புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
5 Posts - 14%
heezulia
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_m10நெகிழ வைத்த அஜித்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த அஜித்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 27, 2011 12:31 pm

First topic message reminder :

இலங்கையை ஆண்ட ராவணனுக்கு இருந்திருக்கலாம் பவர்ஃபுல்லான பத்து தலை! ஆனா... தமிழ் இதயங்களை தன்னைச்சுத்தி சுத்தவைக்கிற ‘சூப்பர் பவர்’ கொண்டவர்தான் நம்ம ‘ஒத்த தலை’!

வானத்துல வந்து எந்த வால்நட்சத்திரமும் வழிகாட்டலை. ஆனாலும் ஒரு தேவகுமாரனா உதிச்சாரு! தலைக்கு பின்னால எந்த ஒளிவட்டமும் கிடையாது. என்றாலும் தனியா நின்னு முத்திரை பதிச்சாரு! அவர்தான் அஜித். மே 1ம் தேதி உழைப்பாளர் தினம். இந்த நாள்ல பிறந்த அஜித்துக்கு உழைக்கிற வர்க்கத்தின்மேல ‘பிறவிப்பாசம்’ இயல்பிலேயே இருக்கும்தானே. அந்த பாசத்தை அஜித் சத்தமா சொன்னப்போ பெரிய யுத்தமே நடந்துச்சு.

அது 1997. தமிழ்சினிமாத் துறைல திரைப்பட தொழிலாளிகளுக்கும் (ஃபெப்ஸி), படைப்பாளிகளுக்கும் பங்காளித் தகராறு நடந்த சமயம். கமலும், அஜித்தும் மட்டுமே ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக உரிமைக்குரல் கொடுத்தாங்க. அதனால படைப்பாளிகள்லாம் ஒண்ணா சேர்ந்து அஜித்துக்கு ‘ரெட் கார்டு’ (படங்களில் நடிக்க தடை) போடுற ரேஞ்ச்சுக்கு பாய்ஞ்சு மிரட்டினாங்க. அந்த பரபரப்பான சிச்சுவேஷன்லதான் அஜித்தை நான் முதல்முறையா நேடியா சந்திச்சேன். ‘குங்குமம்’ பத்திரிகைல சப்-எடிட்டராக நானிருந்த காலமது. தி.நகர் சில்வர்பார்க் அபார்ட்மென்ட்ல இருந்த ஆபீஸ§க்கு வரச்சொன்னாரு.

அஜித்தின் குரல்வளையை நெரிக்கற அந்த நேரத்துல அவருக்கு ஆதரவா உழைப்பாளிகளோட குரல் தவிர, அப்போதைய சினிமா புள்ளிகள் ஒரு விரல்கூட நீட்டலை. அதனால கொஞ்சம் டென்ஷனா இருந்தாரு அஜித். ‘‘மனசு திறந்து பேசுங்க சார்! உங்க தரப்பு உண்மைகளை ‘குங்குமம்’ மூலமா உலகத்துக்கு சொல்லுங்க’’ன்னேன். முதல் சந்திப்பு. ஆனா முழு நம்பிக்கையோட என்கிட்ட கலப்படமில்லாம பேசுனாரு.

அந்த பிரச்னை பத்தி ‘அக்குவேறு சுக்குநூறா’ பத்திபத்தியா எழுதி அப்போதைய ‘குங்குமம்’ தலைமை நிர்வாகியான எங்கள் மதிப்புக்குரிய தயாநிதி மாறன் அவர்களின் (எடிட்டோரியல்ல செல்லமா ‘சின்ன எம்டி.’னு சொல்லுவோம்!) பார்வைக்கு வெச்சேன். புயல்வேகத்துல படிச்ச ‘சின்ன எம்.டி.’ அவர்கள் ‘‘உதய், அஜித் சொல்ற அத்தனையும் எக்ஸ்க்ளுசிவ்தானே?’’ன்னார். ‘‘சத்தியம் சார்’’னேன். ‘‘அப்படியே கவர்ஸ்டோரிக்கு அனுப்பிடு!’’ன்னார் அதிரடியா.

ஆனா அஜித்தோட பேட்டியை ஆஃப் பண்ணனும்னு சம்பந்தப்பட்ட டாப் படைப்பாளிகள் ‘ஆஃப் தி ரெக்கார்டர்’ ஆபீஸ§க்கு வந்தெல்லாம் ட்ரை பண்ணாங்க. ஆனா நம்ம ‘சின்ன எம்.டி.’ அவர்களிடம் இந்த ‘பாச்சா’ல்லாம் பலிக்கலை. இதுக்கிடையில் அஜித்கிட்டயும் யாரோ சிலர் ‘‘குங்குமத்துல உங்க பேட்டி உங்களுக்கு எதிராவே கான்ட்ரவர்ஸியா வரப்போகுது. உடனே பேட்டியை வாபஸ் வாங்கிடுங்க’’னு பத்தவெச்சிருக்காங்க. அஜித்கிட்டேர்ந்து என் பேஜருக்கு மெசேஜ் வந்தது. விஷயத்தைச் சொல்லி சிரிச்சவர், ‘‘நான் உங்களை முழுசா நம்பறேன் சார்!’’னு மட்டுமே சொன்னார்.

‘இன்றைய செய்தி நாளைய வரலாறு’ அல்லவா? ஃபெப்ஸி, படைப்பாளி யுத்தத்துல ஒத்தை ஆளா நின்ன அஜித்துக்கு சினிமா உலகில் அவர் ஒரு நல்ல ‘சிட்டிசன்’ங்கிற ‘முகவரி’க்கு ‘அசல்’ ‘வரலாறு’ அந்த பேட்டி! கவர்ஸ்டோரியை படிச்சுட்டு அஜித் என்கிட்ட சொன்னாரு... ‘‘இந்த மாதிரி துணிச்சலா தோள் குடுக்க நாலு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா போதும் சார், நான் நெனச்சது சாதிச்சிருவேன்’’னார். ‘‘இந்த நம்பிக்கைக்கு நன்றி சார்’’னேன்.

அதேமாதிரி பத்திரிகையாளர்கள் அத்தனை பேர்கிட்டயும் அஜித் உரிமையா பழகறது பெருமையான விஷயம். அதுல எப்ப நினைச்சாலும் நெகிழ வைக்கற ஒரு சம்பவம் இது. அன்னிக்கு ‘தல’யோட பர்த்டே கொண்டாட்டம். ‘அ’ முதல் ‘அக்கு’ வரை பத்திரிகையாளர்களும், கோழி முதல் கொக்கு வரை படையல்களும், ஜூஸ் முதல் ‘கிக்கு’ வரை திரவங்களும் ‘இறக்கிகிட்டு’, அப்புறம் ‘ஏறிகிட்டு’ ஜாலி கிரிக்கெட்டு ‘ஆடிகிட்டிருந்தாங்க. ‘¢அப்போ பேச்சும் சிரிப்புமா ‘பேட்ச் பேட்ச்சா’ நின்னுருந்த நம்மாளுங்களை தேடிவந்து ‘வாய்ழ்த்துய்க்கய்ளை’ (குளறாம படிங்க) சந்தோசமா வாங்கிட்டிருந்தாரு அல்டிமேட் ஸ்டார். கூடவே திருமதி. ஷாலினியும் வர்றாங்க.

‘‘அச்சச்சோ, சிஸ்டர் வேற வர்றாங்களே’’னு எல்லாரோட உள்மனசும் எச்சரிக்க ‘கரீக்ட்டா பேஸ்னுமே’னு வார்த்தைகளை உச்சரிக்க ட்ரை பண்ணி ட்ரையல் பாத்திட்டிருந்தப்போ... அட! நம்ம பக்கத்துலயே வந்துட்டாங்க அல்டிமேட் தம்பதி. ‘‘தேவகுமாரனும், தேவதையும் எங்களை தேடிவந்து வாழ்த்தற மாதிரி இருக்கு! எங்க தல இன்னும் உச்சத்துக்கு வர வாழ்த்துக்கள்!’’னு தலய உச்சிகுளிர வாழ்த்தினோம். அப்போ நம்ம ஃப்ரெண்ட் பழைய பாசமலர் சிவாஜி ரேஞ்சுக்கு உணர்ச்சிவசப்பட்டு ‘‘நீடுழி வாழ்க’’னு ஆசீர்வதிக்கறதுக்காக ரெண்டு கையையும் ஒருசேர தூக்க, அவர் வலது கையிலேர்ந்த ‘திரவ குவளை’ சட்னு வழுக்கி தரையில் ‘ச்சலீர்’னு உடைஞ்சு சிதற அத்தனை பேரும் பதறிட்டோம். கீழே விழுந்து தெறிச்ச ஒரு சின்ன கண்ணாடிச் சில்லு ஷாலினியின் கை மீது பட்டுவிட உடனே அஜீத் ‘‘நத்திங், இட்ஸ் ஓகே’’னு சொல்லிகிட்டே அந்த சில்லை கவனமா எடுத்துட்டு ஒரு பேரரை கூப்பிட்டார். ‘‘உடனே இந்த இடத்தை க்ளீன் பண்ணுங்க...’’னு சொல்லிட்டு, மாப்ளய பாத்து ‘‘பரவால்ல, கிளாஸ் உங்க கால்ல படாம பத்திரமா வாங்க’’னு சொல்லிட்டு அந்த ஸ்மைலோட அடுத்த க்ரூப்பை பாக்கப்போனார், நெஜம்மாவே நெகிழ்ந்து போயிட்டோம் நாங்க.

நன்றி: எம்.பி.உதயசூரியனின் சாக்லெட் சந்திப்புகள், நக்கீரன் வெளியீடு

மூலம் :தமிழ்சினிமா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 27, 2011 2:01 pm

உதயசுதா wrote:காச கொடுத்தா பத்திரிக்கைக்காரங்க சும்மா ஒண்ணும் இல்லாதவனையும்
தேவகுமாரன்னு எழுதுவாங்க. பத்திரிக்கை உலகில் எனக்கும் நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள் ரபீக்.அதுலயும் சினிமா பத்தி எழுதரவங்க அதிகம்.

வாழ்க்கயில் சில விஷயங்களை நம்பித்தான் ஆகணும் அக்கா ,எல்லா விஷயங்களையும் சந்தேகத்தோட பாக்குறது சரி இல்லை அக்கா ரிலாக்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Thu Jan 27, 2011 2:11 pm

முரணான செய்திகள் இதுவரை இவரைப் பற்றி வந்ததில்லை என்பதால் இக்கட்டுரை உண்மையானதாகத்தான் இருக்கும்

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 27, 2011 2:14 pm

வெங்கட் wrote:முரணான செய்திகள் இதுவரை இவரைப் பற்றி வந்ததில்லை என்பதால் இக்கட்டுரை உண்மையானதாகத்தான் இருக்கும்
ஹிரா பற்றிய கிசு கிசு பற்றி என்ன சொல்வது தல... நெகிழ வைத்த அஜித்! - Page 2 838572

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 27, 2011 3:57 pm

Tamilzhan wrote:
வெங்கட் wrote:முரணான செய்திகள் இதுவரை இவரைப் பற்றி வந்ததில்லை என்பதால் இக்கட்டுரை உண்மையானதாகத்தான் இருக்கும்
ஹிரா பற்றிய கிசு கிசு பற்றி என்ன சொல்வது தல... நெகிழ வைத்த அஜித்! - Page 2 838572

ஹீரா கூட காதல் வயப்பட்டது அனைவருக்கும் தெரிந்தது தானே ? பொது இடத்திற்கு இருவரும் ஜோடியாக வந்ததும் தெரிந்ததே ,ஆனால் அவருடைய கஷ்டகாலைத்தில் கூட இல்லாதவர்தான் ஹீரா ,,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 27, 2011 4:56 pm

ரபீக் wrote:

உங்களுக்கு ஏன் ரபீக் இந்த வேண்டாத வேலை.உங்களை அஜீத் அவர பத்தி தப்பா
யாராச்சும் சொன்னா அவருக்கு வக்காலத்து வாங்குரா வேலையா கொடுத்டு இருக்காரா என்ன? சும்மா படத்த பார்த்தோமா,படம் நல்லா இருந்தா பாராட்டுனோமான்னு இல்லாம,ரசிகர் அது இதுன்னு சொல்லிக்கிட்டு.

நெகிழ வைத்த அஜித்! - Page 2 Uநெகிழ வைத்த அஜித்! - Page 2 Dநெகிழ வைத்த அஜித்! - Page 2 Aநெகிழ வைத்த அஜித்! - Page 2 Yநெகிழ வைத்த அஜித்! - Page 2 Aநெகிழ வைத்த அஜித்! - Page 2 Sநெகிழ வைத்த அஜித்! - Page 2 Uநெகிழ வைத்த அஜித்! - Page 2 Dநெகிழ வைத்த அஜித்! - Page 2 Hநெகிழ வைத்த அஜித்! - Page 2 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 27, 2011 5:02 pm

உதயசுதா wrote:

எதிர்ப்பு எதிர்ப்பு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 27, 2011 5:07 pm

உண்மையா சொன்ன உங்க மனசு சுடுது,பாருங்க அதான் உங்களை நீங்களே சுட்டுக்கறீங்களா என்ன?

நெகிழ வைத்த அஜித்! - Page 2 Uநெகிழ வைத்த அஜித்! - Page 2 Dநெகிழ வைத்த அஜித்! - Page 2 Aநெகிழ வைத்த அஜித்! - Page 2 Yநெகிழ வைத்த அஜித்! - Page 2 Aநெகிழ வைத்த அஜித்! - Page 2 Sநெகிழ வைத்த அஜித்! - Page 2 Uநெகிழ வைத்த அஜித்! - Page 2 Dநெகிழ வைத்த அஜித்! - Page 2 Hநெகிழ வைத்த அஜித்! - Page 2 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 27, 2011 5:15 pm

அக்கா ,நீங்க நடிகர்கள் என்றாலே ஏதோ ஒரு தீண்டத்தகாதவர்கள் என்ற கண்ணோட்டத்துடனே பார்க்குறீர்கள் ,அவர்களும் மனிதர்கள்தாம்(தவறு என்றால் ,மன்னிக்க )

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jan 27, 2011 5:17 pm

சினிமா என்பது பொழுதுபோக்கு சதனாமாக பார்க்க வேண்டும் அவர் நல்லவராக இருந்தால் அதனால் சந்தோஷபட வேண்டியவர்கள் அவருடய குடும்பத்தார் மட்டுமே

நல்லவராக இருந்தால் ==> நனக்கென்ன நல்லது செய்வாரா

நாம் நம் குடும்பதிற்காக வாழவேண்டும்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 27, 2011 5:35 pm

பூஜிதா wrote:சினிமா என்பது பொழுதுபோக்கு சதனாமாக பார்க்க வேண்டும் அவர் நல்லவராக இருந்தால் அதனால் சந்தோஷபட வேண்டியவர்கள் அவருடய குடும்பத்தார் மட்டுமே

நல்லவராக இருந்தால் ==> நனக்கென்ன நல்லது செய்வாரா

நாம் நம் குடும்பதிற்காக வாழவேண்டும்
romba sari பூஜிதா.இதைதான் நானும் சொல்கிறேன்

நெகிழ வைத்த அஜித்! - Page 2 Uநெகிழ வைத்த அஜித்! - Page 2 Dநெகிழ வைத்த அஜித்! - Page 2 Aநெகிழ வைத்த அஜித்! - Page 2 Yநெகிழ வைத்த அஜித்! - Page 2 Aநெகிழ வைத்த அஜித்! - Page 2 Sநெகிழ வைத்த அஜித்! - Page 2 Uநெகிழ வைத்த அஜித்! - Page 2 Dநெகிழ வைத்த அஜித்! - Page 2 Hநெகிழ வைத்த அஜித்! - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக