்களை வைத்து கொண்டு போராட்டம் நடத்த போகிறீர்களா இந்தியா தேசம் ஒரு போதும் சிதராது சிதரவைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நிச்சயம் சிதறுவார்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 11:13 pm

ஒருமைப்பாடு என்பது மனதைப் பொறுத்தது. இங்கே இத்தனை வாதாடும் தமிழகப் பித்தர்கள் பாரதியாரின்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்...

என்ற பாடலை மறந்ததேனோ...? பாரதியை விடவும் தமிழ்ப்பற்றும் நாட்டுப்பற்றும் மிக்கவர்களா நீங்கள்..?

இந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வண்ணம் இது போல தூண்டுதலைப் பரப்பி என்ன சாதித்துக் கொள்ள விழைகிறீர்கள்...?

தமிழ் தமிழ் நாடு என்று கூக்குரலிட்டுவிட்டு தமிழனுக்குத் தமிழனே சுரண்டும் வேலையைத் தவிர வேறு என்ன செய்து கிழித்தீர்கள்..?

இன்று மொழித் துவேஷம் பின்னர் இனத்துவேஷம் பின்னர் மதத்துவேஷம் இப்படி ஒவ்வொன்றாய்க் கிளப்பி இந்திய ஒருமைப்பாட்டைக் குலைப்பதன் மூலம் என்ன சாதிக்க எண்ணி உள்ளீர்கள்..?

தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி. இதை மாற்றவோ மீட்டவோ முயல்வதாய் எண்ணி உங்களை நீங்களே முகத்தில் கரி பூசிக்கொள்ளாதீர்கள்...

இதே நிலை நீடித்தால் ஈழத்தமிழர் மேல் இருக்கும் பற்றும் பாசமும் முற்றிலும் குறைந்து போய் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டிய நிலையில் தள்ளப்படுவீர்கள்..

இனியும் இந்திய இறையாண்மையை சவாலுக்கு இழுக்கும் பதிவுகளைக் கண்டு பொறுப்பதில்லை...

எது எல்லையோ அதுவரை நில்லுங்கள்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Fri Jan 28, 2011 11:17 am

இந்தியாவை பிரியுங்கள் என்று நான் எங்கேயும் சொல்லவில்லை... தமிழீழ தாயகம் வேண்டும் என்று தான் சொல்கிறேன்.... தமிழ் நாடு என்றைக்கும் எங்களுக்கு தாயகம் ஆக வேண்டாம்.... ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 56667

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jan 29, 2011 11:11 pm

எவனும் சுதந்திரத்தை சும்மா தூக்கி கொடுக்கமாட்டான். அதுவும் இந்த இந்திய தேசம் எதனுக்கு எல்லாம் எத்தன். அதை தான் இன்று மணிப்பூர், நாகாலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் பார்க்கிறோம். சுதந்திரத்தை கேட்கும் மக்களை இராணுவத்தைக் கொண்டு ஒடுக்கும் இந்த இந்திய அரசு தமிழகத்துக்கு மட்டும் சும்மா தராது. இந்திய இராணுவம் வரத்தான் செய்யும். அதையும் ஒரு கை பார்ப்போம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 10:43 am

நிசாந்தன் wrote:எவனும் சுதந்திரத்தை சும்மா தூக்கி கொடுக்கமாட்டான். அதுவும் இந்த இந்திய தேசம் எதனுக்கு எல்லாம் எத்தன். அதை தான் இன்று மணிப்பூர், நாகாலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் பார்க்கிறோம். சுதந்திரத்தை கேட்கும் மக்களை இராணுவத்தைக் கொண்டு ஒடுக்கும் இந்த இந்திய அரசு தமிழகத்துக்கு மட்டும் சும்மா தராது. இந்திய இராணுவம் வரத்தான் செய்யும். அதையும் ஒரு கை பார்ப்போம்.
தமிழகத்துக்கு இந்தியாவில் இருந்து பிரியுர சுதந்திரம் வேண்டாம் நிஷாந்தன்.
என் நாட்டை பற்றி பேச நீ யார்? (மன்னிச்சுகொங்க உங்க பதிவ பார்த்ததும் உங்களுக்கு மரியாதை கொடுக்க எனக்கு மனம் வரவில்லை)
மணிப்பூர்,அஸ்ஸாம்,அருணாசல பிரதேசம், நாகாலாந்து மக்கள் இந்தியாவில்
இருந்து பிரியும் சுதந்திரம் கேட்கவில்லை.அங்கே வாழும் பிரிவினைவாதிகள்
தான் சுயலாபத்துக்காக போரிட்டு கொண்டு இருக்கிறார்கள்.அவர்களை எமது
ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒதுக்குகிறது.அந்த பயங்கரவாதிகள் கையில்.
அந்த மாநிலங்கள் போனால் என்ன ஆகும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே

முதலில் இந்தியாவில் இருந்துகொண்டு இந்த துவேஷத்தை திணிக்க எண்ணாமல்
இலங்கைக்கு சென்று அங்கு இருக்கும் தமிழ் மக்களுக்கு ஏதாச்சும் செய்ய
பாரு.இதோடு எனது தேசம் பற்றிய தவறான பதிவுகளை நிறுத்து.
இல்லையெனில் இலங்கை தமிழர்கள் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவர்கள் என்ற எண்ணம் எல்லாருக்கும் வந்துவிடும்.அதன் பின் தமிழகத்தில் உள்ள
உங்களுக்கு உதவி செய்யனும்ன்னு நினைக்கிறவர்கள் கூட பின் வாங்கும் நிலை வந்துவிடும்.

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 Uஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 Dஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 Aஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 Yஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 Aஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 Sஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 Uஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 Dஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 Hஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 2 A
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 30, 2011 10:49 am

தமிழக மக்களிடம் ,தமிழீழத்தில் என்ன நடக்கிறது ? ,அங்கே வீடுதோறும் ஊனமாக உள்ள மக்களுக்கு, படிபு அறிவு இல்லாத குழந்தைகளுக்கு எப்படி உதவி செயலாம் .... ஈழ தமிழர்களுக்கு நம்மால் முடிந்த உதவியாய் எவ்வாறு செயலாம் என்பதை பரப்புரை செய்யலாமே தவிர... தமிழகத்தை பிரிபது என்பது தவறா கருது அல்லது குறிக்கோள்... நிஷாந்தன் அண்ணே,,,

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 30, 2011 10:52 am

தமிழீழம் என்பது ,சிறீலங்காவில் உள்ள பிரதேசம் தான் தவிர தமிழகம் அல்ல.... நாம் தொப்புள் கோடி உறவுகளுக்கு இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சிந்திக்கவும் ,செயல் படுத முயல வேண்டும் தவிர.... தமிழகம் பிரிவாதல் என்ன பலன் அண்ணே ... எனக்கு புரியவில்லை....

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 30, 2011 10:55 am

இனியும் இந்திய மேலாண்மை இறையாண்மை பிரிவினை குறித்த உங்களது தீய பதிவுகள் தொடருமானால் உங்களை நீக்குவதைத் தவிர வேறு வழியின்றிப் போய்விடும் நிசாந்தன்...! இதனை இறுதி எச்சரிக்கையாகக் கொள்ளவும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Nallathambi
Nallathambi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 28/12/2010

PostNallathambi Sun Jan 30, 2011 3:23 pm

நண்பரே
நீங்கள் சொல்வது தான் உண்மை.ஆனால் சொல்ல வேண்டிய இடம் இது அல்ல.
நானும் தமிழன் தான்,
இந்தியன் நு சொன்னீர்களே ,,,,,,,,,,,,,யார் அவர்கள் ???

நல்ல தம்பி

நல்ல தம்பி
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Feb 02, 2011 2:19 pm

சுதா அவர்களே நான் இந்த நாட்டில் பிறந்தவன். எனக்கு இங்கு குடியுரிமை உள்ளது. அதற்காக இந்த இந்தியா செய்யும் கீழ்தரமான வேளைகளை நியாயப்படுத்த முடியாது. நீங்கள் துபாயில் உட்கார்ந்து கொண்டு இந்தியாவில் என்ன நடக்கிறது என்று எதுவே தெரியாமல் பேசக் கூடாது. முதலில் வடமேற்கு மாநிலங்களில் நடப்பதையும், காசுமீரில் நடப்பதையும் அறிந்துகொண்டு வந்து பேசுங்கள். சன் செய்திகள், கலைஞர் டிவி, இந்து, தினமலர் பத்திரிக்கைகளை படித்துவிட்டு இந்திய அரசுக்கு ஒத்து ஊதமல் தெளிவுடன் பேசுங்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக