புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 8:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 6:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21 pm
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கைகளின் ஆசை
Page 1 of 1 •
ஆலமரத்தடியில் எல்லாக் காக்கைகளும் ஒன்றாகக் கூடி இருந்தன. அவற்றிற்கு நடுவே மேடையில் வீற்றிருந்த தலைவன் பெரியண்ணன் கூட்டத்தினரைப் பார்த்து, "என் அருமை குலமக்களே! இருபால் காக்கைகளே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தை சென்ற வாரமே கூட்டலாமென்று இருந்தேன். மழையின் காரணமாகத் தள்ளிப்போட வேண்டியதாயிற்று. பரவாயில்லை, முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி பேசத்தான் இங்கு கூடியுள்ளோம்'' என்றது.
"பிரச்சினை என்னவென்று சொல்லுங்கள்'' என எல்லாக் காக்கைகளும் குரல் எழுப்பின.
"முக்கியமான இரண்டு பிரச்சினைகள் நம் முன் நிற்கின்றன. முதலாவது, பெரும்பாலான இடங்களில் மரங்களை வெட்டிவிட்டார்கள். நாம் தங்குவதற்கு இடமின்றித் தவிக்க வேண்டியுள்ளது. ஆகவே, இருக்கும் மரங்களை வெட்டாமலும், மரக்கன்றுகளை ஆங்காங்கே நடவும் இக்கூட்டத்தின் மூலமாக அரசை வற்புறுத்துவது.
இரண்டாவது பிரச்சினை மிகவும் முக்கியமானது. அதாவது இமயம் முதல் குமரிவரை நம் காக்கையினம் பரவி வசித்து வருகிறது. மற்ற பறவைகளைவிட எண்ணிக்கையில் நாம் தான் அதிகம் இருக்கின்றோம். அப்படியிருக்க நம்மை விட்டுவிட்டு எங்கோ ஒன்றிரண்டு பறவைகளாக வசித்துவரும் மயில் இனத்தை தேசியப்பறவை என அரசாங்கம் எப்போதோ அறிவித்துவிட்டது. அதனை மாற்றி நம்மை தேசியப்பறவையாக அறிவிக்க அரசாங்கத்தை வற்புறுத்துவது என இந்த இரண்டு தீர்மானங்களையும் ஏகமனதாகக் கொண்டு வருகின்றேன். உங்களுடைய கருத்துக்களைக் கூறலாம்'' எனப் பேசி அமர்ந்தது.
தலைவர் கூறியதை அனைத்து காக்கைகளும் ஆமோதிப்பது போல் "கா..கா..''வென ஏகக் குரலில் கத்தின. பெரியண்ணன் மிகவும் மகிழ்ந்தது.
"நாம் அழகில்லாமல் மிகவும் கருப்பாக இருக்கிறோம் என்றும், ஏமாற்றும் பறவை-ஏமாந்த பறவை என்றும் காரணங்கள் கூறி நம்மை இழித்தும், பழித்தும் கூறுகின்றனர். உலக அழகி கிளியோபாட்ராவும் கருப்புதானே! ஆகவே நம் பக்க வலுவான காரணங்கள் இருப்பதால் கோரிக்கைகளை வலியுறுத்துவோம். மேலும் நாம் திறமைசாலிகள் என்பதை நிரூபிக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவராக தங்கள் அனுபவங்களை இங்கே பேசும்படி கேட்டுக்கொள்கின்றேன்'' என்று கூறியது.
"நான் ஒரு வடையை வாயில் வைத்துக்கொண்டு மரத்தின் மேல் அமர்ந்து சாப்பிடத் தொடங்கும் போது ஒரு நரி வந்தது. பழைய பல்லவிபடி `காக்கையே... நீ அழகாக இருக்கிறாய். ஒரு பாட்டு பாடேன்' என்றது. நான் ஏமாறவில்லை. வடையை எடுத்து கால்களில் வைத்துக்கொண்டு "கா... கா...'' வென பாடினேன். நரி ஏமாந்து வந்த வழியே சென்று விட்டது. நாம் ஏமாந்த பறவை இல்லை என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதுமெனக் கருதுகிறேன்'' என்றது முதலில் வந்த காகம்.
அனைத்துக் காக்கைகளும் சந்தோஷக் குரல் எழுப்பின.
அடுத்து வந்த காக்கை, "நான் தண்ணீருக்காக சுற்றிவரும்போது, ஒரு வீட்டின் அருகில் சிறிது தண்ணீருள்ள குடத்தைப் பார்த்தேன். கற்களை பொறுக்கிப் போட்டு மேலே தண்ணீர் வரும்வரை பொறுமையாக இல்லாமல், குடத்தின் அடியில் ஒரு பக்கமாக என்னுடைய அலகால் ஓட்டை போட்டேன். அந்த ஓட்டையின் வழியாக வெளியேறிய நீரை வயிறு நிறையக் குடித்துவிட்டுப் பறந்து சென்றேன். அதேபோல என் காக்கை நண்பனும் குடத்தைக் கீழே தள்ளிவிட்டு நீர் பருகிச் சென்றிருக்கிறான். இவையெல்லாம் நம்முடைய சாமர்த்தியத்திற்கு எடுத்துக்காட்டுகள்தானே!'' எனப் பேசி முடித்தது.
கடைசியாக தலைவர் காக்கை, "தோழர்களே! நாம் ஏமாறும் பறவைகள் என்பதை முறியடிக்க, நமது தோழர்கள் பேசிய கருத்துக்களை வரவேற்கிறேன். கிளியோபாட்ராவை உதாரணம் காண்பித்து கருப்பு என்ற அவப்பெயரையும் அடியோடு அழித்து விடுவோம். இனி `தேசியப்பறவை' என்ற அந்தஸ்தைப் பெற முயற்சி செய்வோம்'' என கரகோஷங்களுக்கிடையே பேசி முடித்தது.
- ஏ.வி. ஜானகிராமன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1