புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
96 Posts - 49%
heezulia
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen

prajai
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%
prajai
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..!

Page 1 of 2 1, 2  Next

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Mon Jan 10, 2011 12:54 pm

இது ஒரு தொடராக செல்லும்.

எழுதுக்களின் கற்பு நிலை:

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை உலகிற்கு சொன்னது தமிழனும் தமிழ் எழுத்துக்களும் தான்.
க் + அ =க. இதில் 'க்' மனைவி '' கணவன் '' குழந்தை. மேலும் க்ங், ச்ஞ், ட்ண், த்ந், ப்ம், ற்ன் முதலியன தம்பதி எழுத்துக்கள்.

க்ங் என்ற எழுத்தை தம்பதியாக வைக்க காரணம், க் என்ற எழுத்துக்கு பின்னால் அதன் இனமான க கா கெ கே போன்ற எழுத்து தான் வரும். சான்று : பக்கம், எக்காலமும். இதை மீறி வராது. தமிழில் ங் என்ற எழுத்துக்கு பின்னால் ங,ஙா போன்றவையும் மற்றும் அதன் கணவணாகிய க் என்ற எழுத்தின் குழந்தைகள் தான் வரும். சான்று: அங்கம், தங்கம். இதை மீறி வராது. ந் என்ற எழுத்துக்கு பின்னால் அதன் கணவனான த் என்ற எழுத்தின் குழந்தைகள் தான் வரும். சான்று: எந்த, இந்த, பந்து. இதை மீறி வராது.

இவ்வாறு கணவனுக்கு பின்னால் அதன் மனைவியும் குழந்தைகளும் தான் வரவேண்டும் என்பது தமிழரின் கற்பு நிலையை காட்டுகிறது. இவ்வாறு இந்த எழுதின் பின்னால் இவை தான் வரவேண்டும் என்பது இவ்வுலகத்திலேயே தமிழில் மட்டும் தான் உள்ளது.

இப்பதிவில் நான் தகவல்கள் 2,3,..... என்று தந்து கொண்டே இருப்பேன்.
அனைவரும் karuththu therivikkalaam.

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Jan 10, 2011 3:44 pm

அருமையான தகவல்...பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! 677196 தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! 154550

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Mon Jan 10, 2011 3:51 pm

Thanjaavooraan wrote:அருமையான தகவல்...பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! 677196 தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! 154550

நன்றி.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 10, 2011 8:24 pm

ஞமலி ஞானம் போன்ற சொற்கள்

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Mon Jan 10, 2011 10:24 pm

maniajith007 wrote:ஞமலி ஞானம் போன்ற சொற்கள்

அண்ணா ஒரு சொல்லுக்கு இடையில் வரும் எழுத்துக்கு தான் நான் சொன்னது பொருந்தும். அதுவும் இல்லாமல், முதல் எழுத்தை எப்படி சொல்லமுடியும்.

பின்வரும் பதிவுகளை பார்த்தால் உங்களுக்கே புரியும்.

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Wed Jan 12, 2011 3:20 pm

தமிழுக்கு அமுதென்று பெயர்

சுவையை மனதிற்க்கு ஊட்டுவதற்க்கு நாவை விட பெரும் பங்கு வகிப்பது அண்ணப்பகுதி.
தமிழில் 'ல' என்று சொல்லும் போது நாக்கு லேசாக அண்ணத்தை தொடும். 'ள'வை சொல்லும் போது நாக்கு கொஞ்சம் அழுத்தமாக தொடும். ஆனால் 'ழ'வை சொல்லும் போது நாக்கு நன்றாக வளைந்து சுவை பகுதியான அண்ணப்பகுதியை நன்றாக தொடும். ஆக, தமிழனுக்கு சுவை உணர்வை நன்றாக ஊட்டுவது 'ழ' தான்.

நோயாளிக்கு எந்த உணவை தந்தாலும் சுவை இல்லை என்று சொல்லுவார்கள். அவர்களை "ஏழு சோள தோசை" யென்னும் வரியை 10முறை சொல்ல சொன்னால் போதும் . அவர்களுக்கு மீண்டும் சுவை உணர்வு வரும். எப்படி என்றால் 'ழ' 'ள' சொல்லும் போது நா நன்றாக அண்ணத்தை தொடும்.

தமிழ் தமிழ் என்று சொல்லிவிட்டு கூழ் குடித்தால் கூட அமுதம் போல் இனிக்கும் என்பது உண்மை. "தமிழுக்கு அமுதென்று பெயர்" என்ற பாரதிதாசன் வாக்கு 100/100 உண்மை.

ஹிந்தி மலயாளம் முதலிய மொழிகளிலும் ழகரம் இருந்தாலும் சொல்லமைப்பில் தமிழுக்கு ஈடாகாது. .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 12, 2011 6:03 pm

இனிய பகிர்வு... ஆயினும் ஒரே இடத்தில் பகிர்ந்தால் தொகுப்பாய் வாசிக்க இயலும் என்பதால் இணைத்துவிட்டேன்... இனி இங்கேயே தொடருஙக்ள் நண்பரே...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
R.Vasanth
R.Vasanth
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 07/01/2011

PostR.Vasanth Thu Jan 13, 2011 6:34 pm

நல்ல பதிவு.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 13, 2011 7:32 pm

ஹிந்தியில் ‘ழ’ கிடையவே கிடையாது..!

தொடருங்கள்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 14, 2011 8:33 am

அனைவருக்கும் வணக்கம்

நாக்கின் முனையானது அண்ணத்தின்முடிவில் உள்ள
உண்ணாவினைத் தொடும்போது அமுதம் சுரக்கும் என்பது ஹதயோகப் பிரதீபிகை மூன்றாம்
அத்தியாயத்தில் சொல்லப் பட்டுள்ளது, அந்த சுலோகங்களின் ஆங்கில விளக்கம் கீழே
உள்ளது (ழகரத்தை உச்சரிக்கும் போது நாவின் முனை உண்ணாவினைத் தொடும்.)

49. If the tongue can touch with
its end the hole from which falls the rasa (juice) which is saltish, bitter, sour,
milky and similar to ghee and honey, one can drive away disease, destroy old
age, can evade an attack of arms, become immortal in eight ways and can attract
fairies.

50. He who drinks the clear
stream of liquor of the moon (soma) falling from the brain to the sixteen-petalled
lotus (in the heart), obtained by means of Prana by applying the tongue to the
hole of the pendant in the palate, and by meditating on the great power (Kundalini),
becomes free from disease and tender in body, like the stalk of a lotus, and
the Yogi lives a very long life.

கல்லாடம் என்ற நூல் “ உள்ளுதொறும் உள்ளு தொறும்
உண்ணாவில் அமுதுரைக்கும் திருமுத்தமிழ் என்று கூறுவதனையும் ஒப்பு நோக்க
வேண்டுகிறேன்,

என்றும் மாறா அன்புடன்

நந்திதா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக