புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram
பெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
பெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
பெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
பெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
பெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
பெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர் என்பது தவறு.

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 9:51 am

First topic message reminder :

நாம் தந்தை தாயை இணைத்து பெற்றோர் என்போம். பெற்றோர் என்பது காரணவாகு பெயர். இறைவன் தந்த பிள்ளையை பெற்று கொண்டதால் பெற்றோர் என வந்தது. ஆனால் இறைவன் தருகிறான் என்று சொல்வது மடமை. 2 உயிரணுக்கள் சேர்ந்தே 1 உயிர் உண்டாகிறது. இந்த நிகழ்வுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆக, பெற்றோர் என்று சொல்வது தவறு.

அதற்க்கு பதிலாக ஈன்றோர், படைத்தோர் என்றே சொல்லலாமே.

இனி பெற்றோர் என்று பயன் பாடுத்துவதை தவிர்ப்போம்.
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 11, 2011 10:30 pm

இயற்கை அல்லது இறைவனின் படைப்பில் மனிதனின் சுய சிந்தனைக்கு அடங்காத பல விடயஙக்ள் இருக்கின்றன..! மனித மூளை, அணுவின் செயலாற்றல், நுண்ணலைகளின் பரிமாற்றம் ,இவைகளுடன் மனித கருவாக்கலும் உருவாக்கமும் என மனித அறிவுக்கு எட்டாத சில செயல்கள் இயற்கை அல்லது விதி அல்லது கடவுள் என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

உயிரை அழிக்க அறிந்து கொண்ட மனிதன் அதனை உருவாக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.

கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்று வாதிப்பவர்களுக்கு இப்படிக்கூறலாம். அந்த கடவுளை உருவாக்கும் வல்லமை கூட அந்த மனிதனுக்கு அளித்தவர் கடவுளே தான் என்று...!

சிவனென்றாலும் விஷ்ணு என்றாலும் யேசு என்றாலும் அல்லா என்றாலும் அனைத்துமே அந்த ஒரு சூத்திரதாரியை மட்டுமே குறிக்கின்றது என்பதே என் கருத்து...!

முரண்படுவோர் தெளிவிக்க..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 10:58 pm

maniajith007 wrote:
rajeshkumar wrote:
ஒரு குழந்தை பிறந்த உடனேயே அதன் தலையில் கருப்பாக இருக்கும். (not for all)
அது தான் உயிரணு. அது மூலாதாரத்தை குறிப்பிட்ட வயது வந்தவுடன் மெல்ல மெல்ல வந்தடைஉம். (chromosome-gene). இத்ர்க்கு ஒரு உயிரை உருவாக்கும் வல்லமை உண்டு. (they have parental characters )
these characters from father & mother can combine to form a child similar to parents. அதன் வல்லமை படைதோரை பொறுத்தே அமயும்.
கேள்வியை பாருங்க உயிரணுவின் உற்பத்திஸ்தானம் எது கண்டிப்பாக தந்தை என்று சொல்வீர்கள் அப்படியானால் தந்தைக்கு தந்தது யார் இந்த உயிரணு எங்கே செல்கிறது இறுதியில் எம்புட்டு கேள்வி இருக்கு சொல்லுங்க அண்ணே சொல்லுங்க

தலைவரே, male has XY chromosome. female has XX chromospme. these chromosome have their relative characters. During sexual habits, one chromosome in male & one chromospme in female get interact eachother & produce a newborn baby. Incase y from male & x from get attached, male is produced. otherwise if x from male & x from female get combine, female is produced. In rare cases two chromosomes
of xy or xx can be produced. these are called twins.

these chromosome contain genes. genes contain habitual characters of their paraents and their blood relation like grand father ,grand mother etc,. nearly upto six generation ago in small proportion. these chromosome sent to next generation and viceversa.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 12, 2011 12:20 pm

மஞ்சு உடு ஜூட்.... பெற்றோர் என்பது தவறு.  - Page 3 230655

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெற்றோர் என்பது தவறு.  - Page 3 47
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jan 12, 2011 12:56 pm

உதயசுதா wrote:அந்த இரண்டு உயிர் அணுவும் சேர்ந்து குழந்தையா உருவாகுறதே
இறைவன் அருளால்தானே. அப்ப பெற்றோர் என்று சொல்வதில் என்ன தவறு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Wed Jan 12, 2011 1:16 pm

கலை wrote:இயற்கை அல்லது இறைவனின் படைப்பில் மனிதனின் சுய சிந்தனைக்கு அடங்காத பல விடயஙக்ள் இருக்கின்றன..! மனித மூளை, அணுவின் செயலாற்றல், நுண்ணலைகளின் பரிமாற்றம் ,இவைகளுடன் மனித கருவாக்கலும் உருவாக்கமும் என மனித அறிவுக்கு எட்டாத சில செயல்கள் இயற்கை அல்லது விதி அல்லது கடவுள் என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

உயிரை அழிக்க அறிந்து கொண்ட மனிதன் அதனை உருவாக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.

கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்று வாதிப்பவர்களுக்கு இப்படிக்கூறலாம். அந்த கடவுளை உருவாக்கும் வல்லமை கூட அந்த மனிதனுக்கு அளித்தவர் கடவுளே தான் என்று...!

சிவனென்றாலும் விஷ்ணு என்றாலும் யேசு என்றாலும் அல்லா என்றாலும் அனைத்துமே அந்த ஒரு சூத்திரதாரியை மட்டுமே குறிக்கின்றது என்பதே என் கருத்து...!

முரண்படுவோர் தெளிவிக்க..!

அண்ணா, உயிர் என்று ஒன்று இல்லை.

பெரியார் சொன்னார் "சாவி கொடுத்தேன் கடிகாரம் ஓடியது பின்பு நின்றது . நீங்கள் கொடுத்த சாவி எங்கே எங்கே என்றால் நான் எங்கே போவது.

அதுபோல் உயிர் என்று ஒன்றும் இல்லை. ஒரு விளக்கு எரிகிறது பின்பு எதனாலோ அனைகிறது எரிந்த தீபம் எங்கே என்றால் என்ன செய்வது.

ஆனால் மனிதமூளை அணுவின் செயலாற்றல் போன்றவையில் எங்கிருந்து வந்தார் அந்த கடவுள்

ஆக (கடவுள் என்பது இல்லை) அப்படி இருந்தாலும் அவருக்கு இதில் சம்மந்தம் இல்லை

T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Wed Jan 12, 2011 2:03 pm

ஈன்றோர், படைத்தோர் என்பது ஏற்கனவே உள்ளது என்று சொன்னேன் அண்ணா,

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 12, 2011 5:12 pm

இயற்பியல் விதிகளை வாசிச்சு இருக்கீங்களா ராஜேஷ்...? எந்த திறனும் அழிவதில்லை... வேறொன்றாக மாற்றப்படுகின்றன... சாவி கொடுத்த போது திறன் அதை அடுத்த கடிகாரத்தை இயங்க வைத்தது. பின் சாவி அதாவது திறன் நின்றதும் மாற்றம் நின்றது. சரி... இந்த இயற்பியல் விதியை கண்டு பிடித்தோர் உண்டு. ஆனால் அந்த திறன் எவர் அருளால் கிடைத்தது என்பதே கேள்வி.

இது குறித்து மாலை அல்லது இரவு நான் தெளிவாக விளக்குகிறேன்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 12, 2011 5:19 pm

rajeshkumar wrote:
கலை wrote:இயற்கை அல்லது இறைவனின் படைப்பில் மனிதனின் சுய சிந்தனைக்கு அடங்காத பல விடயஙக்ள் இருக்கின்றன..! மனித மூளை, அணுவின் செயலாற்றல், நுண்ணலைகளின் பரிமாற்றம் ,இவைகளுடன் மனித கருவாக்கலும் உருவாக்கமும் என மனித அறிவுக்கு எட்டாத சில செயல்கள் இயற்கை அல்லது விதி அல்லது கடவுள் என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

உயிரை அழிக்க அறிந்து கொண்ட மனிதன் அதனை உருவாக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.

கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்று வாதிப்பவர்களுக்கு இப்படிக்கூறலாம். அந்த கடவுளை உருவாக்கும் வல்லமை கூட அந்த மனிதனுக்கு அளித்தவர் கடவுளே தான் என்று...!

சிவனென்றாலும் விஷ்ணு என்றாலும் யேசு என்றாலும் அல்லா என்றாலும் அனைத்துமே அந்த ஒரு சூத்திரதாரியை மட்டுமே குறிக்கின்றது என்பதே என் கருத்து...!

முரண்படுவோர் தெளிவிக்க..!

அண்ணா, உயிர் என்று ஒன்று இல்லை.

பெரியார் சொன்னார் "சாவி கொடுத்தேன் கடிகாரம் ஓடியது பின்பு நின்றது . நீங்கள் கொடுத்த சாவி எங்கே எங்கே என்றால் நான் எங்கே போவது.

அதுபோல் உயிர் என்று ஒன்றும் இல்லை. ஒரு விளக்கு எரிகிறது பின்பு எதனாலோ அனைகிறது எரிந்த தீபம் எங்கே என்றால் என்ன செய்வது.

ஆனால் மனிதமூளை அணுவின் செயலாற்றல் போன்றவையில் எங்கிருந்து வந்தார் அந்த கடவுள்

ஆக (கடவுள் என்பது இல்லை) அப்படி இருந்தாலும் அவருக்கு இதில் சம்மந்தம் இல்லை

உங்களுக்கு கடவுள் இல்லைன்னு தோணுச்சுன்னா அதை உங்களோட வச்சுகொங்க.அதுக்கு எதுக்கு இத்தனை தர்க்கம்.

பெற்றோர் என்பது தவறு.  - Page 3 Uபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Dபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Aபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Yபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Aபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Sபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Uபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Dபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Hபெற்றோர் என்பது தவறு.  - Page 3 A
avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Wed Jan 12, 2011 11:43 pm

உதயசுதா wrote:
rajeshkumar wrote:
கலை wrote:இயற்கை அல்லது இறைவனின் படைப்பில் மனிதனின் சுய சிந்தனைக்கு அடங்காத பல விடயஙக்ள் இருக்கின்றன..! மனித மூளை, அணுவின் செயலாற்றல், நுண்ணலைகளின் பரிமாற்றம் ,இவைகளுடன் மனித கருவாக்கலும் உருவாக்கமும் என மனித அறிவுக்கு எட்டாத சில செயல்கள் இயற்கை அல்லது விதி அல்லது கடவுள் என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

உயிரை அழிக்க அறிந்து கொண்ட மனிதன் அதனை உருவாக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.

கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்று வாதிப்பவர்களுக்கு இப்படிக்கூறலாம். அந்த கடவுளை உருவாக்கும் வல்லமை கூட அந்த மனிதனுக்கு அளித்தவர் கடவுளே தான் என்று...!

சிவனென்றாலும் விஷ்ணு என்றாலும் யேசு என்றாலும் அல்லா என்றாலும் அனைத்துமே அந்த ஒரு சூத்திரதாரியை மட்டுமே குறிக்கின்றது என்பதே என் கருத்து...!

முரண்படுவோர் தெளிவிக்க..!

அண்ணா, உயிர் என்று ஒன்று இல்லை.

பெரியார் சொன்னார் "சாவி கொடுத்தேன் கடிகாரம் ஓடியது பின்பு நின்றது . நீங்கள் கொடுத்த சாவி எங்கே எங்கே என்றால் நான் எங்கே போவது.

அதுபோல் உயிர் என்று ஒன்றும் இல்லை. ஒரு விளக்கு எரிகிறது பின்பு எதனாலோ அனைகிறது எரிந்த தீபம் எங்கே என்றால் என்ன செய்வது.

ஆனால் மனிதமூளை அணுவின் செயலாற்றல் போன்றவையில் எங்கிருந்து வந்தார் அந்த கடவுள்

ஆக (கடவுள் என்பது இல்லை) அப்படி இருந்தாலும் அவருக்கு இதில் சம்மந்தம் இல்லை

உங்களுக்கு கடவுள் இல்லைன்னு தோணுச்சுன்னா அதை உங்களோட வச்சுகொங்க.அதுக்கு எதுக்கு இத்தனை தர்க்கம்.

அக்கா, இப்போது வாதம் கடவுள் இருக்காரா இல்லயா என்பதில்லை.
குழந்தை என்பது யார் தருவது என்பது பற்றி தான்.
என் வாதம் தங்களை புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
அழுகை அழுகை அழுகை அழுகை

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Jan 13, 2011 9:59 am

ஐயோ ரொம்ப ரொம்ப தெளிவா குழப்புறாங்க ஐயா
பெற்றோரே கவனிகவும்

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக