புதிய பதிவுகள்
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 7:47 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_m10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10 
8 Posts - 44%
heezulia
விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_m10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10 
7 Posts - 39%
mohamed nizamudeen
விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_m10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10 
3 Posts - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_m10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10 
431 Posts - 73%
heezulia
விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_m10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_m10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_m10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_m10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10 
8 Posts - 1%
prajai
விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_m10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_m10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10 
6 Posts - 1%
kaysudha
விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_m10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_m10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10 
4 Posts - 1%
Shivanya
விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_m10விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84946
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 15, 2016 7:11 pm

விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் KTKuaZOmT2SIDnxxD7eK+Vivekananda4
-
விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் PFecQ5W2Tie7dcanVlbO+vivekananda
-
விவேகானந்தர் பாறைக்கு ஒரு விசிட் ExNOFf9vTwGbHoaQKV3Q+vivekanandaRock
-

இந்தியாவின் தெற்கு மூலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரிக்கு, இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய மூன்று கடல்களும் கலக்கும் இடத்தில் உள்ள மாவட்டம் என்ற பெருமையும் உள்ளது.

அப்பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி அம்மன் பெயராலேயே அந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது. சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி கடற்கரைக்கு வருகை தருகின்றனர்.

கன்னியாகுமரி கடற்கரைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், விவேகானந்தர் பாறையும், திருவள்ளுவர் சிலையில் அமைந்துள்ளன. இது மட்டும் அல்லாமல், பாறைகள் நிறைந்த இந்த கடற்கடையே தனிச் சிறப்புத்தான்.

விவேகானந்தர் பாறை

விவேகானந்தர் பாறையின் சிறப்புக்களை பலரும் அறிந்திருப்பர். கடற்கரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் இரட்டைப் பாறைகள் மீது அமைந்துள்ளது விவேகானந்தர் நினைவு மண்டபம்.

அதாவது, 1892ஆம் ஆண்டு டிசம்பரில் குமரிமுனை வந்தார் சுவாமி விவேகானந்தர். அங்கு குமரிமுனைப் பாறையில் அவர் தவம் செய்த இந்த பாறையில்தான் அவருக்கு ஞான ஒளி கிடைத்தது. அதன்பிறகே அவர் தனது வாழ்க்கையில் மிகப்பெரும் சாதனைகளை செய்தார். சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில் சரித்திரத்தில் பதிவாகும் பேச்சினைப் பேசினார்.

அவரது நினைவாக, அந்த பாறைக்கு விவேகானந்தர் பாறை என்று பெயரிடப்பட்டு, அங்கு அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது.

கடலுக்கு நடுவில் இருக்கும் இரட்டை பாறை மீது மிக அழகான கலை நயத்துடன், விவேகானந்தர் நினைவு மண்டபமும், தியான மண்டபமும் அமைந்துள்ளன.

கடற்கரையில் இருந்து விவேகானந்தர் பாறையைக் கண்டு களிக்க படகுப் போக்குவரத்து இயக்கப்படுகிறது. விவேகானந்தர் பாறையில் ஒரு படகு மட்டுமே நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளதால், கரையில் இருந்து ஒரு படகு கிளம்பிச் சென்று பயணிகளை விட்டுவிட்டு திரும்பினால்தான், அடுத்த படகு செல்ல முடியும். இதனால், விவேகானந்தர் பாறையைக் காண வார இறுதி நாட்களில் ஏராளமான பயணிகள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து விவேகானந்தர் பாறையைக் காணும் நிலை உள்ளது.

சிலர் அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது என்பதால், கடற்கரையில் இருந்தே விவேகானந்தர் பாறையை பார்த்துச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது. எது எப்படி இருந்தாலும், பல மணி நேரம் காத்திருந்து விவேகானந்தர் பாறைக்குச் சென்றதும், சுற்றுலாப் பயணிகள் பரவசம் அடைவதற்கு ஈடு இணையே இல்லை.

காலை 5 மணிக்கு எல்லாம், கன்னியாகுமரி கடற்கரையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதற்குக் காரணம், காலை வேளையில் சூரிய உதயத்தைக் காணவே. அப்போதும், கடைகளும், உணவுப் பண்டங்கள் விற்பனையும் ஜரூராக நடைபெறுவதைக் காணலாம்.

By Vanisri Sivakumar– தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக