புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார் Poll_c10கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார் Poll_m10கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

3 Posts - 9%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 6%
T.N.Balasubramanian

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார் Poll_c10கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார் Poll_m10கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார் Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார் Poll_c10கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார் Poll_m10கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார் Poll_c10கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார் Poll_m10கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 2%
prajai

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார்

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Wed Jan 26, 2011 3:00 pm

கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார்

_

கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார் Ko250 ஜீவாவும், சிம்புவும் மாமா மச்சான் மாதிரி பிரண்ட்ஸ்.

ஆனால்
தொழில் என்று வந்துவிட்டால் வெவ்வேறு என்ற கொள்கைதான் அவர்களுக்குள்! கோ
படத்தில் முதலில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் சிம்புதான்.

அந்தப்
படத்தின் கதை விஷயத்தில் மூக்கை நுழைத்த சிம்புவை முளையிலேயே கிள்ளி
எறிந்தார் 'கோ' பட இயக்குனர் கே.வி.ஆனந்த். சிம்பு வேண்டாம் என்று
முடிவெடுத்த அடுத்த வினாடியே ஜீவாவாவுக்குதான் போன் அடித்தாராம்.

இனி என்ன நடந்தது என்பதை ஜீவா வாயாலேயே கேட்போம்.

ஆனந்த்
சார் போன் செய்து உங்களை சந்திக்கணும்னு கேட்டார். நான் இரண்டு நாள்
கழிச்சு வாங்களேன் என்றேன். இல்லையில்ல. உடனே மீட் பண்ணனும். கோ படத்தில்
நீங்க நடிக்கறது சம்பந்தமா என்றார்.

சரி நேர்ல வர்றேன்னு
சொல்லிட்டு அவர் சொன்ன ஹோட்டலுக்குப் புறப்பட்டேன். இந்தப் படத்தில் வேற
ஹீரோ நடிப்பதாக இருந்ததே, டபுள் ஹீரோ சப்ஜெக்டா இருக்குமோ? அப்படியிருந்தா
என்ன சொல்லி தவிர்க்கலாம்னு யோசனை பண்ணிகிட்டேதான் போனேன்.

என்னிடம்
முழு கதையையும் சொன்னார் கே.வி.ஆனந்த். எல்லாத்தையும் கேட்டுட்டு இந்த
கேரக்டர்ல யார் சார் நடிக்கறாங்கன்னு கேட்டேன். நீங்கதான்னு சொன்னார்.

அப்புறம்தான்
எனக்கு நம்பிக்கையே வந்திச்சு. வேணாம்ங்கிற மூட்ல போன நான், உங்க படத்தில
நடிக்க யார்தான் வேணாம்னு சொல்லுவாங்க? என்று பல்டி அடிச்சுட்டேன்.

அப்படித்தான் இந்தப் படம் கிடைச்சது எனக்கு என்றார் ஏக சுவாரஸ்யத்துடன்.

கார்த்திகாவுக்கு
அவங்க அம்மா ராதா ட்ரெய்னிங். வீட்ல ஹோம் வொர்க் பண்ணிட்டு வந்து
நடிச்சாங்க. ஈடு கொடுத்து நடிக்க ரொம்பவே சிரமப்பட்டேன் என்று ஜீவா
சொன்னது வேடிக்கைக்காக அல்ல என்பது மட்டும் நன்றாகவே புரிந்தது.

கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார் Ko300

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 26, 2011 3:41 pm

சரிங்க ,,,நம்பிட்டோம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக