புதிய பதிவுகள்
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு
Page 1 of 1 •
தமிழகத்தில் 2016ல் அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார் என, வன்னியர் சங்க தலைவர் குரு பேசினார்.
வன்னியர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு புதுவை மாநில வன்னியர் சங்க தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் குரு கலந்து பேசுகையில்,
பா.ம.க.வை ஜெயலலிதா மரம்வெட்டி கட்சி என்று சொல்கிறார். மரத்தை வைத்தவர்கள் விவசாயிகள். இவரோ அல்லது இவரது சாதிக்காரர்கள் வைத்தார்களா? அன்று நடந்த தொடர்சாலை மறியலில் 21 பேர் வீரமரணம் அடைந்தனர். போலீசாரின் காட்டு மிராண்டி தனத்தால் இந்த சம்பவம் நடைபெற்றது.
வன்னியர்களின் எழுச்சியை உலக நாடுகளே பாராட்டின. பாட்டாளி மக்கள் கட்சிதான் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஓதுக்கீட்டை பெற்று தந்தது. இந்த இடஒதுக்கீடு 107 சாதிகளுக்கு கிடைத்துள்ளது. இதற்காக போராடியவர்கள் வன்னியர்கள். 1989ல் தமிழகத்திலும், 2005ல் புதுவையிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்தது.
இதற்கு காரணமாக இருந்தவர் டாக்டர் ராமதாஸ்தான். புதுவையில் 60 சதவீதம் பேர் வன்னியர்கள் இருந்தும் சிறுபான்மையினரே முதல்வராக இருந்து வந்தனர். புதுவையில் வன்னியர்தான் முதல்வராக வரவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் குரல் எழுப்பியதால்தான் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வன்னியரை முதல் அமைச்சராக்கியது.
தமிழகத்திலும், புதுவையிலும் சிறபான்மையினர் முதல்வராக உள்ளனர். பெரும்பான்மையினரே அவர்களுக்க அடிமையாக உள்ளனர். மற்றவர்கள் சங்கம் வைத்தால் யாரும் எதுவும் கேட்பதில்லை. ஆனால் வன்னியர்கள் சங்கம் வைத்தால் கோபப்படுகிறார்கள். இந்தியாவில் காங்கிரசுக்கு முன்னதாகவே தோன்றிய சங்கம் வன்னியர் சங்கம்.
1981ல் வன்னியர் மகா சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. 18 புராணங்களில் 9வது புராணம் வன்னியர் புராணம். 2016ல் புதுவை, தமிழகத்திலும் வன்னியர் ஆட்சி நடைபெற வேண்டும் தமிழகத்தில் 2016ல் அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார் என்றார்.
நக்கீரன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
2016 ல தானா? நான் என்னவோ இப்போவோன்னு நினச்சு பயந்துட்டேன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:2016 ல இப்படி சொல்லுவார் 2021 ல பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சின்னுபிளேடு பக்கிரி wrote:2016 ல தானா? நான் என்னவோ இப்போவோன்னு நினச்சு பயந்துட்டேன்
சரியாக சொன்னீர்கள் போங்கள்
Quote : ” 18 புராணங்களில் 9வது புராணம் வன்னியர் புராணம். “
புராணத்தையே மாத்திட்டாங்களா ? இது எப்போ ????????
புராணத்தையே மாத்திட்டாங்களா ? இது எப்போ ????????
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1