புதிய பதிவுகள்
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
131 Posts - 78%
heezulia
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
296 Posts - 77%
heezulia
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
இந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_lcapஇந்தி மொழி தேசிய மொழியா ? I_voting_barஇந்தி மொழி தேசிய மொழியா ? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி மொழி தேசிய மொழியா ?

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun 23 Sep 2018 - 8:36

வணக்கம் அன்பர்களே

கடந்த வாரம்
வேளை நிமித்தமாக காரணமாக மாவட்ட மருத்துவ அலுவலரை சந்திக்க சென்றிருந்தேன். எனக்கு இந்தி தெரியாது ஆனால் அதனால் நான் இங்கு ஆங்கிலத்தில் உரையாடுவேன்.

அருணாசல் பிரதேச மக்கள் நல்ல முறையில் ஆங்கிலம் பேசுவார்கள் ஏனெனில் இங்கு மத்திய கல்வி திட்டம் மட்டுமே.

இந்தியை யும் பயன்படுத்துவார்கள் வடகிழக்கு மாநிலத்தில் ஏனைய மிசோரம், திரிபுரா, மேகாலயா , அஸ்சாம் ( குவாகத்தி மற்றும் ஒரு சில நகரத்தை தவிர ) இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்தியை பயன்படுத்துவது இல்லை , மணிப்பூர் கூட பயன்படுத்துவது கிடையாது.

இங்கு எல்லாம் மற்ற மாநிலத்தவர்கள் மட்டுமே இந்தியை பயன்படுத்துகின்றனர் அவர்களின் தொழில் வளர்ச்சி பயன்பாட்டிற்கு

இங்கெல்லாம் அவர்களின் தாய் மொழியானா , அஸ்சாமி, மணிப்பூரி, மிசோ, நெபாமிஸ், போன்ற மொழிகள் பேசி வருகின்றனர்

அருணாசல் மாநிலத்தில் அலுவல் மொழியாக ஆங்கிலம் மட்டுமே அனைத்து கடிதங்கள் , ஆணைகள் அனைத்தும் ஆங்கிலம் தான் ஏன் செய்தி தாள் கூட ஆங்கிலத்தில் தான் வெளி வருகிறது.

மற்ற வட மாநிலத்தவர்கள் இங்கு வந்து அவர்கள் தொழில் விருத்திக்காக இந்தியை தினித்துள்ளனர்.

நல்ல வேளை நாம் இந்தியை ஏற்காமல் இருப்பதும் ஒருவித நன்மையே இல்லையேல் தமிழகம் மற்ற மாநிலத்தவரின் ஆதிக்க பிடியில் அடங்கி போயிருக்கலாம்.

என்னை ஒரு அலுவலக உதவியாளர் வினவினார் ஏன் நீங்கள் இந்தியை ஏற்க மறுக்கின்றனர் இந்தி நம் தாய் மொழி மற்றும் தேசிய மொழி அல்லவா?

நான் கூறிய பதில்கள் அவரை வியப்படைய வைத்தது . இந்தி என்பது உங்களுக்கு தாய் மொழி கிடையாது , எனக்கும் தாய் மொழி கிடையாது நீங்கள் பேசும் பழைமையான பழங்குடி மொழியானா அதி ( பசி ) மொழியே உங்களின் தாய் மொழி , மற்றும் இந்தி என்பது தேசிய மொழி கிடையாது அது மத்திய அரசாங்கத்தின் அலுவல் மொழி , இந்தியாவில் தேசிய மொழி என்பதே கிடையாது .

முதலில் அனைவரும் ரூலிங் லாங்வேஜ் மற்றும் நேசனல் லாங்வேஜ் இவற்றின் வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள்.

அப்படி என்றால் உங்களின் அனைத்து ஆணைகளையும் , கடிதங்களையும் இந்தியிலேயே வெளியிட வேண்டியது தான் ஏன் ஆங்கிலத்தை பயன்படுத்துகிரீர் என்றேன் என்னுடைய விளக்கத்தை புரிந்து கொண்ட அவர் என்னிடம் மன்னிப்பும் கோரினார்.

மொழியை கற்பது அவசியமே ஆனால் அது தாய் மொழியை சிதைக்குமாயின் அந்த மொழி தேவையில்லை.என்னுடைய தமிழ் மீது கொண்ட பாசமோ ஏனோ தெரியவில்லை இன்று வரை என்னால் இந்தியை கற்க முடியவில்லை. அதனால் நான் வருந்தவும் இல்லை.மேலும் தமிழன் என்பதில் கர்வம் கொள்கிறேன்.

நன்றி

மீண்டும் ஒரு சுவையான அனுபவத்தோடு உங்களோடு இணைகிறேன்

அன்புடன்
கார்த்திக் ஜெயராம்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக