புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 Poll_c10தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 Poll_m10தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 Poll_c10தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 Poll_m10தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 Poll_c10தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 Poll_m10தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Jan 21, 2011 11:05 pm

First topic message reminder :

இது ஒரு புதிய முயற்சி.
தெரிந்த தகவல்களை ஈகரை உறவுகளுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

எங்கெல்லாம் இறைவன் இருக்கிறார்?

பெற்றோரைப் போற்றி வணங்குதல்,
கணவனுக்குப் பணிவிடை செய்தல்,
எல்லா உயிர்களிடமும் சமத்துவ உணர்வுடன் பழகுதல்,
நண்பர்களுக்குத் துரோகம் செய்யாதிருத்தல்,
விரும்பும் கடவுளை வழிபடுதல்

ஆகிய ஐந்தும் ஐம்பெரும் வேள்விகளாகும்.
இந்த ஐந்து இடங்களையும் இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.
இவை மோட்சமடைய எளிய வழியாகும்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Feb 16, 2011 6:48 pm

சிவா பூஜையில் கரடி : ........... நல்லதொரு விளக்கமளித்த நந்திதா அவர்களுக்கு நன்றி.
இதுபோல் பல பழமொழிகள் சூழலுக்கு தகுந்தாற்போல் தனது முதன்மைத் தன்மையில் இருந்து மாறுபட்டு இருக்கிறது.

இந்த பழமொழியும் அப்படி தான்: சட்டியில் இருந்தால்தான் அழைபயில் வரும்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Feb 22, 2011 9:43 pm

maniajith007 wrote:அருமை அக்கா தொடருங்கள்
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Feb 22, 2011 9:49 pm

வில்வத்தின் மகிமை ;
ஒரு வில்வத்தை எடுத்து சிவபெருமானின் திருவடியில் சேர்த்தால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்று உள்ளது.

ஒரு குரங்கைப் புலி துரத்த, அந்தக் குரங்கு வில்வ மரத்தின்மேல் ஏறி பயந்து நடுங்கி வில்வ இலைகளை உதிர்த்தது. அங்கு பழைய சிவலிங்கம் ஒன்று வில்வமரத்தின் கீழ் இருக்க, அந்த சிவலிங்கத்தின் மேல் வில்வ இலைகள் விழுந்தன. அது ஒரு மாலை நேரம். நித்திய பிரதோஷ வேளையில் சிவபெருமானைப் பூஜித்த பலன் குரங்குக்குக் கிடைத்து; அதனால் அந்தக் குரங்கு சக்கரவர்த்தியாகப் பிறந்தது என்பார்கள்.

வில்வ தளம் வாடியிருந்தாலும் பூஜிக்கத் தகுந்தது.

வில்வ மரத்தின் கீழ் இயற்கையாக மரணம் அடைபவன் சிவலோகப் பதவி அடைகிறான்.

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Feb 23, 2011 10:32 am

அருமையான thagavalgal புன்னகை

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 812496
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Feb 23, 2011 2:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல பகிர்வு நன்றி மகிழ்ச்சி

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 Mதெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 Oதெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 Hதெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 Aதெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 N
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 23, 2011 8:46 pm

நல்ல தகவல் அமுதா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Feb 26, 2011 10:23 pm

பிரகாசம் wrote:அருமையான thagavalgal புன்னகை
நன்றி தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Feb 26, 2011 10:23 pm

மோகன் wrote: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 677196 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 677196 நல்ல பகிர்வு நன்றி தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 677196
நன்றி தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 678642 தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 6 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Feb 26, 2011 10:24 pm

கலை wrote:நல்ல தகவல் அமுதா..!
மகிழ்ச்சி. புன்னகை

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Feb 26, 2011 10:40 pm

பூஜை முறைகளின் தத்துவம் என்ன?

பூஜையின் போது தேங்காயை உடைத்துக் கற்பூரம் காட்டுகிறோம்.தேங்காயின் வெளிப்பாகம் மனிதனின் உடலாகக் கொள்ளப்படுகிறது,இதில் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் கலந்திருக்கின்றன.
தேங்காயை உடைத்து அதன் குளிர்ந்த நீரையும் வெளுத்த பருப்பையும் போல மனதிலுள்ள நல்ல எண்ணங்களை ஆண்டவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.குடுமியை எடுத்துவிட்டு அதிலுள்ள 3 கண்களைப் பார்க்கிறோம்.இதிலுள்ள 3 ஆவது கண் ஞானத்தைக் குறிப்பது.இந்த உலகம் பொய் என்பதையும் உணர்ந்து வாழும் காலத்தில் நன்மை செய்ய வேண்டும் என்ற ஞானத்தைத் தருகிறது.
சூடம் காட்டுவதன் மூலம் அந்த திடப் பொருள் அக்னியில் காற்றாகி கலந்துவிடுவது போல நாமும் ஒருநாள் அக்னியில் நமது உடலைப் புகுத்தி அழித்து காற்றோடு கலந்து பரமாத்மாவின் பாதங்களை அடைந்துவிடுவோம் என்பதைக் குறிக்கிறது.
சூடம் தன்னையே அழித்துக் கொண்டு சிறிது நேரமாவது ஒளி தருவது போல நாமும் வாழும் காலத்திலேயே சிறிது நன்மைகளையாவது செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது.

Sponsored content

PostSponsored content

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக