புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!
Page 11 of 14 •
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
First topic message reminder :
குழந்தை பிறப்பு முதல் பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமண உதவி
உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும், தி.மு.க., அரசு, உதவி வழங்கி
வருகிறது. அடுத்தமுறை, வீடு தேடி உட்கார்ந்து சாப்பிடும் வகையில்,
பொதுமக்களுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு வழங்கும் அளவுக்கு, பல திட்டங்களை
கைவசம் வைத்துள்ளோம்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்

ARR wrote:எத்தனை சாலைகள் இருந்தாலும், அது வந்து சேரும் இடம் தலைநகர் சென்னையாகத்
தான் இருக்கும். அதேபோல, எத்தனை கட்சிகள் இருந்தாலும், அதில் உள்ள
தொண்டர்கள் கடைசியில் வந்து சேரும் இடம் தே.மு.தி.க.,வாகவே இருக்கிறது.
தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்
நாலு ரோடுகளைப்பார்த்த நம்ம அண்ணாத்த சொன்னா சரிதான்... தலை எழுத்துடா சாமி...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கடந்த 1996-2001ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு தி.மு.க., ஆட்சியில்,
மோசமான நிதி நிர்வாகத்தால் தமிழக அரசின் கஜானா காலியானது. அடுத்ததாக,
அ.தி.மு.க., ஆட்சி அமைந்தபோது, உலகவங்கி, ஆசிய வங்கி, ரிசர்வ் வங்கி ஆகியவை
தமிழகத்திற்கு கடன் தர மறுத்தன. அந்த இக்கட்டான சூழலில் முதல்வராக
பொறுப்பேற்ற ஜெயலலிதா, வறட்சி, சுனாமி போன்ற இடர்பாடுகளுக்கிடையே
நிதிநிலையை சீராக்கியதால், அனைத்து வங்கிகளும் போட்டி போட்டு கடன் வழங்க
முன் வந்தன. ஆனால், தற்போதைய தி.மு.க., அரசு ஊதாரித்தனமாக செலவு செய்து
தமிழகத்தை கடன்கார மாநிலமாக்கியுள்ளது.
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செ.ம.வேலுச்சாமி

நாட்டில் அரசியல் அமைப்பு அழுகிப்போய்விட்டது. அதை நாம் மாற்றியாக
வேண்டும். என் முழு கவனமும் அதை நோக்கித் தான் உள்ளது. இதற்குத் தீர்வு,
அரசியல் அமைப்பின் கதவுகளைத் திறந்து, அதில் இளைஞர்களை அனுமதிப்பது தான்.
அரசியல் அமைப்பின் கதவுகள் மூடிக் கிடப்பதால் தான் ஊழல்கள் நடக்கின்றன.
காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்

வனப்பகுதியில் நிலக்கரி, சுரங்கம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த
ஒப்புதல் அளித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
குரல் கொடுக்கின்றனர். திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர்த்தால்,
தனியார் நிறுவன அதிபர்கள் குற்றம் சுமத்தி நெருக்குதல் அளிக்கின்றனர். வனப்
பகுதியில், தனியார் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில், அவசர கதியாகச்
செயல்படவில்லை. நாட்டின் துரித பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல்
பாதுகாப்பு இரண்டையும் கருத்தில் கொண்டு நிதானமாகச் செயல்படுகிறேன்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கறுப்புப் பணம் முதலீடு செய்துள்ள
விவகாரத்தில் மத்திய அரசு மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை. வருமான வரி ஏய்ப்பு,
அன்னிய செலாவணி சட்ட மீறல் போன்றவை இருந்தால் மட்டுமே வெளிநாட்டு
வங்கிகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளின் விவரத்தை பெற முடியும்.
நாட்டுக்கு நாடு ஒப்பந்தம் வேறுபடுகிறது. இந்த ஒப்பந்தம் ஒரு
முட்டுக்கட்டையாக இருந்தபோதிலும், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள்
குவித்துள்ள கறுப்புப் பணத்தை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை
மத்திய அரசு எடுத்து வருகிறது
மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி

எம்.ஜி.ஆரின் தாய் வீடு காங்கிரஸ் கட்சி. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட
போது தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு அனுப்பி சிகிச்சை பெற காரணமாக
இருந்தவர் இந்திரா. வாய் பேச முடியாத காரணத்தை காட்டி எம்.ஜி.ஆரை முதல்வர்
பதவி ஏற்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புகளை
தகர்த்தெறிந்தவர் ராஜிவ்.எம்.ஜி.ஆர்., வகுத்த பாதையிலிருந்து அ.தி.மு.க.,
மாறி செல்கிறது. எனவே எம்.ஜி.ஆர்., விசுவாசிககள் இருக்க வேண்டிய இடம் காங்கிரஸ் கட்சி தான்.
முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன்

தி.மு.க.,வை ஆட்சிக்கு வரவிடமாட்டேன் என்ற இளங்கோவன், இப்போது சீட் அதிகம்
கேட்பது எங்கள் கடமை, அதை கொடுப்பது அவர்கள் உரிமை என்கிறார். காங்கிரசை
பற்றி பேசினால், வருமான வரித்துறையை வைத்து ரெய்டு நடத்துவார்கள். மடியில்
கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். அதைப்பற்றி நான்
கவலைப்படவில்லை. சுட்டுப்போட்டாலும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு
மக்கள் ஓட்டுப் போடக்கூடாது. அவர்கள் கொடுக்கும் பணத்தை மக்கள் தயங்காமல்
வாங்கிக்கொள்ளவேண்டும். நாடு முன்னேறவும், மக்கள் வாழ்வு வளம் பெறவும்
உழைக்கும் தகுதியுள்ள கட்சிக்கே ஓட்டளிக்க வேண்டும். ஆயிரம் பொய்
சொல்லியாவது நல்ல அரசு அமைக்க மக்கள் ஒத்துழைக்கவேண்டும்
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்

மதுவை ஒழிப்போம் என, தி.மு.க., - அ.தி.மு.க.,வால் சொல்ல முடியுமா? ஆனால்,
பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு குறித்ததாகத்
தான் இருக்கும். அதுபோல அனைவருக்கும் இலவச கல்வி, படித்து முடித்தவுடன்
இலவச வேலைவாய்ப்பு. ஆனால், வேறு எதையும் இலவசமாக வழங்க மாட்டோம்.
.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

- Sponsored content
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 14