புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் அறிந்த பரிதாபாத் !
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நான் 2 மாதமாக இங்கு - பரிதாபாத் இல் இருக்கிறேன். இங்கு நான் கண்டவற்றயும் கேட்ட்வற்றயும் உங்களுடன் பகிர விரும்புகிறேன்
பரிதாபாத்: இது நம் தலைநகர் புது டில்லி லிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. ஹரியானா மாநிலத்தில் உள்ளது. தட்ப வெட்பம் இரண்டுமே அதிகம் என்கிறார்க்ல். நான் குளிரை பார்த்து விட்டேன். அம்மாடி ரொம்ப மோசம். வெயீல் இனிதான் பார்க்கணும். இது ஓர் தொழில் நகரம். டிரக்டர்கள் , மோட்டோர் சைக்கிள் , ஸ்விட்ச் கியர் , ஃபிரிஜ் , ஷூ, மற்றும் டயர்கள் என் பல தொழிற்சாலைகள் இருக்கு. இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால் ஹரியானா மாநிலத்தின் "ரெவின்யு " 60% இங்கிரிந்து தான் வருதாம்.
நீங்கள் நினைப்பது சரி, இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால், "ரெவின்யு " மட்டும் அல்ல வருமான வரியும் இந்த நகரத்திலிருந்து அதிகம் பெறப்படுகிறது. ஆம் , பரிதாபாத் மற்றும் அருகிலுள்ள மற்றும் ஒரு தொழில் நகரமான கூர்காவுன்
இரண்டிலிறிந்தும் வரும் வருமான வரி ஹரியானாவின் வருமான வரி இல் பாதியாகும் . அதாவது சுமார் 50% எங்கிறார்கள்.
இங்கு மருதாணி அதிகம் பயீரிடப்படுகிறதாம். எல்லா கடைகளிலும் பெரிய பெரிய மருதாணி பொடி பாக்கெட் களை பார்க்கலாம்.இங்கு செக்டர் செக்டராக வீடுகள் கட்டிஉள்ளார்கள். ஹரியானா அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு வீட்டின் முன் மற்றும் பின் பக்கம் நிறைய இடம் விட்டு கட்டிஉள்ளார்கள். என்வே காற்று வெளிச்சம் நன்கு உள்ளது. ஒரு ஆச்சர்யமான விஷ்யம், இங்கு யார் வீட்டிலும் போர்வேல் கிடயாது. அரசு தான் தண்ணீர் அனுப்புகிறது. அது வரும் வேகத்த்லெயே முதல் மாடிக்கு கூட டாங்க் இல் நிரம்புகிறது. இரண்டாவது மாடிக்கு வேண்டுமென்றால் நாம் மோட்டார் போட்டு ஏற்றலாம். அருமை இல்ல?
ரொம்பவும் ஆடம்பரம் இல்லாத கடைகள் ஒவ்வொரு செக்டரிலும் உண்டு. ரொம்ப கடைகளில் "underground" கடைகள் இருக்கு. நிறைய ஷாப்பிங் மால் கள் இருக்கு. விதவிதமான சாப்பிடும் இடங்கள். (பீட்ஸா வும் மேக்டொனால்ஸும் இங்கும் உண்டு )
இங்கு எனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் ஆச்சர்யப்பட வைத்த விஷயங்கள் :
எல்லா இனிப்பு கடைகளிலும் நாம் கேட்டதும் சுட சுட ஜிலேபி போட்டு தருகிறார்கள்
வாசலில் வரும் கீரைகாரன் ஒரு குட்டி மிஷின் வைத்துள்ளான் (சமயம் கிடக்கும் போது அதை போட்டோ பிடித்து போடுகிறேன் ) கீரை வாங்கி நதும் அழகாக பொடி பொடி யாக நறுக்கி தரான். மாடுக்கு புல் வெட்டி போடுவர்களே அதன் "மினியெச்சர்" போல் இருக்கு இது. நாம் நம் தமிழ் நாட்டில் கீரையை நன்கு அலம்பி (பலமுறை ) பிறகு நறுக்கு வோம். இவர்கள் அப்படியே நறுக்கி சாப்பிடுகிறார்கள் , உடம்புக்கு ஒன்றும் ஆவதில்லை போலிருக்கு.
அப்புறம் இங்கு மனிதர்களை மனிதர்கள் இழுக்கும் சைக்கிள் ரிக்க்ஷகள் இன்னும் இருக்கு எனக்கு ரொம்ப இருந்தது. இவ்வளவு பெரிய தொழில் நகரம், ஒரு மோட்டார் வைக்கக் கூடாதோ அதற்க்கு. நான் பலரிடம் கேட்டேவிட்டேன் . பாவம் அவர்களுக்கு பதில் தெரியல. என்னால் முடிந்தது அதில் நான் ஏறல , அவ்வளவுதான்.
காய்கறிகள் நல்ல மலிவு. ( யாரும் அடிக்க வரத்திங்க ) நிஜம் தான், உருளை 2.5கேஜி. 10 ருபை , பட்டாணி 20 ருபை , வெங்காயம் 45 ருபை, காஜர் 10 ருபை என் இருக்கு . கீரைகள் வகை இல் வெந்தய கீரை 1 கிலோ 10 ருபை. நான் ஒரு வருஷத்துக்கு வெச்சுக்கலாம் போல இருக்கு அதே போல் முள்ளங்கி . மலை மலையாக இருக்கு; வெள்ளை வெளேர் என் . அதில் முக்கியமானது நான் இது வரை பார்ததோ கேட்டதோ கிடயாத ஒன்று இங்கு பார்த்தேன். அது என்ன வென்றால் பீன்ஸை போல் உள்ள "முள்ளங்கி முளை". பச்சை பசேல் என் இருக்கு. ( பிறகு ஒருமுறை படம் எடுக்கிறேன் ) முள்ளங்கி வளரும் போது ஒரு முளை வரும் இல்லயா? அது ஒரு 4 இன்ச் வந்ததும் அதை பறிப்பார்கள் போலிருக்கு. அதை கடித்து பார்த்தால் முள்ளங்கி வாசம் வந்தது . எனக்கு அதை என்ன செய்வது என் தெரியாததால் முள்ளங்கி சாம்பார் வைப்பது போல் வைத்தேன். ருசி வெகு அருமை. யாரும் அதை யூஸ் பண்ணி பார்த்துள்ளேர்களா ? அதன் பெயர் மறந்துவிட்டது என்க்கு. வாயில் நுழயாத பேர் ஒன்று சொன்னார்கள் , அதுதான் மனதில் நிற்க்கவில்லை.
உங்களுக்கு போர் அடித்ததா என் தெரியல, நான் பாட்டுக்கு பயண கட்டுரை மாதிரி எழுதிட்டேன். பொறுமயாக படித்ததற்க்கு நன்றி.

உதயசுதா wrote:அருமையான தகவல்கள் கிருஷ்ணம்மா.நீங்க சொன்னதுக்கு அப்புறம்
எனக்கும் ஃபரிதாபாத் பார்க்கணும்ன்னு தோணுது
கண்டிப்பாக வாங்க சுதா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலை wrote:உண்மைதான் அண்ணா... போனில் இவங்களும் சுந்தரும் பலமுறை என்னை வீட்டுக்கு அழைத்தாங்க... எனக்கு தான் ஆயிரம் அல்லக்கை வேலைங்க இருக்கே ... அதான் போகவே முடியலை... குளிர் போனபின் போகோனும்..!
ஆனா இவங்க சுத்த சைவமாக்கும்... பறப்பன நீந்துவன நடப்பன ஓடுவன
ஓடுவன போடுவன எதையும் எதிர்பார்க்க முடியாது..!
ஆமாம் ,நீங்க ரொம்ப பிஸி ஆளு 22 நாள் லீவு இருந்தும் வரல , நீங்க வருவிங்கணு கொஞ்சம் "ஹோம் வொர்க் " கூட செய்து வைத்துய்ருந்தோம் . உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலை wrote:அது சரி... நாங்க போஸ்ட் போன் செய்த ரகசியமே அதான்..!
அது வா சேதி, அப்படியானால் நாம் ஹோட்டல்க்கு போகலாம் கலை, நோ ப்ராப்ளம் (நிஜமாகவே அது தான் காரணமா? )
(அட பாவிகளா? ஒரு நாள் கூட உலக விலங்கு இனத்தின் எண்ணிக்கையை குறைக்காட்டக்க தூக்கம் வராத உங்களுக்கு ?)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ARR wrote:ஒரு தடவை சுமதி வீட்டுக்கு போய்ட்டு வந்துடவேண்டியதுதான்..
ரொம்ப இயல்பா, அழகா விவரிக்கிறாங்க.. தொடர்க சுமதி..
நீங்க வாங்க ராஜா எங்க வீட்டு வாசலில் ஒருபக்கம் ஒரு பெரிய அரசமரமும்,
மறு பக்கம் பெரிய வேப்பமரமும் இருக்கு. அதில் நிறைய பறவைகள் வரும் போகும், அணில் வரும் போகும். அதையெல்லாம் பார்துக்கொண்டே சமர்த்தாய் சாம்பார் சாதம் தயிர் சாதம் மாவடுவுடன் சாப்பிடுவேளாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்போ கட்டுரை தொடருகிறது
மற்றும் ஒரு ஆச்சர்யம் வேர்கடலை ஆமாம் எல்லா வேர்கடலை கடைகளிலும் முட்டை மூட்டை யாக தான் வைத்துள்ளார்கள். நான் மெட்ராஸ் இல் வேர்கடலை கடைகளில் பெரிய பெரிய பிரம்பு கூடைகளில் வேர்கடலை , உப்புக்கடலை, பட்டாணி போன்றவற்றை வறுத்து வைத்திருப்பதை பார்த்துள்ளேன். அதும் ஃபுல் கூடை இல் அவை இருக்காது. ஒரு தட்டை போட்டு மேலே மட்டும் கொஞ்சம் கொட்டி வைத்து இருப்பார்கள், ஆனால் பார்பதற்க்கு ஃபுல் கூடை வேர்கடலை போல் தெரியும். ஆனால் இங்கு வேர்கடலை மலைக்கு பின்னால்தான் கடை காரர் இருக்கார். அவரி சுற்றி ஒரு 50 மூட்டை; வாவ். பார்க்கவே நல்லா இருக்கு
போராததற்க்கு வேர்கடலை பர்பி வேறு வெச்சிருக்கார் . வட்ட வட்டமாக ப்ளெயின் வேர்கடலை பர்பி, வெல்லம் அதிகம் உள்ளது, எள் போட்டது என் பல விதம். அவ்வளவு வேர்கடலை சாப்பிடரா இங்க.
வாசலில் வரும் தள்ளு வண்டிக்காரர் கூட ஒரே நாளில் விற்று விடுவதாக சொல்கிறார். அவரும் ஏகப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் vidha vidha மான உருவங்களில் வேர்கடலை பர்பி வைத்துள்ளார். இவர்கள் வேர்கடலை, பட்டாணி, ராஜ்மா, பன்னீர் என் எவ்வளவு "பிரோட்டீன் " சாப்பிடுகிறார்கள். அஃப்கோர்ஸ், "fat
கூட அதிகம் தான் இவர்கள் உணவில். கடைல் பார்த்தேன் எவ்வளவு நெய் பிரண்டுகள் .. பார்த்தாலே பயமாக இருக்கு. கடைகளில் எவ்வளவு இனிப்புகள்? எல்லாவற்றுக்கும் ஒரே "பேலன்ஸ்" ஆக ஏகப்பட்ட பச்சை காய்கறிகளை பச்சையாக வே உண்கிறார்கள். அது தான் அவர்களின் ஆரோகிய ரகசியம் போலும்.
தொடரும்

ஆமாம் அருண், நாம் தமிழ் நாட்டில் வீட்டுக்கு வீடு" போர் " போடறோம், ஆனாலும் அரசு தண்ணீரையும் எதிர்பார்க்கிறோம் . போராததற்க்கு கிருஷ்ணா தண்ணீரும் கேட்கறோம் . நகரத்தில் இந்த கதி என்றால் கிராமத்தில் அசலே இல்ல. குடி தண்ணி இல்ல மற்ற உபயோகத்துக்கும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் மக்கள். நல்ல சிஸ்டம் கொண்டுவந்து; உள்ளதை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கலாமே, நாம் அண்டை மாநிலங்களை பார்த்து சிலது கற்றுக்கொள்ள வேண்டாமா ?arun_vzp wrote:அரசு தான் தண்ணீர் அனுப்புகிறது. அது வரும் வேகத்த்லெயே முதல் மாடிக்கு கூட டாங்க் இல் நிரம்புகிறது. இரண்டாவது மாடிக்கு வேண்டுமென்றால் நாம் மோட்டார் போட்டு ஏற்றலாம். அருமை இல்ல?
பகிர்தமைக்கு நன்றி அக்கா...
இங்கு தண்ணீருக்கு பணம் கட்டனும். ( மெட்ராஸ்லாகூட தான் கட்டறோம் )
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்தது வெந்தய கீரை : நாம் ஊரில் குட்டி குட்டி யாக தான் ( வெறும் விதை இலை முளைத்தது போல் தான் கிடைக்கும் ) கிடைக்கும். ஆனால் இங்கு நல்லா 1 அடி உயரமான கீரை கிடைக்கிறது . ரொம்ப மலிவும் கூட. என்க்கு ரொம்ப பிடிக்கும். நாங்கள் முன்பு ராஜஸ்தானில் இருந்த போதும், பரிதாபாதில் இருந்த போதும் உபயோகித்துள்ளேன். முன்பு இருந்த போது என் அப்பாவிற்க்கு "சுகர் " ப்ராப்ளம். அதற்க்கு வெந்தய கீரை ரொம்ப நல்ல மருந்து . என்வே நிறைய்ய கீரை வாங்கி வாங்கி அலம்பி ஆய்ந்து, காய வைத்து எடுத்து சென்றேன். கிட்டத்தட்ட அவர் 1 வருடம் உபயோகித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இப்பவும் நான் அந்த கீரையை காய வைக்க ஆரம்பித்து விட்டேன்
வெந்தய கீரை கூட்டு, சப்பாத்தி , கறியமுது என் பலவகை பண்ணலாம். அருமையாக இருக்கும் இந்த கீரையை நிறைய இவர்கள் உபயோகிக்கிறார்கள்.
வெந்தய கீரை கூட்டு, சப்பாத்தி , கறியமுது என் பலவகை பண்ணலாம். அருமையாக இருக்கும் இந்த கீரையை நிறைய இவர்கள் உபயோகிக்கிறார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இங்கு குளிர் அதிகம் உள்ளதால் , வெயீல் வரும் நேரங்களில் எல்லோரும் வாசலில் அல்லது மொட்டை மாடி இல் உட்காருவதோ அல்லது உலாவுவதோ வழக்கம். அது போல் 4 பேர் சேர்ந்து உட்காரும் போது ஒருவர் தன் கை இல் எதயோ வைத்து குலுக்கி கொண்டே இருப்பார். என்க்கு என்ன வென்று புரியல பின் விசாரித்ததும் தான் தெரிந்தது, அவர் மோரிலிருந்து வெண்ணை எடுக்கிறார் என்.
மோரை ஹர்லிக்க்ஸ் பாட்டில் ல ஊற்றி குலுக்குக்றார்கள். சும்மா உட்காருவதற்க்கு பதில்மோர் குலுக்குகிறார்கள். சிலர் ஸ்வேட்டார் பிண்ணுகிறார்கள்
எதனால் என்ன அது "மாதர் மாநாடு தானே " என்கிறேர்களா? ஆமாம்
குளிர்காலங்களில் மட்டும் வெண்ணை எடுப்பார்கல்லாம். வெயீல் காலத்தில் மலாய் லிருந்து நெய் எடுப்பார்கள். அது எப்படி என் அடுத்த போஸ்ட் ல பார்ப்போம்

மிக சுவாரசியமாக விவரிக்கிறீங்க சுமதி.. எனக்கே இதெல்லாம் புதுசா தோணுது.. தொடர்ந்து தாருங்கள்.
அப்புறம் நாங்க வர இயலாமைக்கு அதீத குளிர்தான் காரணம். குளிர் குறையட்டும், கண்டிப்பா வரோம்.
கட்டுரை தொடருங்க சுமதி தீதி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|