புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பழைய தமிழ் மன்னர்களின் அரச சின்னங்கள்
பாண்டியர் - இணை கயல்கள், ஆனால் பாண்டிய நாடு வானம் பார்த்த பூமி
மதுரை ராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்களைக் கொண்டது. அங்கு ஏன் மீன் சின்னம்?
சோழ வள நாடு= வயலும் வயல் சார்ந்த நிலம் காடுகளற்ற தேசம் . அங்கு ஒற்றைக் காலைத் தூக்கிய நிலையில் புலி சோழர்களது சின்னம். அது ஏன்?
சேரர்கள் நாடு : மேல் நோக்கிய முனையுள்ள அம்புடன் கூடிய வில். இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்கலாமா? ஏன் மேல் நோக்கிய அம்புடன் கூடிய வில் சேரர்களுக்கு,
விடை அறிந்தோர் சொல்ல வேண்டுகிறேன்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:
அருமையான விளக்கம் கிருஷ்ணம்மா!
மன்னிக்கவும் சிவா, இது என்னுடய விளக்கம் அல்ல , நெட் லிருந்து எடுத்தது தான்.
மணி இன் சந்தேகதிர்க்கு விடை தேடினேன் அவ்வளவே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
maniajith007 wrote:அருமை கிருஷ்ணம்மா உங்கள் விளக்கம் அக்கா பார்த்துக்கொண்டிருப்பார் சரியா என சொல்லுவார்
ஓ ஹோ, உங்க அக்கா உங்களை கேட்டால் நீங்க பக்கத்திலே கேட்டு சொல்கிறேர்களா?
krishnaamma wrote:maniajith007 wrote:அருமை கிருஷ்ணம்மா உங்கள் விளக்கம் அக்கா பார்த்துக்கொண்டிருப்பார் சரியா என சொல்லுவார்
ஓ ஹோ, உங்க அக்கா உங்களை கேட்டால் நீங்க பக்கத்திலே கேட்டு சொல்கிறேர்களா?
அவங்களுக்கு விடை தெரியும் கிருஷ்ணம்மா சொல்லுவாங்க மத்ததுக்கும் சொல்லுங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ 2ம . கேள்விக்கு விடை :
காடே இல்லாத சோழ நாட்டில் சோழர்களின் சின்னம் புலி. புலிக்கொடி, புலி இலச்சினை. ஏதோ ஒரு சோழரின் கொள்ளுத்தாத்தா ஒரு புலியை கொன்ற பெருஞ் செயலை மதித்து அதையே தங்களது சின்னமாக கொண்டிருக்கலாம். பொடா சட்டம் இல்லாத அந்த காலத்தில் கூட. சோழர்கள் ஏன் ‘புலி’ சின்னத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்ற குறிப்பு சங்க நூல்களில் இல்லை

3ம கேள்விக்குவிடை :
சேரர்கள் வில் ஆற்றல்மிக்கவர் என்பதால் ‘வில்லவர்’ என்றும், வானளாவிய
மலை முகடுகளைக் கொண்ட நாட்டினர் என்பதால் ‘வானவர்’
என்றும் பெயர் பெற்றனர்.
மணி, உங்க அக்காவை கேட்டு சொல்லுங்கள்
சேரர்கள் வில் ஆற்றல்மிக்கவர் என்பதால் ‘வில்லவர்’ என்றும், வானளாவிய
மலை முகடுகளைக் கொண்ட நாட்டினர் என்பதால் ‘வானவர்’
என்றும் பெயர் பெற்றனர்.
மணி, உங்க அக்காவை கேட்டு சொல்லுங்கள்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவ்ருக்கும் வணக்கம்
சோழ அரசர்களின் சின்னம் பாயும் புலி அல்ல, ஒற்றைக் காலை (வலது காலை) தூக்கிய நிலையில் உள்ள புலி
https://2img.net/r/ihimizer/i/tigersymbolofcholas.png/
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

அன்புச் சகோதரி கிருஷ்ணம்மாவுக்கு வணக்கம்
தாங்கள் திவ்ய கவி அழகிய மணவாள தாசர் என்னும் பெரும் புலவர் எழுதியுள்ள அஷ்டப் பிரபந்தம் என்னும் நூல் தொகுப்பில் உள்ள நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி படித்திருக்கிறீர்களா? அஷ்டப் பிரபந்தம் படித்தவர் அரைக் கவி என்ற சொல்லடை அனைவரும் அறிந்ததே.

- GuestGuest
நன்றி அம்மா ...
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
சேரன் சோழன் பாண்டியன்
சோழன்
எது சரினு சரியா புரியலங்க..
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
திரு
தமிழன் அவர்களுக்கு வணக்கம்
இம்மாதிரிப்
படங்கள் இருப்பதை நானும் அறிவேன், ஆனால் நான் எடுத்தாண்டிருப்பது
வரலாற்றாசிரியர்கள் கொடுத்துள்ளதே ஆகும்.
என்றும்
மாறா அன்புடன்
நந்திதா
தமிழன் அவர்களுக்கு வணக்கம்
இம்மாதிரிப்
படங்கள் இருப்பதை நானும் அறிவேன், ஆனால் நான் எடுத்தாண்டிருப்பது
வரலாற்றாசிரியர்கள் கொடுத்துள்ளதே ஆகும்.
என்றும்
மாறா அன்புடன்
நந்திதா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3