புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_c10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_m10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_c10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_m10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_c10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_m10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_c10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_m10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_c10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_m10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Karthikakulanthaivel
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_c10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_m10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 23, 2010 12:33 pm

First topic message reminder :

இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தன் எதிரொலியாக, 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.

கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா நடித்துள்ள படம் மன்மதன் அம்பு. இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்

இதில் இடம்பெற்றுள்ள 'கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்' என்ற பாடலுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்தப் பாடல் ஆபசமாகவும், இந்து மதத்தினரை புண்படுத்தும் விதத்திலும் இருக்கிறது என்று கூறி, நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அண்மையில் நடிகர் கமல்ஹாசன் கூறும்போது, "மன்மதன் அம்பு படத்துக்கு சென்சார் போர்டு அதிகாரிகள் ஏற்கெனவே சான்றிதழ் அளித்து விட்டனர். அதனால், அப்பாடலை மன்மதன் அம்பு படத்தில் இருந்து நீக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை," என்றார்.

இந்நிலையில், 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Manmathanambu
இதற்கான காரணம் குறித்து அவர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மன்மதன் அம்பு படத்தில் நான் எழுதி பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த செய்தி பரவலாக கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு, இந்த பாடலில் புண்படுத்தக்கூடிய வரிகள் ஏதுமில்லாததால், அதை அனுமதித்தனர். விஜய் டி.வி.யிலும் மும்முறை ஒளிபரப்பப்பட்டு வரவேற்பையும் பெற்ற பாடல்.

இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால், கண்டிப்பாக அந்த வரிகளை நிஜ ஆன்மிகவாதிகளை புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் 'சென்சார்' சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன்.

இது, ரெட் ஜெயன்ட் மூவீஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும், எல்லோரும் எம்மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்தில், பல கோடி பேர் ஏற்கனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்தபோதிலும், இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம்.

என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிறிஸ்த்துவரும் இருக்கிறார்கள். அவர்களில் பலரும் என்னைப்போல் அல்ல. அவர்கள் தெய்வ விஸ்வாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அதுவாகவே திகழும்.

'மன்மதன் அம்பு,' வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடைïறுகள் எனக்கு புதிது அல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்த சிக்கலில் நல் ரசனை பலியாகாதிருக்கவும், அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

மற்றபடி, பகுத்தறியும் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு," என்று கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

VIKADAN மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Dec 23, 2010 2:12 pm

தாமு wrote:கவிதை அருமை. ஆனால் அனைவருக்கும் தெளிவாக புரிவது தான் பிரச்சனை மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 56667 .

அதில் இறைவணையும் இனைத்தது இன்னும் ஒரு பிரச்சனை மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 56667 . ( இது பெண்களாளும் சமய நல்லினக்க மக்களாலும் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம் )

அந்த காலத்தில் இளை மரைவு காய் மரவை என்று இந்த எத்தனையோ விஷயம் இன்று அனைவரும் அறியும் படி ஆகிவிட்டது. மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 440806

அக்காலத்தில் இரட்டை பொருள்பட பாடல் அதிகம் இருந்தது. மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 838572

அனால் அது அந்த வயதைநாம் அடையும் போது தெள்ள தெளிவாக நமக்கு புரிகிறது.மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 102564
சின்ன வயதில் அது புரியாது. மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 755837

இந்த பாடல் ............. என்ன?
ஓ உங்களுக்கு புரிஞ்சிடிச்சா ...அப்ப சரி மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 102564

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 2:13 pm

varsha wrote:
ஓ உங்களுக்கு புரிஞ்சிடிச்சா ...அப்ப சரி மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 102564

உங்களுக்கு எதுவுமே புரியவில்லைதானே! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 102564

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 23, 2010 2:14 pm

சிவா wrote:
varsha wrote:
ஓ உங்களுக்கு புரிஞ்சிடிச்சா ...அப்ப சரி மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 102564

உங்களுக்கு எதுவுமே புரியவில்லைதானே! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 102564

ரெண்டு பெரும் சூஸ் குடிக்கிறாங்க எனக்கு ஒன்னும் புரியலை

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Dec 23, 2010 2:14 pm

சிவா wrote:
maniajith007 wrote:
உதயசுதா wrote:இந்த மண்ணாங்கட்டி பகுத்தறிவுவாதி ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் செருப்படி வாங்கினா சரியா போய்டுவான்.
இவன் எல்லாம் neela padam எடுக்க தான் சரியான் ஆள்

உலக நாயகனை இந்த வாங்கு வாங்குறீங்க

எவனா இருந்தா என்ன? அடுத்தவரின் உணர்வை மதிக்காதவனுக்கு சுதா கூறுவதுதான் சரியான பதில்!

வாழ்க சுதா அக்கா
தைரியமாக கருத்துகளை கூறுபவர்
யாருக்கும் அடிபணியாதவர்
வாழ்க வாழ்க
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 677196 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 677196 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 677196

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Dec 23, 2010 2:16 pm

சிவா wrote:
varsha wrote:
ஓ உங்களுக்கு புரிஞ்சிடிச்சா ...அப்ப சரி மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 102564

உங்களுக்கு எதுவுமே புரியவில்லைதானே! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 102564

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 440806 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 440806 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 67637 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 67637 என்ன? என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 2:17 pm

varsha wrote:

வாழ்க சுதா அக்கா
தைரியமாக கருத்துகளை கூறுபவர்
யாருக்கும் அடிபணியாதவர்
வாழ்க வாழ்க
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 677196 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 677196 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 677196

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமாகிப் போச்சே (சுதாவின் முணகல்)

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Dec 23, 2010 2:18 pm

இந்த பாடல் நீக்கப்பட்டதால் பிரபல்யமாகி விட்டது
படத்தில் இருந்தால் கூட இத்தனை விமர்சனம் வந்திருக்காது
எப்படியெல்லாம் ஐடியா பண்றன்கப்பா
ஈகரையில் சிவா அண்ணாவிlன் தயவில்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 2:19 pm

maniajith007 wrote:
சிவா wrote:
varsha wrote:
ஓ உங்களுக்கு புரிஞ்சிடிச்சா ...அப்ப சரி மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 102564

உங்களுக்கு எதுவுமே புரியவில்லைதானே! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 102564

ரெண்டு பெரும் சூஸ் குடிக்கிறாங்க எனக்கு ஒன்னும் புரியலை

இது சூஸ் இல்லை மணி, ஸ்ரேயா கூட சேர்ந்து சரக்கு அடிக்கிறோம்! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 676261

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Dec 23, 2010 2:20 pm

சிவா wrote:
varsha wrote:

வாழ்க சுதா அக்கா
தைரியமாக கருத்துகளை கூறுபவர்
யாருக்கும் அடிபணியாதவர்
வாழ்க வாழ்க
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 677196 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 677196 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 677196

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமாகிப் போச்சே (சுதாவின் முணகல்)

மற்றவர்களின் mind வாய்ஸ் அறிந்து கொள்ளும் ஞானி சிவா அண்ணா
வாழ்க வாழ்க வாழ்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 2:20 pm

varsha wrote:
சிவா wrote:
varsha wrote:
ஓ உங்களுக்கு புரிஞ்சிடிச்சா ...அப்ப சரி மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 102564

உங்களுக்கு எதுவுமே புரியவில்லைதானே! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 102564

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 440806 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 440806 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 67637 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 67637 என்ன? என்ன?

ஒன்னுமே புரியலைன்னு சிம்பாலிக்கா சொல்றாங்களாம்! மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 865843

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக