புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Poll_c10இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Poll_m10இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Poll_c10இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Poll_m10இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 10:14 pm

தர்மபுரி : ""வரும் சட்டசபை தேர்தலில் இலவசங்களை வாங்க மாட்டோம் என, வாக்காளர்கள் நினைத்தால் மட்டுமே நேர்மையான தேர்தல் நடக்கும்,'' என, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.

தர்மபுரியில் "கண்ணியமான தேர்தல் 2011' என்ற அமைப்பு சார்பில், சமூக ஆர்வலர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:"கண்ணியமான தேர்தல் 2011' கூட்டமைப்பு மூலம் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், பணம் மற்றும் இலவசத்தால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஓய்வுபெற்ற கலெக்டர்கள் தேவசகாயம், அம்புரோஸ் மற்றும் வக்கீல்கள், மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள் மத்தியில் பணத்திற்காக ஓட்டுகள் விற்கப்படுவது குறித்தும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு செய்கின்றனர்.ஓட்டு போடுவதற்கு தயாராகும் பொதுமக்கள், ஜனவரி 10ம் தேதி வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை முதலில் உறுதிசெய்ய வேண்டும்.

அதன்பின் தங்களது ஓட்டுக்களை பணத்திற்கு தாரை வார்க்காமல் பயனுள்ள நபருக்கு, கட்சிக்கு போட வேண்டும் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தலில் யாருக்கும் ஓட்டளிப்பதில்லை என்ற 49 (0) படிவத்தை ஓட்டு பதிவு இயந்திரத்தில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓட்டுப்பதிவு சதவீதத்தை உறுதி செய்து கொள்ளலாம்.தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்கள் கைமாறியதை ஓரளவு மட்டுமே என்னால் தடுக்க முடிந்தது. ஓட்டிற்காக பணம் வாங்க மாட்டோம் என, மக்கள் நினைத்தால் மட்டுமே, பணநாயகம் இல்லாத ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.

கல்லூரி மாணவர்கள், கிராமங்களில் நேர்மையான தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சியினர் மீது குற்றச்சாட்டு சொல்வதைவிட்டு, பொதுமக்கள் தேர்தலில் மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக நடந்தால், உறுதியாக ஜனநாயக தேர்தல் நடக்கும்.சமூகத்துக்கு சேவை செய்யும் நோக்கில் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட்டால், ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். இலவசங்களை தந்து மக்களை திசை திருப்பும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.

தினமலர்

இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Jan 11, 2011 2:57 am

அவன்(சாமானிய குடிமகன்) வாங்கும் சம்பலம் ஒரு வாய் கஞ்சிக்கே சரியாக போய்விடுகிறது. அவன் வீடு மழையில் ஒழுகுகிறது. அதனை சரி செய்யக் கூட அவன் கையில் பணம் இல்லை. இன்று விலைவாசி எவரெத்து மலை சிகரத்தை விட உயர்ந்து நிற்கிறது. இப்படிப் பட்ட சூழலில் ஒரு சாமானிய குடிமகன் இலவசமாக வழங்கப்படுவதை எவ்வாறு வேண்டாம் என்று கூறுவான்? என்ன தான் காட்டு கத்து கத்தினாலும் அவன் கேட்க மாட்டான். செவிடன் காதில் சங்கு ஊதும் நிலை தான். அதற்கு முதலில் அவனின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும். பின் அவனே தானாக இலவசங்களை வெறுத்துவிடுவான்.

பின்குறிப்பு: இலவசங்கள் கொடுப்பதே அவன் சிந்திக்கக் கூடாது என்பதற்காகத் தானே.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 11, 2011 11:42 am

தமிழர்களை பிச்சைக்காரர்களாக நடத்தும் கலைஞர் கட்சி ஒழிந்தால் விடிவு பிறக்கும் என்பதில் ஐயமில்லை. இலவசங்கள் இன்று.. வாக்கெடுப்பின் போது வழ்ங்கப்படும் பணம் பிரியாணி நாளை... இதுதான் இன்றைய நிலவரம்..

இன்னிலை நீடித்தால் தமிழகம் புதைகுழியில் வீழ்வதை தடுக்க முடியாது.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 11, 2011 12:16 pm

மக்கள் மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நல்லது செய்ய மாட்டார்கள் என்ற எண்ணம் இருக்கும்வரை இந்த நிலை maara போவதில்லை
evan வந்தாலும் நம் நிலைமை இதுதான் எனும்போது இல்வாசங்களை வாங்கிக்கொள்ளலாமே என்றுதானே தோணும் .

இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Uஇலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Dஇலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Aஇலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Yஇலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Aஇலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Sஇலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Uஇலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Dஇலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா Hஇலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 11, 2011 2:22 pm

"வரும் சட்டசபை தேர்தலில் இலவசங்களை வாங்க மாட்டோம் என, வாக்காளர்கள் நினைத்தால் மட்டுமே நேர்மையான தேர்தல் நடக்கும்,'' என, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.

இத சொல்ல இவர் எவ்வளவு வாங்கினாரோ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

2011 நின் பெஸ்ட் ஜோக் ஆக இதை அறிவிக்கலாம். அவாளவுதான் இதற்கு வேல்யூ. இவங்க எப்பவுமே இருப்பதை விட்டு பறப்பதை பிடிப்பார்கள். . தேர்தலுக்கு இவ்வளவு தான் செலவு பண்ணனும் என் சொல்வார்கள் ஆனால் செலவை கண்டுகொள்ள மாட்டர்கள், வேண்டுமென்றால் இவர்களால் "கையும் களவு"வாக பிடிக்கமுடியாதா ?
எல்லாம் ஒரு கணக்கு தான், நான் சொல்வதை சொல்வேன், பத்திரிக்கைல் அறிக்கை விடுவேன் நீங்க பாட்டுக்கு எல்லாருக்கும் தாராளமாக தங்க என் ஒரு understanding ல ஓடுது. கர்மம்ட சாமி. பிறகு ஏழை பாழை களை குறை சொல்வார்கள்.
கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 11, 2011 2:24 pm

நிசாந்தன் wrote:அவன்(சாமானிய குடிமகன்) வாங்கும் சம்பலம் ஒரு வாய் கஞ்சிக்கே சரியாக போய்விடுகிறது. அவன் வீடு மழையில் ஒழுகுகிறது. அதனை சரி செய்யக் கூட அவன் கையில் பணம் இல்லை. இன்று விலைவாசி எவரெத்து மலை சிகரத்தை விட உயர்ந்து நிற்கிறது. இப்படிப் பட்ட சூழலில் ஒரு சாமானிய குடிமகன் இலவசமாக வழங்கப்படுவதை எவ்வாறு வேண்டாம் என்று கூறுவான்? என்ன தான் காட்டு கத்து கத்தினாலும் அவன் கேட்க மாட்டான். செவிடன் காதில் சங்கு ஊதும் நிலை தான். அதற்கு முதலில் அவனின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும். பின் அவனே தானாக இலவசங்களை வெறுத்துவிடுவான்.

பின்குறிப்பு: இலவசங்கள் கொடுப்பதே அவன் சிந்திக்கக் கூடாது என்பதற்காகத் தானே.

Well said மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக