புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு வாதிகள்  Poll_c10இரண்டு வாதிகள்  Poll_m10இரண்டு வாதிகள்  Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டு வாதிகள்  Poll_c10இரண்டு வாதிகள்  Poll_m10இரண்டு வாதிகள்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இரண்டு வாதிகள்  Poll_c10இரண்டு வாதிகள்  Poll_m10இரண்டு வாதிகள்  Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
இரண்டு வாதிகள்  Poll_c10இரண்டு வாதிகள்  Poll_m10இரண்டு வாதிகள்  Poll_c10 
11 Posts - 4%
prajai
இரண்டு வாதிகள்  Poll_c10இரண்டு வாதிகள்  Poll_m10இரண்டு வாதிகள்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
இரண்டு வாதிகள்  Poll_c10இரண்டு வாதிகள்  Poll_m10இரண்டு வாதிகள்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
இரண்டு வாதிகள்  Poll_c10இரண்டு வாதிகள்  Poll_m10இரண்டு வாதிகள்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இரண்டு வாதிகள்  Poll_c10இரண்டு வாதிகள்  Poll_m10இரண்டு வாதிகள்  Poll_c10 
2 Posts - 1%
jairam
இரண்டு வாதிகள்  Poll_c10இரண்டு வாதிகள்  Poll_m10இரண்டு வாதிகள்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இரண்டு வாதிகள்  Poll_c10இரண்டு வாதிகள்  Poll_m10இரண்டு வாதிகள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இரண்டு வாதிகள்  Poll_c10இரண்டு வாதிகள்  Poll_m10இரண்டு வாதிகள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு வாதிகள்


   
   
mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Mon Jan 17, 2011 9:36 am

இரண்டு "வாதிகள்"
(பி. எம். கமால், கடையநல்லூர்)


இரண்டு வாதிகளால்
இந்தியாவுக்கு
எப்போதும் ஆபத்து !
தீவிரவாதி-
அரசியல்வாதி-
தீவிரவாதி தெரிவதில்லை
கண்களுக்கு !
அரசியல் வாதியோ
அப்பட்டமாய் தெரிகிறான் !
இருந்துமென்ன ?
அவனுக்கு நாம்
விருந்தல்லவா வைத்து
கொண்டாடுகின்றோம் !
அரசியல்வாதி நம்
வயிற்றில் அடிக்கிறான் !
தீவிரவாதியோ
தெருவில் அடிக்கிறான் !
அரசியல்வாதி
ஓட்டுப் பிச்சை கேட்டுவாங்கி
நாட்டுக்கல்லவா துரோகம்
செய்கிறான் ?
இப்போது-
போக்கிரியும் பொல்லாத
திருடனும் கயவனும்
புகலிடம் தேடி
புகுந்த இடமே
அரசியலாக ஆகிப்போனது !

காந்தியின் கைத்தடியைக்
கைப்பற்றிக்கொண்டு
தீவிரவாதிகள்
இப்போது தெருவில்.......
கோட்சே தான்
தீவிரவாதிகளுக்கு
நதிமூலம் !
இப்போது
இறைத்தலங்களை
இடிப்பது கூட
கோட்சே துவக்கிவைத்த
கொள்கை வழிதானே ?

இந்தியச் சகோதரப்
பாசத்தைக் கொல்லுகின்ற
அரசியல்வாதிகளும்
ஈவிரக்கம் இல்லாத
தீவிரவாதிகளும்
சுடுகாட்டுச் சிதைகளில்
சுடப்படாதவரையில்
நமது "சுதந்திரம்"
நடமாட முடியாமல்
முடமாகித்தான் போகும் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 17, 2011 9:50 am

கவிதை அருமை கமால்!

கடையநல்லூர் வேந்தன் பி.எம்.காமால் அவர்களுக்கு அன்பு வரவேற்புக்கள்!



இரண்டு வாதிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jan 17, 2011 9:56 am

அருமை நண்பரே... வருக வருக

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 17, 2011 11:27 am

கடைய நல்லூரி கவிவேந்தே.. இந்த திரியில் தங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
http://www.eegarai.net/f1-forum



இரண்டு வாதிகள்  Aஇரண்டு வாதிகள்  Aஇரண்டு வாதிகள்  Tஇரண்டு வாதிகள்  Hஇரண்டு வாதிகள்  Iஇரண்டு வாதிகள்  Rஇரண்டு வாதிகள்  Aஇரண்டு வாதிகள்  Empty
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 17, 2011 12:59 pm

கண்டிப்பா இந்த இரண்டு வாதிகளும் பிரதி வாதம் இல்லாமல் வதம் செய்யப்படவேண்டியவர்கள்தான்.

உங்கள் கவிதை அருமை கமால்.
என் அன்பான வரவேற்புக்கள் உங்களுக்கு




இரண்டு வாதிகள்  Uஇரண்டு வாதிகள்  Dஇரண்டு வாதிகள்  Aஇரண்டு வாதிகள்  Yஇரண்டு வாதிகள்  Aஇரண்டு வாதிகள்  Sஇரண்டு வாதிகள்  Uஇரண்டு வாதிகள்  Dஇரண்டு வாதிகள்  Hஇரண்டு வாதிகள்  A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jan 17, 2011 2:02 pm

இரண்டு வாதிகளும் நம் நாட்டுக்கு வியாதிகள் தான்...
அருமை நண்பா இரண்டு வாதிகள்  677196 இரண்டு வாதிகள்  677196




இரண்டு வாதிகள்  Power-Star-Srinivasan
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Mon Jan 17, 2011 3:26 pm

பிளேடு பக்கிரி wrote:இரண்டு வாதிகளும் நம் நாட்டுக்கு வியாதிகள் தான்...
அருமை நண்பா இரண்டு வாதிகள்  677196 இரண்டு வாதிகள்  677196

சரியாகச் சொன்னீர்கள் பக்கிரி!!! ஒன்று உள்ளிருந்து கொல்லும் வியாதி, மற்றது வெளியிலிருந்து தாக்கும் வியாதி. சரி செய்ய ஒரு டாக்டர் போதாது. எம் எஸ்ஸும் தேவை எம் டியும் தேவை



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Thu Jan 20, 2011 11:58 am

அன்புடயீர்
வணக்கம்
என் கவிதைகளைப் படித்து விமர்சனம் செய்தமைக்கு மிக்க நன்றி !

அன்புடன்
கமால், கடயநல்லூர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக