புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
79 Posts - 68%
heezulia
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
3 Posts - 3%
prajai
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
3 Posts - 3%
Barushree
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
1 Post - 1%
nahoor
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
133 Posts - 75%
heezulia
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
8 Posts - 4%
prajai
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_m10விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா?

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 23, 2011 6:24 pm

ஒரு காலத்தில் மும்பை சென்று தங்கி பல நேர் காணல்களை(Inerview) சந்தித்து
பெரும்பாடுப் பட்டு அரபு நாட்டு வேலைகளுக்கு செல்வது வழக்கமாக இருந்தது.
அந்த நிலை மாறி விஜய(Visit) விசாவில் சென்றாலேப் போதும். வேலை வாய்ப்பு
உறுதி என்கிற சூழல் துபை போன்ற நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக
இருந்து வருகிறது.
விஜய(Visit) விசாவில் துபையில் முயற்சி செய்து உயர் பணிகளில் இருப்பவர்கள்
ஏராளம். எப்படிப்பட்ட தயாரிப்போடு வந்தால் சிறந்த வேலைவாய்ப்பைப் பெற
முடியும் என்கிற வழிகாட்டுதல்களை பலரும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
சமீப காலமாக துபையின் நிலைமை மாறி வருகிறது. அரசுத் துறைச் சார்ந்த
செலவுகளில் துவங்கி செலவுகள் அனைத்தும் உயர்ந்த வண்ணம் உள்ளன. பள்ளி ஏழாம்
வகுப்பு மாணவருக்கு ஆகும் ஒரு மாத செலவு ரூபாய்.11,000.00. நமதூரில்
குடும்ப செலவை தாராளமாகப் பார்த்துவிடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக விண்
நோக்கி சென்று கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட்! ஒரு வருடத்திற்கு
தங்குமிடத்திற்கு ஆகும் செலவில் நம் தாய் மண்ணில் ஒரு சொத்து வாங்கி
விடலாம்.
நாளுக்கு நாள் வெளி நாட்டவருக்கு எந்த விதத்திலும் அணுகூலமற்ற சட்ட
திட்டங்களும், அனைத்து சூழ்நிலைகளும் மறைமுகமாக நம்மை நம் நாட்டிற்கு
விரட்டுகின்றார்களோ என்றுதான் எண்ணத் தூண்டுகிறது.
சமீபத்தில் அனைத்து அரபக ஊடகங்களிலும் பிரபலமாகப் பேசப்பட்டு வரும் விசிட்
விசா பிரச்சனையைப் பற்றித் தெரிந்துக் கொண்டால் விசிட் விசாவில் வரக்
கூடியவர்கள் சற்று முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.
* விசிட் விசாவில் வருபவர்கள் யாரும் Employment விசாவிற்கு மாறாமல் வேலை
செய்வதும், வேலைக்கு அமர்த்துவதும் சட்ட விரோதமாகக் கருதப் படுகிறது.
இருந்தாலும் இதுவரை அரசாங்கம் கண்டு கொள்ளாமல்தான் இருந்தது. ஆனால்,
தற்போது வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்திற்கு 50,000.00 திரஹம் (சுமார் 5
லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்)அபராதம், வேலை செய்பவருக்கு வாழ் நாள் முழுவதும்
வர முடியாத (Life Ban) தடை என்று இந்த சட்டம் கடுமையாக பின்பற்றப்
படுகிறது.
* விசிட் விசாவில் வந்து வேலைத் தேடுவதற்கு எந்தவித சட்ட சிக்கலும்
இல்லை.புதிதாக விசிட் விசாவில் வர எண்ணுவோர் விசிட் விசாவில் இடப்படும்
Profession Business Man என்று இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அப்படி
Business Man என்று விசாவில் குறிப்பிடப்பட்ட ஒருவர் தக்க சான்றுகள்
காண்பிக்க முடியாமல் அபுதாபி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும்
இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப் பட்டிருக்கின்றார்.
இன்றைக்கு உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு
இந்தியாவில் தொழில் துவங்குகின்றன. மிகப் பெரிய வேலை வாய்ப்பு சந்தையாக நம்
தாய் மண் விரைவாக மாறி வருகிறது.
இளையத் தலைமுறையினர் முடிந்த அளவு இந்தியாவிலேயே நிறைவான ஊதியம் தரும்
நிறுவனங்களில் வேலையில் சேர முயற்சி செய்யுங்கள். அதையும் மீறி வெளிநாட்டு
ஆசை உங்களுக்கு அதிகமாக இருந்தால் நீங்கள் வெளிநாட்டில் சம்பாதிக்கும்
காலத்தை குறைவாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள். போலித்தனமாக வாழ்கிறோமே என்று
அன்றாடம் புலம்பிக் கொண்டிருக்கும் எண்ணற்ற அயல்நாடு வாழ் சகோதரர்களின்
ஆவலுக்கேற்ப நீங்களாவது முழுமையான வாழ்வை நம் தாய் மண்ணில் சொந்த
பந்தங்களுடன் வாழ்வதற்கு ஏதுவாக திட்டமிடுங்கள்.
நன்றி: கடையநல்லூர்.org

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 6:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 23, 2011 11:39 pm

சரி சரி... எனக்கு ஒரு விசிட் விசாக்கு ஏற்பாடு செய்யுங்க உதுமான் பாய்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 5:03 am

இளையோருக்கு சிறந்த அறிவுரை வழங்கியுள்ளீர்கள், ஆனால், நீங்க மட்டும் அங்கு சம்பாதிக்கலாம், நாங்கள் மட்டும் இங்கு குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டுமா எனக் கேட்கிறார்களே?

விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 24, 2011 10:34 am

நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க உதுமான் நன்றி.
நாட்டுல இருக்கற எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள்.
விசிட் விசாவுல வந்து வேலை தேடிக்கலாம்ன்னு நினைச்சு இனியும் இங்க வராதிங்க. உங்களுக்கு வந்து போற செலவுதான் மிச்சம்.இப்ப இங்க கடுமையான சட்ட திட்டங்கள் அரங்கேறிட்டு இருக்கு. ஏஜெண்டுக்கு
பணம் கொடுக்கறதுக்கு முன்னாடி இல்லைன்னா அங்க இருந்து கிளம்பி வரதுக்கு முன்னாடி படிக்க தெரிஞ்ச நாலுபேர்கிட்ட கொடுத்து படிக்க சொல்லுங்க.உங்கள அந்த ஏஜெண்டு விசிட் விசாவுல அனுப்புறானா,இல்ல எம்ப்ளாய்மெண்ட் விசாவுல அனுப்புறானா அப்படிங்கிரத தெரிஞ்சுகிட்டு
வாங்க.இங்க வந்துட்டு கஷ்டபடுராத விட நம்ம நாட்டுலயே நல்லா இருக்கலாம்.

விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Uவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Dவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Aவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Yவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Aவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Sவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Uவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Dவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Hவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 24, 2011 10:39 am

சிவா wrote:இளையோருக்கு சிறந்த அறிவுரை வழங்கியுள்ளீர்கள், ஆனால், நீங்க மட்டும் அங்கு சம்பாதிக்கலாம், நாங்கள் மட்டும் இங்கு குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டுமா எனக் கேட்கிறார்களே?
துபாய்ல சம்பாதிச்சு மிச்சம் செய்து ஊருக்கு பணம் அனுப்பியது எல்லாம் அந்த காலம் சிவா.இப்ப இங்க சம்பாதிக்கறது இங்கயே செலவு ஆகிடுது.
உதாரணத்துக்கு ஒரு கட்டிட தொழிலாளி இங்க 800 திர்காம்ஸ் சம்பளம் வாங்குறார் வச்சுக்கொங்க. அவர் தங்கும் செலவு,சாப்பிடும் செலவு,ஊருக்கு phone போடும்
செலவு எல்லாம் கூடி 600 திர்காம்ஸ் வந்துடும். மீதி 200 திர்காம்ஸ ஊருக்கு அனுப்ப முடியும்.இன்னிக்கு திர்காம்ஸ் ரேட் 12.50.
கணக்கு பண்ணி பார்த்தா ஏதோ ஒரு நாட்டுல சம்பாதிச்சு 2500 ரூபாய் அனுப்புறதுக்கு
நம்ம நாட்டுல இத விட அதிகம் சம்பாதிக்கலாமே

விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Uவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Dவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Aவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Yவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Aவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Sவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Uவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Dவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Hவிசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 24, 2011 11:13 am

இக்கரைக்கு அக்கரை பச்சை ...! புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Mon Jan 24, 2011 11:35 am

விசிட் விசாவில் வந்து வேலை தேடிச் செல்பவர்கள் கண்டிப்பாக வெயிலில் வேலை செய்யும் தொழிலாளிகளாக இருக்க முடியாது.அலுவலக வேலை செய்பவர்களே அநேகம் பேர் விசிட் விசாவில் வருகின்றனர், அதுவும் உதவ இங்கே உறவினர்களோ நண்பர்களோ இருப்பவர்களே அதிகம் வருகின்றனர். அவர்களுக்கு இந்த சட்டதிட்ட விதிகள் நன்கு தெரியும், தெரிந்தும் வேலையில் அமர்வது அறியாமை என்பதைக்காட்டிலும் அலட்சியம் எனக்கூறலாம். அது தண்டிக்கப்படக்கூடியதே.

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 11:44 am

உதயசுதா wrote:
சிவா wrote:இளையோருக்கு சிறந்த அறிவுரை வழங்கியுள்ளீர்கள், ஆனால், நீங்க மட்டும் அங்கு சம்பாதிக்கலாம், நாங்கள் மட்டும் இங்கு குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டுமா எனக் கேட்கிறார்களே?
துபாய்ல சம்பாதிச்சு மிச்சம் செய்து ஊருக்கு பணம் அனுப்பியது எல்லாம் அந்த காலம் சிவா.இப்ப இங்க சம்பாதிக்கறது இங்கயே செலவு ஆகிடுது.
உதாரணத்துக்கு ஒரு கட்டிட தொழிலாளி இங்க 800 திர்காம்ஸ் சம்பளம் வாங்குறார் வச்சுக்கொங்க. அவர் தங்கும் செலவு,சாப்பிடும் செலவு,ஊருக்கு phone போடும்
செலவு எல்லாம் கூடி 600 திர்காம்ஸ் வந்துடும். மீதி 200 திர்காம்ஸ ஊருக்கு அனுப்ப முடியும்.இன்னிக்கு திர்காம்ஸ் ரேட் 12.50.
கணக்கு பண்ணி பார்த்தா ஏதோ ஒரு நாட்டுல சம்பாதிச்சு 2500 ரூபாய் அனுப்புறதுக்கு
நம்ம நாட்டுல இத விட அதிகம் சம்பாதிக்கலாமே

இதுதான் உண்மை சுதா.

விசிட் விசாவில் துபை செல்லவிருக்கின்றீர்களா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 25, 2011 5:22 pm

ஆசை உங்களுக்கு அதிகமாக இருந்தால் நீங்கள் வெளிநாட்டில் சம்பாதிக்கும் காலத்தை குறைவாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள். போலித்தனமாக வாழ்கிறோமே என்று அன்றாடம் புலம்பிக் கொண்டிருக்கும் எண்ணற்ற அயல்நாடு வாழ் சகோதரர்களின் ஆவலுக்கேற்ப நீங்களாவது முழுமையான வாழ்வை நம் தாய் மண்ணில் சொந்த பந்தங்களுடன் வாழ்வதற்கு ஏதுவாக திட்டமிடுங்கள்.

இந்த வார்த்தைகளை தங்கத்தில் தான் பொறிக்கணும் புன்னகை ரொம்ப சரியாக சொன்னேர்கள். அங்கு வந்து ஏதோ கொஞ்சம் சம்பாதித்துவிட்டு வருவது தான் சிறந்தது. அமெரிக்கா ஆஸ்ட்ரேலியா போல் குடிஉரிமை பெருவதெல்லாம் சரிப்பட்டு வராது நமக்கு.

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக