புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 I_vote_lcapபிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 I_voting_barபிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 I_vote_rcap 
30 Posts - 86%
heezulia
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 I_vote_lcapபிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 I_voting_barபிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி

mohamed nizamudeen
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 I_vote_lcapபிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 I_voting_barபிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Page 23 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 1:10 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே..!

இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.

உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Sep 28, 2011 12:28 pm

நகைச்சுவையோடு நுட்பமான பதில்களையும் ரசிக்கிறேன் மகிழ்ச்சி

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Sep 28, 2011 1:01 pm

ஒருமுறை பெர்னாட்ஷா அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அங்கே அழகான ஹாலிவுட் நடிகையும் பங்கேற்றாராம்.

விருந்து முடியும் தருவாயில் நடிகை பெர்னாட்ஷாவை பார்த்து, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நமக்கு பிறக்கும் குழந்தை என்னை போல் அழகாகவும், உங்களை போன்று அறிவானதாகவும் இருக்கும் தானே, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டாராம்.

அதற்கு பெர்னாட்ஷா சொன்னாராம் "ஒருவேளை பிறக்கும் குழந்தை உன்னுடைய அறிவையும், என்னுடைய அழகையும் கொண்டதாக பிறந்தால் என்ன செய்வது"

அந்த நடிகைக்கு நடுக்கு ஜுரம் வந்து ஆஸ்பத்திரியில் சேர்ந்துவிட்டதாக தகவல்..

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Sep 28, 2011 1:03 pm

ஒருமுறை நம்ம ஆபிரஹாம் லிங்கன் அவர்களை காண ஒருவர் முன்னரே சொல்லிக் கொள்ளாமல் வந்திருந்தாராம், அந்த நேரம் பார்த்து லிங்கன் வெளியே போயிருக்க, கொஞ்சம் நேரம் காத்திருந்து கடுப்பாகி, வீட்டு வாசலில் 'கழுதை' என்று எழுதி வைத்து சென்றாராம்.

வந்தவர் யார் என்பதை எழுத்தை வைத்து அறிந்த ஆபிரஹாம் லிங்கன், அடுத்த நாள் அவரை சந்தித்து நேற்று நீங்க எங்க வீட்டுக்கு வந்தீங்க போலிருக்குது, உங்க பெயரை எழுதி வைச்சிட்டு போனீங்க, அதனால யார் வந்தது என்பதை அறிய ரொம்ப வசதியா போச்சு என்றாராம்.

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Sep 28, 2011 1:15 pm

பெர்னார்ட் ஷாவின் கதை, வசனத்தில் உருவான நாடகம் ஒன்றில் கார்னீலியா என்ற நடிகை மிகவும் பிரமாதமாக நடித்தார்.

இயல்பாகவே செருக்கு கொண்டவராயினும், ஷாவினால் கார்னீலியாவின் நடிப்புத்திறனை வாய்விட்டுப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. "… அற்புதம், பிரமாதம் " என்றார்.

" …அவ்வளவு புகழ்ச்சிக்கு தகுதியில்லை " என்று நடிகை அடக்கமாகச் சொல்லவே. ஷாவுக்குள் இருந்த இயல்பான கர்வம் தலைதூக்கிற்று..

" …நான் நாடகத்தைச் சொன்னேன் " என்று சமாளித்தார் ஷா.

உடனே நடிகையும் " …நான் சொன்னதும் அதைத்தான் " என்றார். வாயடைத்துப்போன ஷா அதற்கு மேல் ஏதும் பேசவில்லை

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Sep 28, 2011 1:21 pm

ஒருமுறை பிரபல ஓவியர் பிக்காஸோ தன்னுடைய ஓவியங்களை கண்காட்சியில் வைத்தார்.

ஒரு ஓவியத்தின் முன்னால் நிறைய பேர் நின்று கொண்டு , ஓவியம் மிக மிக அற்புதம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் அந்த ஓவியத்தின் கருத்துபற்றி விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

ஓவியர் பிக்காஸோ அங்கே வந்தார், அமைதியாக சில நிமிடம் நின்று பார்த்துவிட்டு, ஓவியம் தலைகீழாக இருந்ததை கழற்றி, நேராக வைத்து விட்டு போய் விட்டார்.

அதுவரை அதை விமர்சனம் செய்தவர்கள் ஒருமாதிரியாகி விட்டார்கள்.

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Sep 28, 2011 1:25 pm

அதிபொண்ணு wrote:நகைச்சுவையோடு நுட்பமான பதில்களையும் ரசிக்கிறேன் மகிழ்ச்சி

நன்றி அணு..!

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Oct 02, 2011 12:27 pm

உலகப் போர் நடந்தபோது ஹிட்லர் ஒரு பிரத்யேக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். தன்னுடைய விசுவாசமான 50 ராணுவ அதிகாரிகளை அழைத்து இங்கிலாந்தை தாக்குவது எப்படி என்று வியூகம் அமைத்துக் கொண்டிருந்தார்.. அப்போது திடீரென்று ஒரு தும்மல் சப்தம்.. வரைபடத்தில் கவனமாயிருந்த சர்வாதிகாரி, உணர்ச்சியற்ற குரலில் கேட்டார்..

" யார் இங்கே தும்மியது..?'

ஆழ்ந்த மௌனம்தான் பதிலாய்க் கிடைக்க வெகுண்ட சர்வாதிகாரி, இப்போது சொல்லவில்லையென்றால் உங்களில் 10 பேரை சுட்டுக்கொல்ல உத்தரவிடுவேன்..!

மீண்டும் மௌனம்.. முதல் வரிசையில் அமர்ந்திருந்த 10 பேரை ஹிட்லரின் அந்தரங்க காவல் படையான "கெஸ்டபோ" அமைப்பினர் வெளியில் அழைத்துச் சென்றனர்.. பின்னர் பல சுற்றுகள் வெடி முழங்கும் ஓசை..

மறுபடியும் ஹிட்லர் கேட்டார்..

"இப்போதாவது சொல்கிறீர்களா.. அல்லது மேலும் 10 பேரை பரலோகம் அனுப்பட்டுமா..?"

மீண்டும் பேரமைதி.. மீண்டும் வெடிச் சத்தம்.. மீண்டும் ஹிட்லர் கேட்க, ஒரு இளம் அதிகாரி நடுங்கும் உடலுடன் எழுந்து நின்று சொன்னான்..

" மன்னியுங்கள் ஜெனரல்... நான் தான் தும்மினேன்..."

ஹிட்லர் மெல்ல அவனை நோக்கி நடந்து வந்து அவன் கரத்தைப் பற்றி வலுவாக குலுக்கிவிட்டு சொன்னார்..

"நன்றி மகனே.. தும்மல்கள் என்னைப் பொறுத்தவரை ராசியான சகுனங்கள்...!".

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Oct 02, 2011 12:31 pm

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின்போது அவரைப் பற்றியும் நாஜிகளைப் பற்றியும் துணிந்து ஜோக் அடித்தவர்கள் உண்டு. அவர்கள் ரகசியமாகத்தான் சிரித்தார்கள் என்றாலும் அதுவே மிக அதிகத் துணிச்சல்தான். ஜோக் சொன்னது வெளியே தெரிந்தால் மரண தண்டனைதான்.

நாஜிகளால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட (லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட) யூதர்களின் நகைச்சுவைக்கு ஒரு எ.கா.:

இரண்டு யூதர்கள் ஹிட்லர் ஆட்சியை நக்கல் அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, விசாரணையற்ற மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு பதிலாக தூக்கிலிடச் சொல்லி திடீர் உத்தரவு வருகிறது.

ஒரு யூதர் இன்னொரு யூதரிடம் சொல்கிறார்: “பாத்தியா, அவனுகட்ட துப்பாக்கி குண்டு ஜாஸ்தி இல்ல போல..!.”

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Oct 02, 2011 12:32 pm

முன்னொரு காலத்தில் அமெரிக்கர்களுக்கு பிரிட்டிஷ்காரர்களைக் கண்டாலே பிடிக்காமல் இருந்தது.அப்போது அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதராக இருந்த ஹாலி பாக்ஸ் பிரபு இந்த போக்கை மாற்ற விரும்பி அமெரிக்கா முழுதும் சுற்றுப்பயணம் செய்து நல்லெண்ணக் கூட்டங்கள் நடத்தினார். அவ்வாறு ஒரு கூட்டம் முடிந்து புறப்படும் போது ஒரு குடியானவர் ஹாலியை அணுகிச் சொன்னார்..

" அய்யா.. நாங்கள் பிரிட்டிஷாரை வெறுத்ததற்கு காரணம் 'அவர்கள் எங்களை விட புத்திசாலிகள்' என்று நம்பியதால்தான். இன்று உங்கள் பேச்சைக் கேட்டதும் அது வீண் பயம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இனி உங்களை நேசிக்க எந்த தடையும் இல்லை...!"

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Oct 02, 2011 12:32 pm

காவடிச்சிந்து பாடுவதில் பெரும் புகழ் பெற்றவர் புலவர். சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார். இவர் ஒரு குறு நில மன்னரின் அவைப்புலவராக இருந்தார். ஒருநாள் ஒரு ஏழை விவசாயி அவரிடம் வந்து, " அய்யா.., மன்னரிடம் சொல்லி எனக்கொரு ஒரு ஆடும், ஒரு மூட்டை அரிசியும் வாங்கித் தாருங்கள்" என வேண்டினார்.

இதைக் கேட்ட ரெட்டியார், " நீங்கள் கேட்டதில் ஒன்று நடக்கும்.. ஒன்று நடக்காது..!" என்றார். உடனே ஏழையின் முகம் வாடி விட்டது. மெல்லச் சிரித்த ரெட்டியார், " அய்யா.. கவலைப் படாதீர்கள்.. நீங்கள் கேட்டவை கிடைக்கும்.. அதில் ஆடு 'நடக்கும்.'. அரிசி மூட்டை 'நடக்காது' .. ! இதைத்தான் அப்படிச் சொன்னேன"
என்றாராம்..!

________________________________________________________

ஆதாரம் ; சான்றோர் வாழ்வில்.... ஆசிரியர் ; புலவர்.அ.சா. குருசாமி.

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 23 0001-3
Sponsored content

PostSponsored content

Page 23 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக