புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...
Page 5 of 9 •
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
First topic message reminder :
இது ஒரு புதிய முயற்சி.
தெரிந்த தகவல்களை ஈகரை உறவுகளுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
எங்கெல்லாம் இறைவன் இருக்கிறார்?
பெற்றோரைப் போற்றி வணங்குதல்,
கணவனுக்குப் பணிவிடை செய்தல்,
எல்லா உயிர்களிடமும் சமத்துவ உணர்வுடன் பழகுதல்,
நண்பர்களுக்குத் துரோகம் செய்யாதிருத்தல்,
விரும்பும் கடவுளை வழிபடுதல்
ஆகிய ஐந்தும் ஐம்பெரும் வேள்விகளாகும்.
இந்த ஐந்து இடங்களையும் இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.
இவை மோட்சமடைய எளிய வழியாகும்.

- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
இரு கை கூப்பி வணங்குவது குறித்து என் கருத்தையும்
தெரிவிக்க விரும்புகி றேன். மெய்ஞ்ஞான மார்க்கம் இரண்டு வகைப் படும்.
ஒன்று ஞான மார்க்கம் மற்றது கர்ம மார்க்கம். கர்ம மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுபவன் இருட்டில் போய் விழுகின்றான். என்றும் ஞான மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுவன் இன்னும் அதிகமான இருட்டில் போய் விழுகிறான் என்கிறது உப நிஷத்.
கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் காண்பவன் ஞானி என்றான் கண்ணன்
கீதையில் பழந்தமிழ் நாட்டில் இடங்கை வலங்கை என்ற இரு பிரிவுகள் இருந்தன. ஒன்று
ஆய்ந்து உண்மைகளைக் கண்டறிவது, கண்டறிந்தவைகளுக்குச் செயலாக்கம் கொடுப்பது மற்றது,
பிரபஞ்சத்தில் அவதாரம் எடுக்கும் மாயவன் தன் வலது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும், பிறவா யாக்கைப் பெருமான் தன் இடது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும் இதன் காரணம் பற்றியே. வலது பக்கம் ஞானத்தையும் இடது பக்கம்
கர்மத்தையும் குறிப்பன. இறைவா என் சிந்தனை செயல் இரண்டையும் நின்னிடம் சமர்ப்பணம்
செய்கிறேன் என்பது தான் அஞ்சலி என்ற கைகூப்புதலின் உள்ளே பொதிந்திருக்கும் என்று
கருதுகிறேன்.
கரடி என்பது தென் தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ள
உருமி என்ற வாத்தியத்தைப் போன்றது, ஒரு பக்கம் தாள ஓசையும் மற்றொரு பக்கத்தில் இடை
விடாது ஓசை கிளப்பும் வாத்திம், குணம் குறி கடந்தானும் மன வாசகம் கடந்தானுமாகிய
எம்பெருமான் சிவனை வணங்கும் போது புலன்களும் பொறிகளும் குவிந்த நிலையில் இருக்க
வேண்டும், அதற்கு ஊறு விளைவிப்பனவற்றில்
ஒலி மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது, எனவே சிந்தனையைக் கெடுக்கும் கரடி
வாத்தியம் சிவபூசையில் கூடாது என்பது தான் சிவபூசையில் கரடியா என்ற சொல்லடை
ஏற்பட்டது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

கைகூப்புதலுக்கான விளக்கமும், சிவபூஜையில் கரடி குறித்த விளக்கமும் அறியத் தந்தமைக்கு நன்றி அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
பெருமதிப்புக்குரிய
டாக்டர் சிவா அவர்கட்கு
என்
கருத்தைப் பதிவு செய்ய இடமளித்தமைக்குத் தங்களுக்குத் தான் நான் நன்றி சொல்ல
வேண்டும்
என்று
மாறா அன்புடன்
நந்திதா
டாக்டர் சிவா அவர்கட்கு
என்
கருத்தைப் பதிவு செய்ய இடமளித்தமைக்குத் தங்களுக்குத் தான் நான் நன்றி சொல்ல
வேண்டும்
என்று
மாறா அன்புடன்
நந்திதா
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
சிவபூஜையின் போது ஐம்புலன்களையும் அடக்கி வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தெய்வ சிந்தனையுடன் சிவநாமம் உச்சரிக்கப்படும்போது நாம் வேண்டிய வரங்கள் கிடைக்கப்பெறும்.பூஜையின் போது சிலர் கோவிலில் பேசக்கூடாத வார்த்தைகள் ,அமங்களமான செயல்கள் செய்வதை நம்மால் தவிர்க்கமுடியாது.அப்படிப்பட்ட செயல்களால் கண்கள் அவற்றைப் பார்ப்பதாலும்,செவிகள் அவற்றைக் கேட்பதாலும்,அப்படிப்பட்டோரின் மூச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டி இருப்பதாலும்,அவர்களின் கூட்டத்தில் அவர்கள் மேனி நம்மேல் படுவதாலும்,அவர்களைப் பற்றியப் பேச்சைப் பேச வேண்டியிருப்பதாலும் இத்தனைத் தொல்லைகளையும் ஒரே நேரத்தில் நீக்கவே கரடி வாத்தியம் இசைக்கப்படுகிறது.இவ்வாத்தியம் இசைக்கப்ப்டும்போது எந்த கெட்ட எண்ணங்களும் நம்மை அணுகாது.மனம் ஒருநிலைப்படும்.எனவே சிவபூஜையில் கரடி வாத்தியம் என்பது நாம் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறதே தவிர தடங்கல் என்பதை குறிப்பதல்ல.அவரவர் மனநிலைக்கு ஏற்றாற்போல் புரிந்துகொள்வதுதான்.தாமதமான பின்னூட்டத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.கலை wrote:சிவ பூஜையில் கரடி என்பது இடையூறைக்குறிக்குமே தகவலம்மா...? ஆனால் வாத்தியம் இடையூறாகுமா...? கொஞ்சம் விளக்கமா... விளக்கம்மா...!
அமுத வர்ஷிணி wrote:சிவபூஜையின் போது ஐம்புலன்களையும் அடக்கி வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தெய்வ சிந்தனையுடன் சிவநாமம் உச்சரிக்கப்படும்போது நாம் வேண்டிய வரங்கள் கிடைக்கப்பெறும்.பூஜையின் போது சிலர் கோவிலில் பேசக்கூடாத வார்த்தைகள் ,அமங்களமான செயல்கள் செய்வதை நம்மால் தவிர்க்கமுடியாது.அப்படிப்பட்ட செயல்களால் கண்கள் அவற்றைப் பார்ப்பதாலும்,செவிகள் அவற்றைக் கேட்பதாலும்,அப்படிப்பட்டோரின் மூச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டி இருப்பதாலும்,அவர்களின் கூட்டத்தில் அவர்கள் மேனி நம்மேல் படுவதாலும்,அவர்களைப் பற்றியப் பேச்சைப் பேச வேண்டியிருப்பதாலும் இத்தனைத் தொல்லைகளையும் ஒரே நேரத்தில் நீக்கவே கரடி வாத்தியம் இசைக்கப்படுகிறது.இவ்வாத்தியம் இசைக்கப்ப்டும்போது எந்த கெட்ட எண்ணங்களும் நம்மை அணுகாது.மனம் ஒருநிலைப்படும்.எனவே சிவபூஜையில் கரடி வாத்தியம் என்பது நாம் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறதே தவிர தடங்கல் என்பதை குறிப்பதல்ல.அவரவர் மனநிலைக்கு ஏற்றாற்போல் புரிந்துகொள்வதுதான்.தாமதமான பின்னூட்டத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.கலை wrote:சிவ பூஜையில் கரடி என்பது இடையூறைக்குறிக்குமே தகவலம்மா...? ஆனால் வாத்தியம் இடையூறாகுமா...? கொஞ்சம் விளக்கமா... விளக்கம்மா...!
தெளிவாக விளக்கமளித்ததற்கு நன்றி அம்மு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
தகவலுக்கு நன்றி.சிவா wrote:இங்கு ஒரு நண்பர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் பாருங்கள் கலை!
///நாம் அடிக்கடி கேள்விப்படும்/ உபயோகிக்கப்படும் சொற்பிரயோகம் தான் சிவபூஜையில் கரடி. உண்மையில் பூஜைக்கும் கரடிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் வேறு மிருகங்களை பற்றி சொல்லாமல் கரடியை மட்டும் சொல்கிறோம்? அப்படி பூஜை செய்யும்போது கரடி வந்தால் பூஜை செய்பவருக்கு அல்லது கரடிக்கு என்னவாகும் என்றெல்லாம் நான் யோசித்ததுண்டு.
கரடிக்கு மனிதர்கள் செய்யும் பூஜைப்பற்றி ஒன்றும் தெரியாது ஆகையால் அது ஒருவேளை பூஜை செய்யும்போது வந்தால் நிச்சயம் ஒதுங்கி போகாது. பூஜை செய்பவர்களை தாக்கி கடிக்க முயற்சிக்கும். பூஜை செய்பவர்கள் அதைப்பார்த்தால் பூஜையை அப்படியே விட்டு விட்டு ஓடுவர் என்பது உண்மை. எனவே பூஜையில் கரடி வந்தால் பூஜை நடக்காது என்பதை தெரிவிக்கவே இந்த சொல் வழக்கில் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.///
http://puthur-vns.blogspot.com/2009/11/blog-post.html
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
தகவலுக்கு நன்றி.nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
இரு கை கூப்பி வணங்குவது குறித்து என் கருத்தையும்
தெரிவிக்க விரும்புகி றேன். மெய்ஞ்ஞான மார்க்கம் இரண்டு வகைப் படும்.
ஒன்று ஞான மார்க்கம் மற்றது கர்ம மார்க்கம். கர்ம மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுபவன் இருட்டில் போய் விழுகின்றான். என்றும் ஞான மார்க்கத்தை மட்டுமே
பின்பற்றுவன் இன்னும் அதிகமான இருட்டில் போய் விழுகிறான் என்கிறது உப நிஷத்.
கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் காண்பவன் ஞானி என்றான் கண்ணன்
கீதையில் பழந்தமிழ் நாட்டில் இடங்கை வலங்கை என்ற இரு பிரிவுகள் இருந்தன. ஒன்று
ஆய்ந்து உண்மைகளைக் கண்டறிவது, கண்டறிந்தவைகளுக்குச் செயலாக்கம் கொடுப்பது மற்றது,
பிரபஞ்சத்தில் அவதாரம் எடுக்கும் மாயவன் தன் வலது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும், பிறவா யாக்கைப் பெருமான் தன் இடது பக்கத்தில் தேவியை
வைத்திருப்பதும் இதன் காரணம் பற்றியே. வலது பக்கம் ஞானத்தையும் இடது பக்கம்
கர்மத்தையும் குறிப்பன. இறைவா என் சிந்தனை செயல் இரண்டையும் நின்னிடம் சமர்ப்பணம்
செய்கிறேன் என்பது தான் அஞ்சலி என்ற கைகூப்புதலின் உள்ளே பொதிந்திருக்கும் என்று
கருதுகிறேன்.
கரடி என்பது தென் தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ள
உருமி என்ற வாத்தியத்தைப் போன்றது, ஒரு பக்கம் தாள ஓசையும் மற்றொரு பக்கத்தில் இடை
விடாது ஓசை கிளப்பும் வாத்திம், குணம் குறி கடந்தானும் மன வாசகம் கடந்தானுமாகிய
எம்பெருமான் சிவனை வணங்கும் போது புலன்களும் பொறிகளும் குவிந்த நிலையில் இருக்க
வேண்டும், அதற்கு ஊறு விளைவிப்பனவற்றில்
ஒலி மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது, எனவே சிந்தனையைக் கெடுக்கும் கரடி
வாத்தியம் சிவபூசையில் கூடாது என்பது தான் சிவபூசையில் கரடியா என்ற சொல்லடை
ஏற்பட்டது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
சிவா wrote:அமுத வர்ஷிணி wrote:சிவபூஜையின் போது ஐம்புலன்களையும் அடக்கி வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தெய்வ சிந்தனையுடன் சிவநாமம் உச்சரிக்கப்படும்போது நாம் வேண்டிய வரங்கள் கிடைக்கப்பெறும்.பூஜையின் போது சிலர் கோவிலில் பேசக்கூடாத வார்த்தைகள் ,அமங்களமான செயல்கள் செய்வதை நம்மால் தவிர்க்கமுடியாது.அப்படிப்பட்ட செயல்களால் கண்கள் அவற்றைப் பார்ப்பதாலும்,செவிகள் அவற்றைக் கேட்பதாலும்,அப்படிப்பட்டோரின் மூச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டி இருப்பதாலும்,அவர்களின் கூட்டத்தில் அவர்கள் மேனி நம்மேல் படுவதாலும்,அவர்களைப் பற்றியப் பேச்சைப் பேச வேண்டியிருப்பதாலும் இத்தனைத் தொல்லைகளையும் ஒரே நேரத்தில் நீக்கவே கரடி வாத்தியம் இசைக்கப்படுகிறது.இவ்வாத்தியம் இசைக்கப்ப்டும்போது எந்த கெட்ட எண்ணங்களும் நம்மை அணுகாது.மனம் ஒருநிலைப்படும்.எனவே சிவபூஜையில் கரடி வாத்தியம் என்பது நாம் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறதே தவிர தடங்கல் என்பதை குறிப்பதல்ல.அவரவர் மனநிலைக்கு ஏற்றாற்போல் புரிந்துகொள்வதுதான்.தாமதமான பின்னூட்டத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.கலை wrote:சிவ பூஜையில் கரடி என்பது இடையூறைக்குறிக்குமே தகவலம்மா...? ஆனால் வாத்தியம் இடையூறாகுமா...? கொஞ்சம் விளக்கமா... விளக்கம்மா...!
தெளிவாக விளக்கமளித்ததற்கு நன்றி அம்மு!
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
தர்ப்பையின் பயன் என்ன?
திருமணம் போன்ற நல்ல செயல்களுக்கும் ,முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வது போன்ற காரியங்களுக்கும் தர்ப்பை பயன்படுத்தப்படுகிறது.இதை பயன்படுத்துபவர்களுக்கு உடலில் சிறந்த ஆரோக்கியம் ஏற்படும்.தர்ப்பை இருக்குமிடத்தை எந்த தோஷமும் அண்டாது.
கிரகண காலத்தில் ராகுவும் கேதுவும் சூரியனை மறைக்கும் என்பார்கள்.தர்ப்பை வீட்டில் இருந்தால் கிரகண தொடர்பான தொல்லைகளும்,ராகு கேது தோஷமும் எட்டிப் பார்ப்பதில்லை.
கர்ப்பிணி பெண்கள் கூட தர்ப்பை புல்லை கையில் வைத்தபடி கிரகண காலத்தில் வெளியே சென்றால் அவர்களுக்கு கிரகண பாதிப்பு இருக்காது.
தர்ப்பையில் சிவலிங்கம் செய்து வழிபட்டால் அது சிவபூஜையின் ஆயிரம் மடங்கு பலனைத் தரும்.

- Sponsored content
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 9