புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_m10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10 
10 Posts - 56%
heezulia
இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_m10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_m10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_m10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_m10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10 
10 Posts - 56%
heezulia
இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_m10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_m10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_m10இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 07, 2011 8:51 am

இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Sp01

கேப்டவுன், ஜன.7- இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே கேப்டவுனில் நடந்த கடைசி டெஸ்ட் டிரா ஆனது. தொடரும் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

கடைசி டெஸ்ட்

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 டெஸ்ட் கொண்ட தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டர்பனில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமனுக்கு கொண்டு வந்தது.

இந்த நிலையில் தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கேப்டவுடன் நிïலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 362 ரன்களும், இந்தியா 364 ரன்களும் எடுத்தன.

பின்னர் 2 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 4-வது நாளில் 341 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு 340 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மந்தமான ஆட்டம்

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆட்டம் புஸ்வாணமாகிப் போனது.

கடினமான ஸ்கோர் என்பதாலும், தென்ஆப்பிரிக்காவின் மிரட்டும் பந்து வீச்சை கருத்தில் கொண்டும் `டிரா' செய்யும் திட்டத்துடன் இந்தியாவின் 2-வது இன்னிங்சை ஷேவாக்கும், கம்பீரும் நிதானமாக தொடங்கினார்கள். எப்போதுமாக அதிரடி காட்டக்கூடிய ஷேவாக் கூட, இந்த முறை தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது ஆச்சரியமாக இருந்தது. அவர் 11 ரன்கள் (40 பந்து, 2 பவுண்டரி) எடுத்த நிலையில் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார்.

2-வது விக்கெட்டுக்கு இறங்கிய டிராவிட்டும் பொறுமையை கடைபிடித்தார். இந்தியாவின் ரன்வேகம் படுமந்தமாக இருந்தது. அதே சமயம் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் பால்ஹாரிஸ், ரன் ஏதும் வழங்காத ஓவர்களாக (மெய்டன்) வீசி தள்ளினார். `வழக்கமான டெஸ்ட்' எப்படி இருக்குமோ அது மாதிரி அமைந்ததால், ரசிகர்கள் எரிச்சலைடைந்தனர்.

டிராவிட் தனது பங்குக்கு 112 பந்துகளை எதிர்கொண்டு 31 ரன்கள் (4 பவுண்டரி) எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த தெண்டுல்கரும், முழுக்க முழுக்க தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். இதற்கிடையே கவுதம் கம்பீர் 64 ரன்களில் (184 பந்து, 9 பவுண்டரி) கேட்ச் ஆனார். இதை தொடர்ந்து வி.வி.எஸ்.லட்சுமண் வந்தார்.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Sp02

டிரா ஆனது

`ரிஸ்க் வேண்டாம்; பாதுகாப்பான ஆட்டம்' என்ற இலக்குடன் இந்திய வீரர்கள் கடைசி வரை ஆடினார்கள். இதனால் ரன்-ரேட் 2 வீதம் தான் இருந்தது. முதல் இன்னிங்சில் சதம் கண்ட நாயகன் தெண்டுல்கர் ஒரு பந்தை கூட எல்லைக்கோட்டிற்கு விரட்டவில்லை. எகிறிச் சென்ற பந்துகளை தொடவே இல்லை. அந்த அளவுக்கு அவர் மட்டை போட்டார். 35 ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரு ரன்கூட எடுக்கவில்லை.

இந்திய அணி 82 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடிந்தது. தெண்டுல்கர் 14 ரன்களுடனும் (91 பந்து), லட்சுமண் 32 ரன்களுடனும் (67 பந்து, 4 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் யாருக்கும் வெற்றிக்கு தோல்வியின்றி சமனில் முடிந்தது. இரு இன்னிங்சிலும் சதம் அடித்த தென்ஆப்பிரிக்க வீரர் காலிஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதினை தட்டிச் சென்றார்.

ஒரு நாள் தொடர்

அடுத்து இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக நாளை மறுதினம் டர்பனில் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

தென்ஆப்பிரிக்கா 362

இந்தியா 364

2-வது இன்னிங்ஸ்


தென்ஆப்பிரிக்கா 341

இந்தியா

கம்பீர் (சி) பவுச்சர்(பி) ஸ்டெயின் 64
ஷேவாக் (சி) சுமித் (பி) மோர்கல் 11
டிராவிட் (சி) பிரின்ஸ் (பி) சோட்சோப் 31
தெண்டுல்கர் (நாட்-அவுட்) 14
லட்சுமண் (நாட்-அவுட்) 32
எக்ஸ்டிரா 14

மொத்தம் (82 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு) 166

விக்கெட் வீழ்ச்சி: 1-27, 2-106, 3-120

பந்து வீச்சு விவரம்

ஸ்டெயின் 18-6-43-1
மோர்னே மோர்கல் 15-6-26-1
சோட்சோப் 13-4-29-1
ஹாரிஸ் 30-19-29-0
சுமித் 4-0-27-0
பீட்டர்சன் 2-0-5-0


தொடரை சமன் செய்ததும் சாதனை தான்!

தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அதே சமயம் தொடரை பறிகொடுக்காமல் சமன் செய்ததும் இல்லை. எனவே தற்போது 1-1 என்ற சமன் செய்திருப்பதே புதிய வரலாறு தான். 1992-93-ம் ஆண்டு அசாருதீன் தலைமையில் முதல் முறையாக தென்ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்தது. 1996-97-ம் ஆண்டு தெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி 3 டெஸ்ட் கொண்ட தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து வெறுங்கையுடன் நாடு திரும்பியது. 2001-ம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் 0-1 என்ற கணக்கிலும், 2006-07-ம் ஆண்டு டிராவிட் தலைமையிலான இந்திய அணி 3 டெஸ்ட் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கிலும் தென்ஆப்பிரிக்க மண்ணில் தோல்வியை தழுவி இருந்தது.

இப்போது தான் முதல் முறையாக இந்திய அணி தென்ஆப்பிரிக்க மண்ணில் தொடரை இழக்காமல் சாதித்திருக்கிறது. 2008-ம் ஆண்டு கேப்டன் பதவியை டோனி ஏற்ற பிறகு அவரது தலைமையில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினதந்தி!



இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 07, 2011 1:34 pm

சேவாக் அதிரடி காட்டியிருந்தால் , இந்தியா அணி வெற்றி பெற முயற்சி செய்து இருக்கும். ஆனால் இறுதி நாளில் 340 ஒட்டங்கள் எடுப்பது மிகவும் கடினம்.

வேக பந்துவிச்சாளர்கள் சரியாக செயல்பட்டுயிருந்தால் , இந்தியா முதல் முறையாக தொடரை வென்று இருக்கும்.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக