புதிய பதிவுகள்
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Poll_c10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Poll_m10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Poll_c10 
100 Posts - 49%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

24 Posts - 12%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Poll_c10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Poll_m10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Poll_c10 
227 Posts - 52%

137 Posts - 31%

24 Posts - 5%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 23, 2010 2:03 pm

First topic message reminder :

இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தன் எதிரொலியாக, 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.

கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா நடித்துள்ள படம் மன்மதன் அம்பு. இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்

இதில் இடம்பெற்றுள்ள 'கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்' என்ற பாடலுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்தப் பாடல் ஆபசமாகவும், இந்து மதத்தினரை புண்படுத்தும் விதத்திலும் இருக்கிறது என்று கூறி, நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அண்மையில் நடிகர் கமல்ஹாசன் கூறும்போது, "மன்மதன் அம்பு படத்துக்கு சென்சார் போர்டு அதிகாரிகள் ஏற்கெனவே சான்றிதழ் அளித்து விட்டனர். அதனால், அப்பாடலை மன்மதன் அம்பு படத்தில் இருந்து நீக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை," என்றார்.

இந்நிலையில், 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Manmathanambu
இதற்கான காரணம் குறித்து அவர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மன்மதன் அம்பு படத்தில் நான் எழுதி பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த செய்தி பரவலாக கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு, இந்த பாடலில் புண்படுத்தக்கூடிய வரிகள் ஏதுமில்லாததால், அதை அனுமதித்தனர். விஜய் டி.வி.யிலும் மும்முறை ஒளிபரப்பப்பட்டு வரவேற்பையும் பெற்ற பாடல்.

இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால், கண்டிப்பாக அந்த வரிகளை நிஜ ஆன்மிகவாதிகளை புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் 'சென்சார்' சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன்.

இது, ரெட் ஜெயன்ட் மூவீஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும், எல்லோரும் எம்மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்தில், பல கோடி பேர் ஏற்கனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்தபோதிலும், இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம்.

என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிறிஸ்த்துவரும் இருக்கிறார்கள். அவர்களில் பலரும் என்னைப்போல் அல்ல. அவர்கள் தெய்வ விஸ்வாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அதுவாகவே திகழும்.

'மன்மதன் அம்பு,' வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடைïறுகள் எனக்கு புதிது அல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்த சிக்கலில் நல் ரசனை பலியாகாதிருக்கவும், அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

மற்றபடி, பகுத்தறியும் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு," என்று கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

VIKADAN மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 23, 2010 4:08 pm

உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,

ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Uமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Dமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Aமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Yமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Aமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Sமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Uமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Dமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Hமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 A
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 23, 2010 4:13 pm

உதயசுதா wrote:

சமைஞ்சது எப்படின்னு பாடல் தந்த போது இல்லாத அலட்டல் இப்போ ஏன்., எழுதியது கமல் என்பதாலா? இல்லை வேறு காரணமா.,

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 23, 2010 4:14 pm

உதயசுதா wrote:
உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,

ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 453187 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 359383

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 23, 2010 4:17 pm

varsha wrote:
தாமு wrote:கவிதை அருமை. ஆனால் அனைவருக்கும் தெளிவாக புரிவது தான் பிரச்சனை மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 56667 .

அதில் இறைவணையும் இனைத்தது இன்னும் ஒரு பிரச்சனை மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 56667 . ( இது பெண்களாளும் சமய நல்லினக்க மக்களாலும் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம் )

அந்த காலத்தில் இளை மரைவு காய் மரவை என்று இந்த எத்தனையோ விஷயம் இன்று அனைவரும் அறியும் படி ஆகிவிட்டது. மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 440806

அக்காலத்தில் இரட்டை பொருள்பட பாடல் அதிகம் இருந்தது. மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 838572

அனால் அது அந்த வயதைநாம் அடையும் போது தெள்ள தெளிவாக நமக்கு புரிகிறது.மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 102564
சின்ன வயதில் அது புரியாது. மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 755837

இந்த பாடல் ............. என்ன?
ஓ உங்களுக்கு புரிஞ்சிடிச்சா ...அப்ப சரி மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 102564

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 572280 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 154550

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 23, 2010 4:19 pm

உதயசுதா wrote:
உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,

ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்

இப்போ இருக்கிற பள்ளி செல்லும் பசங்களுக்கும் சரி பொண்ணுங்களும் சரி வீட்டை விட்டு வெளியே வந்தாலே போதும் சமுதாயமே எல்லாம் சொல்லிக்கொடுக்கும் , காலத்துக்கு தகுந்த மாதிரி நாம தான் வழினடத்தி போகனும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 23, 2010 4:21 pm

[quote="உதுமான் மைதீன்."]
உதயசுதா wrote:
உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,

ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
நீங்க சொல்றது சரிதான் உதுமான் இந்த பாடலை எழுதியது கமல் என்பதால் தான்.ஏன் தெரியுமா படத்துல நடிக்குரவங்க பார்க்குற தன்னோட ரசிகர்களுக்கு நல்லது சொல்லி தர மாதிரி இருக்கணும். கமல் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.அவங்ககிட்ட கேட்டு பாருங்க இந்த பாடல் இருக்கட்டுமா வேணாமான்னு. அவங்க வீடு பெண்கள்கிட்ட கருத்து கேளுங்க.
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Uமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Dமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Aமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Yமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Aமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Sமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Uமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Dமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Hமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 23, 2010 4:23 pm

நல்லவேளை கமலின் மருதநாயகம் திரை வரவில்லை வரவும் கூடாது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 23, 2010 4:26 pm

by உதயசுதா on Thu Dec 23, 2010 5:21 pm[quote="உதுமான் மைதீன்."]
உதயசுதா wrote:
உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,

ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்

நீங்க சொல்றது சரிதான் உதுமான் இந்த பாடலை எழுதியது கமல் என்பதால் தான்.ஏன் தெரியுமா படத்துல நடிக்குரவங்க பார்க்குற தன்னோட ரசிகர்களுக்கு நல்லது சொல்லி தர மாதிரி இருக்கணும். கமல் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.அவங்ககிட்ட கேட்டு பாருங்க இந்த பாடல் இருக்கட்டுமா வேணாமான்னு. அவங்க வீடு பெண்கள்கிட்ட கருத்து கேளுங்க.
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.
இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 56667

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 359383

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 23, 2010 4:36 pm

[quote="உதயசுதா"]
உதுமான் மைதீன். wrote:
உதயசுதா wrote:
உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,

ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
நீங்க சொல்றது சரிதான் உதுமான் இந்த பாடலை எழுதியது கமல் என்பதால் தான்.ஏன் தெரியுமா படத்துல நடிக்குரவங்க பார்க்குற தன்னோட ரசிகர்களுக்கு நல்லது சொல்லி தர மாதிரி இருக்கணும். கமல் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.அவங்ககிட்ட கேட்டு பாருங்க இந்த பாடல் இருக்கட்டுமா வேணாமான்னு. அவங்க வீடு பெண்கள்கிட்ட கருத்து கேளுங்க.
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா

அப்போ சரி. இதற்க்கு மேல் சொல்ல எதுவும் இல்லை சுதா. மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 359383 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 359383

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக