புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
56 Posts - 46%
heezulia
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Shivanya
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu
கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_m10கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Aug 22, 2009 11:16 pm

First topic message reminder :

எனது நண்பர் கேட்ட கேள்வி, எனக்கு விடை தெரியாது, உங்களுக்கு தெரியுமா?

ஒரு லாட்ஜில் மூன்று நபர்கள் ரூம் எடுத்து தங்கினர். வாடகை 30ரூபாய்.
நாள் முடிவில் ஆளுக்கு 10ரூபாய் வீதம் 30ருபாயை வாடகையாக ரூம் பாயிடம் கொடுத்துவிட்டனர். ரூம் பாய், 30ரூபாயை காஷியரிடம் கொடுக்க, அவர் 25ரூபாயை (டிஸ்கவுண்ட்) எடுத்துக் கொண்டு மீதி 5ரூபாயை அவர்களிடம் திருப்பி கொடுக்கச் சொல்லி கொடுத்துவிட்டார். ரூம் பாய், ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் திரும்ப கொடுத்துவிட்டு 2ரூபாயை தான் எடுத்து விட்டார்.
இப்போது,
நண்பர்கள் கொடுத்தது = 9ரூபாய் (10 - 1) படி மூன்று நபர் - மொத்தம் 27ரூபாய்
ரூம்பாய் எடுத்தது === 2 ரூபா
மொத்தம் 29ரூபாய்.
மீதி ஓரு ரூபாய்க்கு என்ன ஆனது?

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Aug 23, 2009 2:52 pm

Tamilzhan wrote:சிவாகிட்ட கேளுங்க சரியா சொல்வார்

அண்ணா சொல்லிருங்க எனக்கு மண்ணடயே வெடிச்சிரும் போல இருக்கு

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Aug 23, 2009 2:59 pm

கொஞ்சம் பெருங்க பதில் வரும்..!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 23, 2009 3:12 pm

சிவாவின் மருமகனுக்கு வயது 25, அவர் ஒரு அரை லூசு, அவ்வாறெனில் முழுப் பைத்தியமான தமிழனின் நண்பருக்கு 50 வயது என்பது சரிதானே!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Aug 23, 2009 3:13 pm

ஜயோ............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 23, 2009 3:14 pm

பாடகன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 23, 2009 3:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Aug 23, 2009 3:16 pm

சிவா wrote:சிவாவின் மருமகனுக்கு வயது 25, அவர் ஒரு அரை லூசு, அவ்வாறெனில் முழுப் பைத்தியமான தமிழனின் நண்பருக்கு 50 வயது என்பது சரிதானே!

மகிழ்ச்சி மண்டையில் அடி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Aug 23, 2009 3:20 pm

ஒரு பழக்காரிஒரு மூட்டைக்கு 25பழம் இரண்டு மூட்டையில் 50 பழங்களை எடுத்துக்கொண்டு ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு கிழம்புகிறாள்...இந்த ஊருக்கும் அவள் போய் சேர வேண்டிய ஊருக்கும் இடையில் 25 செக் போஸ்ட்கள் இருக்கிரது..ஒவ்வொரு செக்போஸ்ட்க்கும் ஒரு மூட்டைக்கு ஒரு பழ்ம் வீதம் கொடுக்க வேண்டும்...இப்படியே அவள் 25 செக்போஸ்ட்டுக்கும் கொடுத்தது போக மீதி 12 பழம் வைத்திருக்கிறாள் அது எப்படி?

சரியா பதில் சொல்றவங்களுக்கு 2 பழம் இலவசம்... கணக்கு சொல்லியாச்சு பதில சொல்லுங்க..? - Page 2 Rolleyes

avatar
எம். ராஜசிஙம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 06/07/2009

Postஎம். ராஜசிஙம் Mon Aug 31, 2009 2:28 am

thinking

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 31, 2009 2:44 am

13செக் போயிண்டிலை 26 பழம் கொடுக்கணும் ஏனெனில் இரண்டு முட்டைகள் பின் 1 முட்டை அப்புறம் ஒவ்வொரு பழம் கொடுக்கணும் ஆகவே மிகுதி பன்னிரண்டு

எனக்குதான் 2 பழம் சுட்டுத்தள்ளூ!

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக