புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
53 Posts - 42%
heezulia
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
304 Posts - 50%
heezulia
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
21 Posts - 3%
prajai
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Barushree
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Jan 23, 2011 1:16 pm

First topic message reminder :

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 755427

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான
பி.எஸ்.என்.எல்., தனது 3ஜி சேவையை மேலும் 60 நகரங்களுக்கு விரிவு செய்
தீர்மானித்துள்ளது. இதுவரை 760 நகரங்களில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின்
3ஜி சேவை இயங்கி வருகிறது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 26, 2011 6:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல பதிவு....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jan 26, 2011 7:18 pm

நன்றி கார்த்திக், மதன், பாலாஜி..!

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 28, 2011 1:03 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 28-yahoo-logo-200

இணைய உலகில் ஒரு காலத்தில் நம்பர் ஒன்னாகத் திகழ்ந்த யாஹூ நிறுவனத்தின்
நான்காம் காலாண்டு முடிவுகள் அதன் பங்குதாரர்களுக்கும் கவலை தரும்
விதத்தில் அமைந்துள்ளன.

யாஹூவின் வளர்ச்சி 12 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. பங்குகளின் விலையில் 2
சென்ட் உயர்வு இருந்தாலும், மொத்த வருவாய் 1.53 பில்லியனாகக்
குறைந்துள்ளது.

அதே நேரம் விளம்பர வருவாய் 1.19 பில்லியன் டாலரிலிருந்து 1.21 டாலராக உயர்ந்துள்ளது யாஹூவுக்கு ஆறுதல் செய்தியாகும்.

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 28, 2011 1:05 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 324322

நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி
விலையில் இன்று கடுமையான வீழ்ச்சி காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு
ரூ.264ம், பார் வெள்ளி ரூ.825ம் குறைந்தது. சென்னையில் இன்று ஒரு கிராம்
(22 காரட்) தங்கம் ரூ.1833க்கும், 24 காரட் தங்கம் ரூ.19710 க்கும்
விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.14664 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி
ரூ.44.35 க்கும், பார் வெள்ளி விலை ரூ.41441 க்கும் விற்கப்படுகிறது.

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 28, 2011 1:09 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 26-mtv200

மியூசிக் தொலைக்காட்சியான எம்டிவி, மெட்ரோ ஷு நிறுவனத்துடன் இணைந்து ஷூ தயாரிப்பில் இறங்கவுள்ளது.

தனது பிரபலமான ரோடிஸ் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஷூக்கள் இருக்கும் என்றும் எம்டிவி அறிவித்துள்ளது.

இதன் விலை ரூ. 249 முதல் ரூ.2490 வரை இருக்கும். கேன்வாஷ் ஷூக்கள், கேஷுவல்
ஷூக்கள், பூட்ஸ், பிளிப் பிளாப்ஸ், ஸ்போர்ட் ஷூக்கள், கிளாடியேட்டர்,
பாலரினாஸ், ப்ளோட்டர்ஸ் ஆகியவை வகைகளில் இவை கிடைக்கும். இந்த ஆண்டே இந்த
விற்பனை தொடங்கும்

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 28, 2011 1:12 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 4685437

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான
இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 13 பைசா குறைந்துள்ளது. வர்த்தக நேர
துவக்கத்தின்படி அமெரிக்க டாலர் ஒன்றின் மதிப்பு 45.70 ஆக உள்ளது.

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 28, 2011 1:16 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 27-toyoto-car-200

வாகன விற்பனையில் முன்னிலை வகித்தாலும்,டொயோட்டோ தயாரிப்புகளில் அடிக்கடி
தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. ஆக்சிலேட்டர் பெடல்
பிரச்சினை காரணமாக லட்சக்கணக்கான கார்களை டொயோட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு
திரும்ப பெற்றது. இந்த விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,கடந்த
2000ம் ஆண்டு மேமாதம் முதல் 2008ம் ஆண்டு அக்டோபர் வரை தயாரிக்கப்பட்ட
குறிப்பிட்ட மாடல் கார்,வேன்களில் தவறான வடிவமைப்பு கொண்ட எரிபொருள்
குழாய் பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து,புதிய
எரிபொருள் குழாய் பொருத்துவதற்காக,14 லட்சம் கார்களை திரும்ப பெற
டொயோட்டோ முடிவு செய்துள்ளது.

ஜப்பானில் விற்பனை செய்யப்பட்ட 12
லட்சம் நோயா மினிவேன்களும்,75,000 கிரவுன் மாடல்களும், 6,000 டவுனேஸ்
வேன்களும் திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, வெளிநாடுகளில்
விற்பனை செய்யப்பட்ட 1.49 லட்சம் அவென்சிஸ் மாடல்களும் திரும்பபெற முடிவு
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 28, 2011 1:20 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 7095715

சர்வோதய இலக்கிய பண்ணைத் தலைவர் மாரியப்பன்
கண்காட்சி குறித்து கூறியதாவது:சர்வோதய இலக்கிய பண்ணை சார்பில், ஈரோடு,
கோயம்புத்தூர், மதுரை, சென்னை, மதுரை இலக்கிய பண்ணைகளில், ஆண்டிற்கு 15
நாட்கள் கண்காட்சி நடக்கும். ஒவ்வொரு கண்காட்சியின் போதும், மகாத்துமா
காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தை 18 வயதிலிருந்து 40
வயதுக்குட்பட்டவர்கள் விரும்பி வாங்கு கின்றனர். ஒவ்வொரு கண்காட்சியிலும் 5
ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் விற்பனையாகிறது. கண்காட்சி மூலம் ஆண்டிற்கு
50 ஆயிரம் சத்திய சோதனை விற்பனையாகிறது. பல்வேறு பதிப்பகங்களிலிருந்தும்
ஆண்டிற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகின் றன என்றார்.

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 28, 2011 1:22 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 7300641

சென்னையில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த
பஜாஜ் எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவன உயர் அதிகாரி ராமகிருஷ்ணன்
கூறியதாவது, எல்பிஜி அடிப்படையிலான ஜெனரட்டேர்களை அறிமுகம் செய்ய உள்ளதன்
மூலம், போர்ட்டபிள் ஜெனரட்டேர்கள் வர்த்தக்ததில் தங்கள் நிறுவனம்
களமிறங்குகிறது. இதுவரை, டீசல் மற்றும் மண்ணெண்ணெய்களில் மட்டுமே,
ஜெனரட்டேர்கள் இயங்கி வந்ததாகவும், தற்போது, தங்கள் நிறுவனம் புதி‌ய
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எல்பிஜியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும்
ஜெனரேட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இந்த ஜெனரேட்டர்கள், இம்மாத
இறுதியில், நாட்டின் தென்மாநிலங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக அவர்
தெரிவித்தார்.

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 28, 2011 1:26 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 569684

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பிரைமா 3128கே மற்றும்
பிரைமா 2528கே என்ற 2 டிப்பர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ரோடு
கன்ஸ்டிரக்சன் மற்றும் இரிகேசன் பிரிவு பயன்பாட்டிற்காக பிரைமா 3128கே
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆப் ரோடு டீப் மைனிங்
பயன்பாட்டிற்காக பிரைமா 2528கே டிப்பர் தயாரிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஜார்க்கண்ட், ஒரிசா,
டில்லி, குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட
மாநிலங்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த டிப்பர்களின் விலை
ரூ. 33-40 லட்சம் வரை இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 5 0001-3
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக