புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_m10வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Jan 23, 2011 1:16 pm

First topic message reminder :

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 755427

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான
பி.எஸ்.என்.எல்., தனது 3ஜி சேவையை மேலும் 60 நகரங்களுக்கு விரிவு செய்
தீர்மானித்துள்ளது. இதுவரை 760 நகரங்களில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின்
3ஜி சேவை இயங்கி வருகிறது.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 4:58 am

கலை wrote:செய்திகள் தருவதில் உங்களை மிஞ்ச யாருமில்லை என அறிவேன்.. அருமையான பயனுள்ள தொடர்... தொடருங்கள் அண்ணா..!

அதே!!! நானும் வழிமொழிகிறேன்!



வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 12:52 pm

நன்றி சிவா..!



வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 12:53 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 6728327

ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 40 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 879க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 15 ஆயிரத்து 32க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 46.05 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.



வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 12:54 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 2714198

ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் மார்ச் டெலிவரிக்கான வ‌ிலை 24 சென்டுகள் அதிகரித்து பேரல் ஒன்றுக்கு 89.35 அமெரிக்க டாலராக வர்த்தகமாகியது.



வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 12:55 pm

ARR wrote:வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 6728327

ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 40 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 879க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 15 ஆயிரத்து 32க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 46.05 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒருபுறம் தங்கத்தின் விலை ஏறுகிறது, மறுபுறம் தங்கத்தின் தரம் குறைகிறது! வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 56667



வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 12:55 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 6521571

துபாய் ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்கும்
வோடாபோன் வாடிக்கையாளர்களுக்கு, வோடாபோன் எஸ்ஸார் புதிய சலுகைகளை
அறிவித்துள்ளது. வோடாபோன் எஸ்ஸார் நிறுவனத்தில் தலைமை செயற்பிரிவு அதிகாரி
சுரேஷ் குமார் கூறுகையில் : சர்வதேச ரோமிங் பெசிலிட்டியை ஆக்டிவேட்
செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, யு.ஏ.இ., செல்லும் போது அவர்களது
இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் கால்களுக்கான கட்டணங்கள் 30 சதவீதம் வரை
குறைக்கப்படும் என்றார். இச்சலுகை வருகிற பிப்ரவரி 28ம் தேதி வரை
செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 12:56 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 6340601

பிட்சா, பர்கர் போன்ற, 'ஜங்க் புட்' உணவு
விற்பனையைத் தடை செய்வது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும் என,
ஐ.நா.,வின் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகளவில் பிட்சா, பர்கர்,
நூடுல்ஸ் போன்ற விரைவு வகை உணவுகளை உண்பதன் மூலம், நான்கு கோடி குழந்தைகள்,
அதிக எடை மற்றும் குண்டாக இருப்பதாக, ஐ.நா.,வின் உலக சுகாதார மையம்
தெரிவித்துள்ளது.



வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 12:58 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 617640

கோகோ கோலா குளிர்பான நிறுவனத்தின் புதிய விளம்பர
தூதராக இந்திய கிரிக்கெட் நட்சத்திம் சச்சின் டெண்டுல்கர் ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளார். சச்சினை கோகோ கோலா நிறுவனம் மகிழ்ச்சி தூதர் என
ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை கோகோ கோலா நிறுவனத்தின்
ஒருங்கிணைக்கப்பட்ட மார்கெட்டிங் ‌பிரிவு இயக்குநர் வாசிம் பஷீர்
வெளியிட்டார்.

2008ம் ஆண்டு வரை சச்சின் - பெப்சிகோ
நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்தார். வயது முதிர்ந்து வரும் பிரபலங்களை
விளம்பர தூதர்கள் பொறுப்பில் இருந்து விலக்குவரது என்ற அந்நிறுவனத்தின்
கொள்கையின் அடிப்படையில் சச்சின் , கங்குலி, ராகுல் டிராவிட், ஷாருக்கான்
ஆகியோர் அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.



வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 12:59 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 2535822

3ஜி சேவையை வழங்குவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு
மத்திய அரசு விதித்திருந்த கிடுக்கிப்பிடி எல்லாம் சற்று தளர்ந்துள்ள
நிலையில், வாடிக்கையாளர்களுக்கு விரைவில் 3ஜி சேவை அளிக்கப்படும் என பார்தி
ஏர்டெல் நிறுவனம் உறுதியளித்துள்ளது.



வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 1:00 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 6788599

மஹிந்திரா குரூப் ஆப் கம்பெனில் வரும் டிசம்பர்
2012க்குள் 25,000 பேரை புதிதாக பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக
அந்நிறுவனத்தன் மனித வள மேம்பாட்டுத்துறை தலைவர் ராஜீவ் துபே
தெரிவித்துள்ளார். ஆட்டோமொபைல் துறை, ஏரோஸ்பேஸ், பைனான்ஸ், விவசாய
உபகரணங்கள் தயாரிப்பு, ஐ.டி., நிறுவனங்கள் என பல்வேறு துறைகளிலும் கால்
பதித்து‌ வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிறுவனம் மஹிந்திரா குரூப்



வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! - Page 2 0001-3
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக