புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 I_vote_lcapபிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 I_voting_barபிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 I_vote_lcapபிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 I_voting_barபிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி

mohamed nizamudeen
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 I_vote_lcapபிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 I_voting_barபிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Page 9 of 24 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 24  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 1:10 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே..!

இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.

உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0001-3

avatar
Sundararajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 05/11/2008

PostSundararajan Mon Jan 31, 2011 9:18 pm

டாக்டர் ராதா கிருஷ்ணன் ஒருமுறை கூறினார். கடவுள் ஒரு ரொட்டி செய்பவர் அவர் ரொட்டி சுடும்போது பக்குவபடாதவை வெள்ளையாக வந்தன. அவை தான் வெள்ளையர்கள். அதிக சூட்டினால் பல கருகி கருப்பாக வந்தன அவை தான் கறுப்பர்கள். பக்குவமாக எடுக்கப்பட்டவைதான் ப்ரௌன் நிறத்தில் வந்த இந்தியர்கள். நாங்கள் பக்குவபட்டவர்கள் என்றார.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 31, 2011 9:21 pm

Sundararajan wrote: டாக்டர் ராதா கிருஷ்ணன் ஒருமுறை கூறினார். கடவுள் ஒரு ரொட்டி செய்பவர் அவர் ரொட்டி சுடும்போது பக்குவபடாதவை வெள்ளையாக வந்தன. அவை தான் வெள்ளையர்கள். அதிக சூட்டினால் பல கருகி கருப்பாக வந்தன அவை தான் கறுப்பர்கள். பக்குவமாக எடுக்கப்பட்டவைதான் ப்ரௌன் நிறத்தில் வந்த இந்தியர்கள். நாங்கள் பக்குவபட்டவர்கள் என்றார.

இந்த கருத்தை என்னால் ஏற்கமுடியவில்லை சுந்தரராஜன்... கறுப்பர்களை மட்டம் தட்டி டாக்டர் ச ரா அவர்கள் பேசி இருக்கமாட்டார் என்பது என் நம்பிக்கை..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 9:22 pm

நான் ‘ஒன்னு’ விட்ட அண்ணன்..!

இப்போ புரிஞ்சுதா..?

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 9:24 pm

கருகிப்போனது, வெந்து போனதெல்லாம் சொல்லியிருக்காரே..

ஒருவேளை வேறு யாரோ ‘மடப்பள்ளி’ ராதாகிருஷ்ணனா இருப்பாரோ..?

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 31, 2011 9:28 pm

ARR wrote:நான் ‘ஒன்னு’ விட்ட அண்ணன்..!

இப்போ புரிஞ்சுதா..?

சுதுண்ணா...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Sundararajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 05/11/2008

PostSundararajan Tue Feb 01, 2011 7:46 pm

மகா அலெக்சாண்டரிடம் ஒரு வீரனை கொண்டு வந்து நிறுத்தினார்கள் . அவன் செய்த குற்றம் என்னவெனக் கேட்டார் சகரவ்ர்த்தி. அவன் வேலையில் தூங்கிவிட்டான் என்றனர். அவர் அவனிடம் உன் பெயர் என்ன என்றார்.
என் பெயர் அலெக்சாண்டர் என்றான். உடனே சகரவர்தி அவனை பார்த்து கூறினார். உன் பெயரை மாற்று அல்லது உன் செயலை மர்ற்று என்றார் .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 7:15 am

Sundararajan wrote:மகா அலெக்சாண்டரிடம் ஒரு வீரனை கொண்டு வந்து நிறுத்தினார்கள் . அவன் செய்த குற்றம் என்னவெனக் கேட்டார் சகரவ்ர்த்தி. அவன் வேலையில் தூங்கிவிட்டான் என்றனர். அவர் அவனிடம் உன் பெயர் என்ன என்றார்.
என் பெயர் அலெக்சாண்டர் என்றான். உடனே சகரவர்தி அவனை பார்த்து கூறினார். உன் பெயரை மாற்று அல்லது உன் செயலை மாற்று என்றார் .

உன் பெயரை மாற்று அல்லது உன் செயலை மாற்று பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 403484 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 403484 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 403484

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Feb 02, 2011 1:05 pm

அரிய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டோருக்கு நன்றி..

உங்கள் பங்களிப்பு தொடரட்டும்..

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Feb 02, 2011 1:07 pm

சிவா wrote:

உன் பெயரை மாற்று அல்லது உன் செயலை மாற்று பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 403484 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 403484 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 403484

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 677196 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 677196 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 677196 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 677196 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 677196

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Feb 02, 2011 1:09 pm

அனைவருக்கும் நன்றி..

ஹி..ஹி..

அடுத்தப் பக்கம் போவோமா..?

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 230655

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 9 0001-3
Sponsored content

PostSponsored content

Page 9 of 24 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக