புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
37 Posts - 36%
heezulia
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
1 Post - 1%
mruthun
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
Guna.D
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_m10அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்டேட் வழியில் மோசமான வைரஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 17, 2011 12:35 pm

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளியிடுகிறது. இவை அப்டேட் பைல்கள் என அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல்கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர்.

சென்ற மாதம், இதனைப் பயன்படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இது தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் ஸ்டீவ் லிப்னர் (Steve Lipner) - உண்மையிலேயே அப்படி ஒருவர் இருக்கிறார் - பெயரில் ஒரு இமெயில் அனுப்பப்படுகிறது. அதில், கம்ப்யூட்டரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, உடனடியாக இணைக்கப்பட்டுள்ள KB453396ENU.exe என்ற பைலை இன்ஸ்டால் செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உண்மையிலேயே அந்த பைல் தான் வைரஸ். இந்த வைரஸ், விரைவில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களுக்குப் பரவும் தன்மை உடையது.

இதன் மூலம் பாட்நெட் என்று அழைக்கப்படும் மோசமான தன்மை உடைய வைரஸின் ஒரு பகுதியாக இது செயல்படும். பின்னர், அந்த பாட்நெட், இணைய தளங்கள், பெரிய நிறுவனங்களின் சர்வர்களில் பரவி தகவல்களைத் திருடும். பின்னர் இதே தகவல்கள் இந்த வைரஸை எழுதியவர்களால், குற்றவாளிகளுக்கு விற்பனை செய்யப்படும். இந்த வைரஸ் வரும் மின்னஞ்சலை உற்று நோக்கினால், அதில் பல விஷயங்கள் போலி என அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்டேட் பேட்ச் பைல், ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க்கிழமைதான் வெளியிடப்படும். இந்த அஞ்சல் எந்த நாளிலும் உங்கள் கம்ப்யூட்டருக்கு வரலாம். மெயிலின் வாசகமும், ஒரு பெரிய நிறுவனத்தின் ஸ்டைலில் இருக்காது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்டவனின் வாசகமாக இருக்கும். மெயிலின் ரிப்ளை முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் என்ற சொல்லில் எழுத்துப் பிழை இருக்கும். எனவே இது போன்ற மெயில்களைப் பெறுகையில் கவனமாக இவற்றைப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும்.

கம்ப்யூட்டர் மலர்

அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 17, 2011 1:32 pm

பயனுள்ள தகவல் சிவா.பகிர்ந்தமைக்கு நன்றி

அப்டேட் வழியில் மோசமான வைரஸ் Uஅப்டேட் வழியில் மோசமான வைரஸ் Dஅப்டேட் வழியில் மோசமான வைரஸ் Aஅப்டேட் வழியில் மோசமான வைரஸ் Yஅப்டேட் வழியில் மோசமான வைரஸ் Aஅப்டேட் வழியில் மோசமான வைரஸ் Sஅப்டேட் வழியில் மோசமான வைரஸ் Uஅப்டேட் வழியில் மோசமான வைரஸ் Dஅப்டேட் வழியில் மோசமான வைரஸ் Hஅப்டேட் வழியில் மோசமான வைரஸ் A
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 17, 2011 2:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பா....

வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Mon Jan 17, 2011 3:05 pm

தகவலுக்கு நன்றி நண்பரே

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Jan 26, 2011 8:12 am

தகவலுக்கு நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jan 26, 2011 10:40 am

தகவலுக்கு நன்றி சிவா அண்ணா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக