புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
100 Posts - 48%
heezulia
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
7 Posts - 3%
prajai
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
2 Posts - 1%
sanji
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
227 Posts - 51%
heezulia
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
28 Posts - 6%
mohamed nizamudeen
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
18 Posts - 4%
prajai
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
5 Posts - 1%
Barushree
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
புத்திசாலித்தனம் Poll_c10புத்திசாலித்தனம் Poll_m10புத்திசாலித்தனம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலித்தனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 06, 2011 8:21 am

மாசிடோனியா நாட்டின் அரசன் பிலிப். அவனிடம் அரேபியக் குதிரை வியாபாரி ஒருவன் முரட்டுக்குதிரை ஒன்றை விற்பதற்காகக் கொண்டு வந்தான். பிலிப்பின் தளபதிகள் பலரும் அந்தக்குதிரை மீது ஏறி சவாரி செய்ய முயன்று தோற்றுப் போனார்கள்.

பிலிப்பின் அருகே 13 வயதே நிரம்பிய இளவரசன் அலெக்சாண்டர் நின்று கொண்டிருந்தான். "குதிரையை அடக்க எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள்'' என்று தந்தையிடம் கேட்டான் அலெக்சாண்டர். ஆனால், சிறுவனை விஷப்பரீட்சையில் இறக்க பிலிப் சம்மதிக்கவில்லை. அலெக்சாண்டர் பிடிவாதம் பிடிக்கவே, வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார் பிலிப்.

உடனே அலெக்சாண்டர் குதிரையின் கடிவாளத்தைப் பற்றி ஒரு திருப்பு திருப்பி, அதன்மீது ஏறி அமர்ந்து அரண்மனையை வலம் வந்தான். இதைப் பார்த்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

குதிரையை விட்டுக் கீழே இறங்கி வந்த அலெக்சாண்டர், தன்னுடைய சாதனையின் ரகசியத்தை விளக்கினான். "முதலில் குதிரை நின்றிருந்த திசையில், அதனுடைய நிழல் கீழே தெரிந்ததால், நிழலைப் பார்த்த குதிரை அடங்க மறுத்தது. அதைத் திருப்பி எதிர்த்திசையில் நிறுத்தியபோது நிழல் அதற்குத் தெரியவில்லை. எனவே, குதிரையை எளிதாகக் கையாள முடிந்தது''.

எந்தவொரு கடினமான காரியத்தையும் செய்து முடிக்க சுலபமான வழி ஒன்று இருக்கும். ஆனால், அந்த வழியைக் கண்டுபிடிப்பது தான் கெட்டிக்காரத்தனம்.

புத்திசாலித்தனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Thu Jan 06, 2011 9:35 am

"எந்தவொரு கடினமான காரியத்தையும் செய்து முடிக்க சுலபமான வழி ஒன்று
இருக்கும். ஆனால், அந்த வழியைக் கண்டுபிடிப்பது தான் கெட்டிக்காரத்தனம்."

புத்திசாலித்தனம் 678642 புத்திசாலித்தனம் 678642 புத்திசாலித்தனம் 678642

அகீல் புத்திசாலித்தனம் 154550
priyasanbhu
priyasanbhu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 29/12/2010

Postpriyasanbhu Thu Jan 06, 2011 12:41 pm

எந்தவொரு கடினமான காரியத்தையும் செய்து முடிக்க சுலபமான வழி ஒன்று இருக்கும். ஆனால், அந்த வழியைக் கண்டுபிடிப்பது தான் கெட்டிக்காரத்தனம்.
புத்திசாலித்தனம் 677196 புத்திசாலித்தனம் 677196 புத்திசாலித்தனம் 677196 புத்திசாலித்தனம் 677196
எந்த ஒரு செயலுக்கும் ஒரு சுலபமான வழி நிச்சயம் இருக்கும் அதை அறிந்து அந்த செயலை செய்து முடிப்பது தான் புத்திசாலிதனம்
கதை நன்றாக உள்ளது புத்திசாலித்தனம் 677196 புத்திசாலித்தனம் 677196 புத்திசாலித்தனம் 677196 புத்திசாலித்தனம் 677196 புத்திசாலித்தனம் 677196

ப்ரியா புத்திசாலித்தனம் 154550 புத்திசாலித்தனம் 154550 புத்திசாலித்தனம் 154550

priya
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jan 06, 2011 2:17 pm

கதை மிக நன்றி நன்றி நன்றி நன்றி அருமை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jan 06, 2011 2:20 pm

பயனுள்ள கதை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jan 06, 2011 2:24 pm

என்னை போல புத்திசாலி பையனின் கதை புத்திசாலித்தனம் 678642 புத்திசாலித்தனம் 678642

புத்திசாலித்தனம் Power-Star-Srinivasan
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 06, 2011 2:29 pm

கதை மிக மிக அருமை முயற்சி திருவினாயாகும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக