புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_m10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_m10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_m10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_m10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_m10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_m10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_m10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_m10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_m10அப்பாவின் பாசம்! - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவின் பாசம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
qnbindia
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008

Postqnbindia Tue Jan 18, 2011 8:14 pm

First topic message reminder :

என் (பலர்) மனதில் உள்ள
ஓர் உணர்ச்சி ததும்பல்


அப்பா...
எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...

முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது


உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?


லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறுவார் அப்பா
இன்று அவர்
தடுமாறிய போது
அருகில் நான் இல்லை...

அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என.
எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் அருகில் இல்லை..

அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
அவர்கள் அருகில் இல்லாமலும் போகலாம்...

kathir4u.webs.com


vijeeb
vijeeb
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 20/11/2010

Postvijeeb Wed Feb 02, 2011 5:32 pm

அப்பாவின் பாசம்! - Page 2 677196 அப்பாவின் பாசம்! - Page 2 677196 அப்பாவின் பாசம்! - Page 2 677196 வாழ்த்துக்கள்

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Feb 02, 2011 7:50 pm

அப்பாவின் பாசம்! - Page 2 677196 அப்பாவின் பாசம்! - Page 2 677196 அப்பாவின் பாசம்! - Page 2 677196 அப்பாவின் பாசம்! - Page 2 677196 அப்பாவின் பாசம்! - Page 2 677196 அப்பாவின் பாசம்! - Page 2 677196 அப்பாவின் பாசம்! - Page 2 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அப்பாவின் பாசம்! - Page 2 812496
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 02, 2011 7:51 pm

உண்மைதான் கவியே, பல ஆண்களுக்கும் பெண்களுக்கு அப்பாவின் அருமை தெரிந்த அளவுக்கு தெரிவதில்லை.
உங்க கவிதை என்னை சிறிது நேரம் கலங்க vachchuttathu



அப்பாவின் பாசம்! - Page 2 Uஅப்பாவின் பாசம்! - Page 2 Dஅப்பாவின் பாசம்! - Page 2 Aஅப்பாவின் பாசம்! - Page 2 Yஅப்பாவின் பாசம்! - Page 2 Aஅப்பாவின் பாசம்! - Page 2 Sஅப்பாவின் பாசம்! - Page 2 Uஅப்பாவின் பாசம்! - Page 2 Dஅப்பாவின் பாசம்! - Page 2 Hஅப்பாவின் பாசம்! - Page 2 A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Feb 03, 2011 1:02 pm

உண்மை தான் நண்பா... அப்பா பாசத்தை அருமை கவிதையாக கொடுத்துள்ளீர்கள் .. உணர்ச்சி பூர்வமாக இருந்தது அப்பாவின் பாசம்! - Page 2 677196 அப்பாவின் பாசம்! - Page 2 677196




அப்பாவின் பாசம்! - Page 2 Power-Star-Srinivasan
sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Fri Feb 04, 2011 6:35 pm

மகிழ்ச்சி



சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Feb 05, 2011 9:10 am

சூப்பர் நண்பா உண்மை வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அப்பாவின் பாசம்! - Page 2 Logo12
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக