புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின் Poll_c10கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின் Poll_m10கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின் Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 04, 2011 12:09 pm

லண்டன்: "" பல
சாதனைகளை படைத்துவிட்டாலும், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் திருப்தி
ஏற்படவில்லை,'' என, இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்
கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருபவர்
இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (38). ஒருநாள் மற்றும் டெஸ்ட்
கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதம் (99) என இவர் ஏற்படுத்தாத சாதனைகளே இல்லை
எனலாம். இருப்பினும், தான் இன்னும் முதல்நிலையில் தான் உள்ளேன் என்கிறார் சச்சின்.
இதுகுறித்து சச்சின் கூறியது:
போட்டிகளில் எப்போது சதம் அடித்தாலும் அல்லது
வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் திருப்தியாக இருக்காது. வாகனம்
சென்று கொண்டிருக்கும் போது, திடீரென "ஹேண்ட் பிரேக்' செய்து நிறுத்துவதைப் போல,
திருப்தி என்பது உடனடியாக வர வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்டில்
பெரியதாக ஒன்றும் செய்யவில்லை. இதனால் தான் இன்னும் திருப்தி ஏற்படவில்லை. துவக்க
நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன்.
கிரிக்கெட்
முக்கியம்:

எனது இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும் கிரிக்கெட் மீது,
தீவிர ஆர்வம் கொண்டுள்ளேன். இப்போது மட்டுமல்ல எப்போதும் கிரிக்கெட்டை
விரும்புவேன். ஏனெனில் இதுதான் என்னுடைய வேலை. இதுதவிர, வேறெதுவும் எனக்கு
தூண்டுதலாக அமையாது.
இளவயது
கனவு:

இளவயதில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன்.
இப்போதும் அதே ஆசையுடன் தான் உள்ளேன். இதுதான் எனக்கு மகிழ்ச்சி தரக் கூடியதாக
உள்ளது. மொத்தத்தில் கிரிக்கெட் இல்லாமல் எனது வாழ்க்கையை நினைத்துப்
பார்க்கமுடியாது.
சாதிக்க
ஆலோசனை:

இன்னும் கிரிக்கெட் குறித்து கற்று கொண்டு தான் உள்ளேன். ஒவ்வொரு
முறை பேட்டிங் செய்யும் போதெல்லாம், இதற்கு முன் எடுத்த ரன்களை கணக்கில்
கொள்ளமாட்டேன். இதனால் மனது "ரிலாக்சாக' இருக்கும். பின் "புட்வொர்க்' அல்லது
பேட்டிங் "ஸ்டைலில்' சூழ்நிலைக்கேற்ப சிறிய மாற்றம் செய்து கொள்வேன். எல்லாமே
தனக்குத் தெரியும் என்ற மனப்பான்மை இல்லாமல் இருந்தால், இன்னும் சிறப்பாக
இருக்கும். இந்த முறையில் தயார் ஆனால், கிரிக்கெட்டில் சாதிக்கலாம்.
அந்தரத்தில் பறந்தேன்:
சமீபத்தில் உலக கோப்பை
வென்றபோது, பல்வேறு வகையான மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏதோ வேறு உலகத்தில் இருப்பது போல
உணர்ந்தேன். தவிர, அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. பல்வேறு சாதனைகள்
படைத்து இருந்தாலும், உலக கோப்பைக்காக 22 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
இந்த உற்சாகத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
இவ்வாறு சச்சின்
கூறினார்.
வீரர்கள்
பாராட்டு:

சச்சின் குறித்து அவரது சக வீரர் டிராவிட் கூறுகையில்,""
சூழ்நிலைக்கு தகுந்து தன்னை மாற்றிக்கொள்ளும், சச்சினின் பேட்டிங்கை
ரசித்துக்கொண்டே இருக்கலாம். மாஸ்டர் பேட்ஸ்மேனாக இருந்த இவர், இப்போது
"மிஸ்டேக்-புரூப்' (தவறு செய்யாத) பேட்ஸ்மேனாகி உள்ளார். பொதுவாக மனது
கட்டுப்பாட்டுக்குள் இருந்தால், தேவையில்லாத கோபத்தை குறைத்துக்கொள்ளலாம். சச்சினை
அவரது மனது தான் கட்டுப்படுத்துகிறது, அவரது வயது அல்ல,'' என்றார்.
ஜாகிர் கான் கூறுகையில்,""
தவறாக அவுட்டாகி விட்டோம் என்று சச்சின், ஒருமுறை கூட பேட்டினை தூக்கி எறிந்தது
கிடையாது. வீரர்கள் அறையில் ஒருமுறை கூட அவர் கோபமாக இருந்து பார்த்ததில்லை.
எப்போதும் அமைதியாக இருப்பார்,'' என்றார்.
ரிச்சர்ட்ஸ் புகழாரம்
வெஸ்ட் இண்டீஸ் அணியின்
முன்னாள் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சினுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது:
பேட்டிங் ஜாம்பவான் டான் பிராட்மேனை பார்த்ததில்லை.
ஆனால் என்னுடன் இணைந்து விளையாடிய வீரர்களில், சச்சினை விட சிறந்தவர் யாரும் இல்லை.
இனிமேலும் அவரைப் போல ஒருவர் வரப் போவதில்லை. இவரது காலத்தில் உள்ள லாரா, பாண்டிங்,
காலிஸ் மற்றும் கவாஸ்கர், மியாண்தத் என அனைவரையும் விட சச்சின்
மேலோங்கியுள்ளார்.
பிராட்மேன் 20 ஆண்டுகள் கிரிக்கெட்டில் நீடித்து இருந்தார்.
ஆனால் வலிகள், மனவேதனை, தோல்விகள், சோர்வுறுதல் மற்றும் காயங்கள் என அனைத்தையும்
கடந்து, 22 ஆண்டுகளாகியும் சச்சின் எப்படி ஜொலித்துக் கொண்டுள்ளார் என்பது தான்
வியப்பாக உள்ளது.
இவ்வாறு ரிச்சர்ட்ஸ் கூறினார்.

நன்றி தினமலர்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 04, 2011 12:22 pm

நிறைகுடம் தளும்பாது !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jun 04, 2011 12:25 pm

கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின் 224747944 கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின் 2825183110

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின் Scaled.php?server=706&filename=purple11
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat Jun 04, 2011 12:35 pm

சூப்பருங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 04, 2011 12:53 pm

ஒரு முறை சச்சின், நான் இந்தியன், அடுத்து தான் மும்பை காரன் எனக் கூறி ஒட்டு மொத்த இந்தியர்களின் பாராட்டை பெற்றார். ஆனால் சிவசேனா இதை அரசியலாக்கப் பார்த்தது. கடைசியில் அதன் மூக்குடைந்ததுதான் மிச்சம்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 04, 2011 1:41 pm

மகா பிரபு wrote:ஒரு முறை சச்சின், நான் இந்தியன், அடுத்து தான் மும்பை காரன் எனக் கூறி ஒட்டு மொத்த இந்தியர்களின் பாராட்டை பெற்றார். ஆனால் சிவசேனா இதை அரசியலாக்கப் பார்த்தது. கடைசியில் அதன் மூக்குடைந்ததுதான் மிச்சம்.

நீங்க என்னைக்கு தப்பா சொன்னீங்க நாட்டாமை அய்யா .... சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 04, 2011 1:45 pm

வை.பாலாஜி wrote:
மகா பிரபு wrote:ஒரு முறை சச்சின், நான் இந்தியன், அடுத்து தான் மும்பை காரன் எனக் கூறி ஒட்டு மொத்த இந்தியர்களின் பாராட்டை பெற்றார். ஆனால் சிவசேனா இதை அரசியலாக்கப் பார்த்தது. கடைசியில் அதன் மூக்குடைந்ததுதான் மிச்சம்.

நீங்க என்னைக்கு தப்பா சொன்னீங்க நாட்டாமை அய்யா .... கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின் 224747944
நான் நாட்டாமைன்னே முடிவு பண்ணியாச்சா ?? கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின் 440806

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 04, 2011 1:46 pm

உங்க போட்டவை பார்க்கும் போதே இந்த பாடல் தான் மனதுக்குள் ஒலிக்குது ( ஒரு நாயகன் உருவாகின்றான்.....)

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 04, 2011 1:51 pm

வை.பாலாஜி wrote:உங்க போட்டவை பார்க்கும் போதே இந்த பாடல் தான் மனதுக்குள் ஒலிக்குது ( ஒரு நாயகன் உருவாகின்றான்.....)
புன்னகை

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 04, 2011 2:43 pm

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் திருப்தி
ஏற்படவில்லை,'' என, இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்
கூறியுள்ளார்
அப்ப விளம்பரங்களில் நடிப்பது திருப்தியா இருக்கு அப்படின்னு சொல்லாம சொல்றீங்களா. இருந்தாலும் மற்ற வீரர்கள் போல் நீங்கள் எந்த கிசு கிசுவிலும் இல்லை.அதற்காகவே உங்களுக்கு ஒரு மிகப் பெரிய சல்யூட் கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின் 325286

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின் Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக