புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் Poll_c10ஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் Poll_m10ஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் Poll_c10 
106 Posts - 49%
heezulia

87 Posts - 40%
mohamed nizamudeen

7 Posts - 3%
T.N.Balasubramanian

5 Posts - 2%
சுகவனேஷ்

4 Posts - 2%
Guna.D

2 Posts - 1%
prajai

Ratha Vetrivel

1 Post - 0%
eraeravi

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்

44 Posts - 49%

36 Posts - 40%

3 Posts - 3%

2 Posts - 2%

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 05, 2011 2:07 pm

சென்னை : ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், இரண்டு லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன்பெறுவர். இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது பெறும் சம்பளத்தை விட 1,088 ரூபாய் கூடுதலாகவும், ஊதிய உயர்வு போன்ற சலுகைகளும் கிடைக்கும். இந்த திடீர் அறிவிப்பு காரணமாக அரசுக்கு 163 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழக அரசு ஆறாவது சம்பள கமிஷன் அமல்படுத்திய பின், அரசு நியமித்த ஒரு நபர் கமிஷன் முன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டுமென்றும், மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதிய விகிதங்கள் வழங்குமாறும் ஆசிரியர் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை வைத்தன.அவற்றின் அடிப்படையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று, முதல்வர் கருணாநிதி பல்வேறு சலுகைகள் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

அவை வருமாறு:* தற்போது சாதாரண நிலையில் தர ஊதியம் ரூ.2,800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் தர ஊதியம் 500 ரூபாயில் இருந்து 750 ரூபாயாக உயர்த்தப்பட்டு, அது தனி ஊதியமாக வழங்கப்படும். இதனால், இவர்கள் மாதந்தோறும் தற்போது பெற்று வரும் ஊதியத்துடன் கூடுதலாக 1,088 ரூபாய் பெறுவர். மேலும், இத்தனி ஊதியம் வருங்காலங்களில் ஆண்டு ஊதிய உயர்வுக்கும், அகவிலைப்படிக்கும், ஓய்வூதியத்துக்கும் கணக்கில் கொள்ளப்படும்.

* மாதம் ரூ.4,300 மற்றும் ரூ.4,500 தர ஊதியம் பெற்று வரும் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள் தற்போது பெற்று வரும் சிறப்பு படியான 500 ரூபாயை தொடர்ந்து பெறுவர்.

* பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது பெற்று வரும் தர ஊதியத்துடன் 200 ரூபாய் கூடுதலாக பெறுவர்.

அதாவது, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,400 ரூபாய் என்பது 4,600 என்றும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,600 ரூபாய் என்பது 4,800 என்றும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,300 ரூபாய் என்பது 4,500 என்றும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,500 ரூபாய் என்பது 4,700 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கப்படும்.

* ரூ.4,600 தர ஊதியம்ö பறும் சாதாரண நிலையில் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது வழங்கப்பட்ட சிறப்புப்படியான 500 ரூபாய்க்கு பதிலாக மாதம் 750 ரூபாய் தனி ஊதியமாக பெறுவர். இதனால் இவர்களுக்கு மாதம் 1,088 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.

* மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தற்போது பெற்று வரும் தர ஊதியம் 6,400 ரூபாய்க்கு பதிலாக 6,700 ரூபாய் பெறுவர். இதனால் இவர்களுக்கு மாதம் 435 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்ட பணப்பலன் இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த சலுகைகளால் அரசுக்கு ஆண்டுக்கு 163 கோடி ரூபாய் தொடர் செலவீனம் ஏற்படும். இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இரண்டு லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன்பெறுவர்.

தினமலர்

ஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 05, 2011 2:09 pm

போச்சுட ..... என்ன கொடும ஸார் இது என்ன கொடுமை சார் இது

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Jan 05, 2011 2:16 pm

தேர்தல் சதுரங்கத்தில் நகர்த்தப்படும் காய்களில் இந்த ஊதிய உயர்வும் ஒன்று. வேறென்ன சொல்ல.. ஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் 56667

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jan 05, 2011 2:19 pm

நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்துக்குள் ஆளாவார்கள் ,இதைதான் பெருந்தலைவர் காமராஜர் சம்பள உயர்வை மட்டும் மிகவும் நிதானமாக உயர்த்துவார் ,சம்பள உயர்வுதான் விலைவாசி ஏற்றத்துக்கு காரணம் அரசு உழியர் அல்லாத மற்ற நடுத்தர மக்கள் ,ஏழை மக்கள் ,மிகவும் கஷ்டபடுவார்கள் ஆனால் அதை பற்றி கருணாநிதிக்கு கவலை இல்லை ஏன் என்றால் தேர்தல் வருவதால் அவர்கள் அரசுக்கு சாதகமாக செயல் படுவார்கள் என்ற ஒரே காரணம்...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 05, 2011 2:37 pm

அரசு கஜானா காலியோ காலி.
ஏற்கனவே இவங்க ஒழுங்கா வேலை செய்ய மாட்டாங்க.
இதுல சம்பள உயர்வு வேறயா

ஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் Uஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் Dஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் Aஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் Yஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் Aஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் Sஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் Uஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் Dஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் Hஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக