புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
25 Posts - 42%
heezulia
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
4 Posts - 7%
Raji@123
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
1 Post - 2%
Barushree
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
7 Posts - 2%
prajai
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_m10இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை-பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்?

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Dec 23, 2010 3:06 am

பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியாம் ஃபொக்சின் இலங்கைக்கான தனிப்பட்ட விஜயம் பிரித்தானிய அமைச்சர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் இரத்தாகியுள்ள இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை அடுத்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைக்கு அனுப்பிய கடிதத்திலுள்ள விடயங்களைப் பகிரங்கப்படுத்த இலங்கை மறுத்துள்ளது. கமரூனின் கடிதம் குறித்து, ஜனாதிபதி செயலகத்தில் இக்கடிதங்களைக் கையாளும் கொள்கை அமுலாக்கல் மற்றும் தகவல் பிரிவிடம் கேட்டபோது, தமக்கு இவ்வாறான எக்கடிதமும் கிடைக்கவில்லை என்றும், இதுகுறித்து வெளிவிவகார அமைச்சிடம் கேட்குமாறும் கூறியுள்ளது.

மேலும், பிரித்தானிய மகாராணியாரிடமிருந்து ஒரு கடிதம் வந்ததாகவும் அது ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்தது. பின்னர் இதுகுறித்து வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்புப் பணிப்பாளர் பந்துல ஜயசேகரவைக் கேட்டபோது, அவர் உபசரணை பிரிவுத் தலைவர் ஏ.எல் ரட்ணபாலவிடம் கேட்கச் சொன்னார். ரடணபாலவோ கமரூனிடமிருந்து கடிதம் வந்ததை உறுதிப்படுத்தினார். ஆனால் அதைவெளியிட தனக்கு உரிமை இல்லையென்றும், பந்துல ஜயசேகரவிடம் மேற்கொண்டு பேசுமாறும் கூறினாராம். ஆனால் மீண்டும் ஜயசேகரவைத் தொடர்புகொண்ட போது, அப்படி ஒரு கடிதம் தனக்குக் கிடைக்கவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.

மேற்படி கடிதத்தில் மஹிந்தவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டதோடு, இலங்கை நல்லாட்சி குறித்து ஏராளமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மஹிந்தவின் ஒக்ஸ்போர்ட் விஜயம் தோல்வி கண்டமை, ஃபொக்சின் இலங்கை விஜயம் ரத்தாகியமை ஆகியவற்றைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் தோன்றியுள்ள நிலையில் அக்கடிதம் குறித்தும் தெரிய வந்துள்ளது.

கொழும்பு வரவிருந்த ஃபொக்ஸ் சர்வதேச பாதுகாப்பு குறித்து உரை நிகழ்த்தவிருந்தார். இவ்விஜயம் தனிப்பட்டது என்றாலும் கூட, முதலில் வெளிவிவகார அமைச்சின் அனுமதி இவருக்குக் கிடைத்திருந்தது. ஆனால் பின்னர் அவ்வமைச்சின் ஆலோசனைகளுக்கு அமையவே விஜயம் ரத்தும் செய்யப்பட்டது. இவர் மட்டுமே லண்டன் சென்ற மஹிந்தவை அங்குவைத்துச் சந்தித்திருந்தவர் ஆவார். இதுவும் ஒரு தனிப்பட்ட விஜயமே.

மேலும், இவ்வார ஆரம்பத்தில் பதவிக்காலம் முடிந்துச் செல்லும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் பீற்றர் ஹேய்ஸ் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்புவரை அவரைச் சந்திக்க மஹிந்த மறுத்தார். பின்னர் ஹேய்ஸ் புறப்படும் நாளன்று காலை உணவுக்கு அவரை மஹிந்த அழைத்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் டேவிட் கிளாட்ஸ்டோன் இலங்கை தேர்தல் விடயத்தில் தலையிட்டதன் காரணமாக ஒதுக்கி வைக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்ட பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மிக மோசமான நிலைமை இப்போதுதான் ஏற்பட்டுள்ளதாக ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக