புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க. கூட்டணி வேண்டாம் ராகுலிடம் இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தல்.
Page 1 of 1 •
சென்னை வாகனத்தில் நடைப்பெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் தி.மு.க. ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாறிப்போயுள்ளது, தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று இளைஞர் காங்கிரசார் வலியுறுத்தி கூறினர். ராகுல் அதை குறிப்பெடுத்து கொண்டார்.
சென்னை வானகரத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசி முடித்த ராகுல்காந்தி நிர்வாகிகளை பார்த்து, 'ஞிங்கள் ஏதாவது என்னிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்கலாம்'' என்றார்.
அப்போது நிர்வாகி பாலாஜி கேட்ட கேள்வி வருமாறு:-
வர இருக்கிற சட்டசபை தேர்தலில் இளைஞர் காங்கிரசாருக்கு எத்தனை சதவீத இடம் ஒதுக்கப் போகிறீர்கள்ப இதில் நாங்கள் எந்த அளவு பங்கு பெற்று உழைக்க வேண்டும்?
ராகுல் பதில்:- வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை சதவீதம் இளைஞர் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என இப்போது சொல்ல முடியாது. ஆனால் எந்த அளவுக்கு உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியுமோ அதை செய்வோம்.
இப்போது கேரளாவில் பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. அங்கு இளைஞர் காங்கிரசார் 35 சதவீதம் வெற்றி பெற்றுள்ளார்கள். நாங்கள் ஒதுக்கியதில் 100 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் எந்த பகுதியிலும் காங்கிரசை வளர்க்க பஞ்சாயத்து தேர்தலில் பங்கேற்பது முக்கிய கடமையாகும். கேரளாவில் கம்னிஸ்டுகளும் தமிழகத்தில் திராவிட கட்சியினரும் வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் பஞ்சாயத்து அளவில் அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர். எனவே கிராம பகுதியை முன்னிறுத்தி நமது செயல்பாடு அமைய வேண்டும். பஞ்சாயத்து அளவில் வெற்றி பெற்றால்தான் சட்டமன்ற அளவிலும் வெற்றி பெற முடியும்.
அப்போதுதான் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற முடியும். இதற்கு பஞ்சாயத்து அளவில் நிறைய உறுப்பினர்களை உருவாக்க முடியும். வருகிற தேர்தலில் மிக அதிக அளவில் இளைஞர் காங்கிரசாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க முயற்சி எடுப்பேன்.
அப்போது இன்னொரு பெண் எழுந்து கேள்வி எழுப்ப முயன்றார். அப்போது குறுக்கிட்டு ராகுல் காந்தி கூறியதாவது:- இங்கு கூடி இருப்பவர்களில் தமிழக அரசியல் எத்தனை பேருக்கு பிடித் திருக்கிறது? எத்தனை பேருக்கு பிடிக்கவில்லை? பிடிக்காதவர்கள் கை தூக்குங்கள் என்றார்.
உடனே நிறைய பேர் பிடிக்கவில்லை என்று கையை தூக்கியபடி கோஷ மிட்டனர்.
பெண் நிர்வாகி:- பஞ்சாயத்து அளவில் இறங்கி பாடுபட வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் மக்களின் அத்தியாவசிய பொருளான காய்கறி விலை 2 மடங்காகி விட்டது. வெங்காயம் கிலோ ரூ. 100-க்கு விற்கிறது. பெண்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் கையை வைத்தால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். இதற்கு நாம் என்ன நடவடிக்கை எடுக்கிறோம்?
ராகுல்:- நாம் எல்லா இடங்களிலும் விலைவாசியை குறைக்க முயற்சி எடுக்கிறோம். இந்த விலையை குறைக்கும் கடமை மத்திய-மாநில அரசுகளுக்கு உள்ளது. அவர்கள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். நாம் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. கட்சியைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். விலைவாசியை கட்டப்படுத்தும் முயற்சியில் பிரதமர் நடவடிக்கை எடுப்பார்.
இன்னொரு நிர்வாகி கேள்வி:- சட்டமன்ற தேர்தலில் நாங்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? நீங்கள் ஆணை இடுங்கள். நாங்கள் வெற்றியைப் பரிசாகத் தருகிறோம்.
ராகுல்:- எந்த தேர்தலாக இருந்தாலும் மக்களை சென்று 'ங்கள் சந்திக்க வேண்டும். நம் அரசின் செயல்பாட்டை மக்களுக்கு விளக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே வெற்றி கிடைக்கும்.மக்கள் கடமையை நாம் நிறைவேற்றும் போது நாம் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும். உங்களுடன் ஒரு மணி நேரம் கலந்துரையாடியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். இந்த கூட்டத்தில் தற்போதுள்ள கூட்டணி தொடர வேண்டுமா என்று கேள்வி எழுப்பப்பட்டதாகவும், தொடரக்கூடாது என்று 75 சதவிகிதம் பேர் கூறியதாகவும், அதை ராகுல் குறிப்பெடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை உள்ள வர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செருப்பு, செல்போன் உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல்காந்தி அங்கிருந்து சென்னை தாஜ் கன்னிமாரா ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு முக்கிய தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.
தினபூமி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
திமுக உடன் ஒட்டாமலிருப்பது காங்கிரசுக்கு நலம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1