புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Poll_c10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Poll_m10ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!


   
   

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:49 pm

First topic message reminder :

குழந்தை பிறப்பு முதல் பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமண உதவி
உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும், தி.மு.க., அரசு, உதவி வழங்கி
வருகிறது. அடுத்தமுறை, வீடு தேடி உட்கார்ந்து சாப்பிடும் வகையில்,
பொதுமக்களுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு வழங்கும் அளவுக்கு, பல திட்டங்களை
கைவசம் வைத்துள்ளோம்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்



ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 0001-3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 12:06 pm

ARR wrote:ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும் என கருணாநிதி கூறுகிறார்.
ஏழைகளே இல்லாத நாடாக உருவாக்குவோம் என அவர் கூறவில்லை.
ஏழைகள் இருந்தால் தான், இலவசமாக ஏதாவது கொடுத்து, தேர்தலில்
ஓட்டுகளைப் பெறலாம் என கருணாநிதி நினைக்கிறார்.

நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்

மிகச் சரியான கருத்து. கார்த்திக் அவர்களுக்கு பாராட்டுகள்!



ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 12:07 pm

ARR wrote:திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும், கூட்டணிக் கட்சி
என்கிற முறையில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் வழங்க
வேண்டும்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

பிச்சையெடுத்தே பழகிப் போனவர்கள்!



ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 12:08 pm

ARR wrote:“முதலமைச்சர்’’ என்று சொல்லும்போது, நீங்கள் இவ்வளவு பேரும் ஆர்வமாக
இருப்பீர்களா? அல்லது “திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்’’ என்று சொல்லுகிற
நேரத்திலே, ஆர்வமாக இருப்பீர்களா என்று கேட்டால், “தலைவர்’’ என்று
சொல்வதில்தான் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். ஆகவே, நான் அந்த முடிவிற்கே
விரைவில் வருவேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்’’

முதலமைச்சர் கருணாநிதி

இவர் விலகினாலும் இவரது குடும்பம் தானே ஆளப்போகிறது?



ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 25, 2011 12:10 pm

நான் முன்பே சொன்னபடி இன்னும் இருபது வருடங்களுக்கு திமுக அதிமுக மட்டுமே மாறி மாறி ஆட்சிக்கு வரும்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 12:10 pm

ARR wrote:சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பெண்களை கொண்டு, டாஸ்மாக் கடைக்கு
பூட்டு போடும் போராட்டமும், அதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை
அடித்து நொறுக்கும் போராட்டமும் நடத்தப்படும். இப்போராட்டத்தை நானே
முன்னின்று நடத்துவேன். அதற்காக சிறை செல்லவும் தயாராக உள்ளேன்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

சரியான காமெடி பீஸு! ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 705463



ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 12:10 pm

கலை wrote:நான் முன்பே சொன்னபடி இன்னும் இருபது வருடங்களுக்கு திமுக அதிமுக மட்டுமே மாறி மாறி ஆட்சிக்கு வரும்...!

எப்ப தலைவரே சொன்னீங்க? ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 440806



ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 25, 2011 12:14 pm

ஹிஹி ... எங்கயோ சொன்னேன்... மறந்து போச்சு... ஆனா கண்டிப்பா சொன்னேன்... இப்ப ஸ்கூலுக்கு போய் வந்து யோசிச்சு சொல்றேன்..!

- மறதி மன்னார்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 12:16 pm

கலை wrote:ஹிஹி ... எங்கயோ சொன்னேன்... மறந்து போச்சு... ஆனா கண்டிப்பா சொன்னேன்... இப்ப ஸ்கூலுக்கு போய் வந்து யோசிச்சு சொல்றேன்..!

- மறதி மன்னார்

அப்ப விஜயகாந்தின் நாற்காலி கனவு? மீண்டும் காஷ்மீர் எல்லைக்குச் சென்று தனியொருவராக தீவிரவாதிகளுடன் போராடவேண்டியதுதானா? அய்யோ பவம்!



ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 12:17 pm

சிவா wrote:
கலை wrote:நான் முன்பே சொன்னபடி இன்னும் இருபது வருடங்களுக்கு திமுக அதிமுக மட்டுமே மாறி மாறி ஆட்சிக்கு வரும்...!

எப்ப தலைவரே சொன்னீங்க? ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 440806

அதானே..?

இதுதான் இடுக்குல கடுக்கண் கழட்டறதுங்கறதா..?




ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 12:20 pm

ARR wrote:
அதானே..?

இதுதான் இடுக்குல கடுக்கண் கழட்டறதுங்கறதா..?

பழமொழி புதுசு கண்ணா புதுசு!



ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக