புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
91 Posts - 67%
heezulia
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
3 Posts - 2%
prajai
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
1 Post - 1%
nahoor
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
145 Posts - 74%
heezulia
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
8 Posts - 4%
prajai
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
2 Posts - 1%
nahoor
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_m10ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2010 1:02 pm

திருவாதிரை கொண்டாட்டம் ஏன் ?மார்கழி மாதம் திருவாதிரையன்று ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. நடராஜரின் திருநடனம் புரியும் கோயில்களில் இந்த விழா சிறப்பு. ஏன் தெரியுமா?

சேந்தனார் என்னும் சிவபக்தர், தில்லையம்பலமான சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். சிவனடியார்கள் வந்தால் அவர்களின் மனம் கோணாமல் உபசரிப்பார். ஒருமுறை, அவ்வூரில் பலத்த மழை பெய்து விறகெல்லாம் நனைந்து விட்டது. அங்கு வரும் அடியவர்களுக்கு சமைத்துக் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இந்த நேரத்தில் யாராவது வந்து விட்டால் அவர்களுக்கு அமுது படைப்பது எப்படி என்று கவலையில் இருந்தபோது, ஒரு சிவனடியார் வந்து சேர்ந்தார். இவர் தேஜசாக ஜடாமுடி தரித்துக் காணப்பட்டார். தம்பதிகளுக்கு கை, கால் உதறியது. ஈரவிறகால் சாதம் சமைப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார்சேந்தனாரின் மனைவி. இருந்தாலும், எப்படியோ ஒருவாறாக ஊதி நெருப்பு பற்றவைத்தார். அரிசியை மாவாக்கி, உளுந்து சேர்த்து வெல்லமும் நெய்யும் கலந்து களி தயாரித்துவிட்டார்.

அதை சிவனடியாருக்கு படைத்தார். அன்றைய தினம் மார்கழி பவுர்ணமி . திருவாதிரை நட்சத்திரம். வந்தவர் அதைச் சாப்பிட்டுவிட்டு, இத்தனை சுவையான களியை தன் வாழ்நாளிலேயே சாப்பிட்டதில்லை என்று சொல்லி மகிழ்ந்தார். ""தினமும் தயிர்ச்சாதமும், புளி சாதமும், சர்க்கரைப் பொங்கலும் சாப்பிட்டுப் பழகிப்போன எனக்கு தாங்கள் அளித்த களி மிகப் பிரமாதம்!'' என்றார். தம்பதியர் ஆனந்தம் கொண்டனர்.

மறுநாள் காலையில் அவர்கள் தில்லையம்பலம் நடராஜரைத் தரிசிக்கச் சென்றனர். கோயில் நடையெல்லாம் அவர்கள் தயாரித்த களி கொட்டிக் கிடந்தது. நடராஜரின் வாயில் சிறிதளவு களி ஒட்டியிருந்தது. தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியிருந்தது நடராஜரே என்பதை உணர்ந்து உடல் புல்லரித்துப் போயினர்.நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர்.அன்றுமுதல் நடராஜப்பெருமானுக்கு திருவாதிரை நாளில் களியமுது படைக்கும் பழக்கம் உருவாயிற்று. திருவாதிரை நாளன்று விரதம் இருப்பது மிகவும் சிறந்தது என்கிறார் யாழ்ப்பாணம் ஆறுமுகம் நாவலர். அன்று சிறிதளவு களி மட்டும் சாப்பிடலாம்.

மற்றபடி உணவேதும் உட்கொள்வது கூடாது. அதிகாலை 3மணிக்கே எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, உங்கள் ஊரிலுள்ள சிவாலயத்தில் உள்ள நடராஜர் சந்நிதியில் நடைபெறும் திருவாதிரை அபிஷேகத்தை காலை 4 மணிக்கு கண்டு களிக்கலாம்."ஆதிரை' என்ற பெண்மணி திருமணத்தன்றே கணவனை இழந்தாள். அவள் சிவனிடம் வேண்டி, கணவனின் உயிரை மீட்டாள். அவளது பெயராலேயே "திருவாதிரை' விழா உண்டானதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கதை வழங்கப்படுகிறது. திருவாதிரை நாளில் நடராஜர் நடனம் கண்டு, வாழ்வில் செல்வம் பெறுவோம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2010 1:04 pm

தென்னக நடராஜர்கள் : சிதம்பரம் நடராஜர் சிலை எப்படி இருக்கிறதோ, அதற்கு சற்றும் மாறாமல் நான்கு சிலைகள் அக்காலத்தில் வடிவமைக்கப்பட்டன. அவற்றைக் காண, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கட்டாரிமங்கலம் கோயில்களுக்கு செல்ல வேண்டும்.இந்த நான்கு கோயில்களுக்குமே ஒரே வரலாறு தான். உத்தரதேச மன்னன் சிங்கவர்மன், கொடுங்கோல் ஆட்சி செய்தான். பிற்காலத்தில் மனம் திருந்திதவமிருக்க காட்டிற்குச் சென்றான்.

அந்த காட்டில் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் தவம் புரிந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு இறைவன் திருநடனக்காட்சி அருளினார். அந்தக்காட்சியை சிங்கவர்மனும் கண்டான். முனிவர்களின் அறிவுரைப்படி நடராஜருக்கு சிதம்பரத்தில் கோயில் எழுப்பினான். நடராஜர் சிலை செய்யும்படி சிற்பிகளை பணித்தான்.

அவர்கள் தாமிரத்தால் ஒரு சிலையை செய்தனர். அதைப்பார்த்த அரசன் தாமிர சிலையே இவ்வளவு அழகாக இருக்கிறது என்றால், தங்கத்தால் செய்தால் எப்படி இருக்கும் என எண்ணிப்பார்த்தான்.தலைமை சிற்பியான நமச்சிவாய முத்து ஸ்தபதியிடம் ஏராளமான பொன் கொடுத்து சிலை செய்ய உத்தரவிட்டான். சிலை தயாரானது. ஆனால், அது தாமிரமாக மாறிவிட்டது. சிற்பிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மன்னனுக்கு தகவல் சென்றது.

அவன் சிற்பியை சிறையில் அடைத்தான்.அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவன், தான் தங்கமாக இருக்க விரும்பவில்லை என்றும், எனவே தாமிர சிலையாக மாறியதாவும் கூறினார். இதையடுத்து சிற்பி விடுதலை செய்யப்பட்டார்.இதையடுத்து, அந்த சிலையை சிதம்பரம் கோயிலில் அமைத்தனர். முதலில் செய்யப்பட்ட தாமிர சிலையை சிவனின் உத்தரவுப்படி தென்புறத்திற்கு நமச்சிவாய ஸ்தபதி தூக்கி வந்தார். எந்த இடத்தில் ”மை அதிகமாகிறதோ, அங்கே வைத்துவிட வேண்டும் என் சிவன் சொல்லியிருந்தார். தாமிரபரணி கரையில் செப்பறை என்ற இடத்திற்கு வரும் போது சிலை கனத்தது. அந்த இடத்திலேயே சிலையை வைத்துவிட்டார்.

ராமபாண்டியன் என்ற மன்னன் அவ்விடத்தில் ஒரு கோயில் கட்டினான். நடராஜருக்கு தனி சந்நிதி அமைத்தான்.ராமபாண்டியனின் எல்லைக்குட்பட்ட பகுதியை ஆண்ட சிற்றரசனான வீரபாண்டியன், செப்பறையில் இருந்த நடராஜர் சிலையைக் கண்டான். அதேபோல் தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என ஸ்தபதியிடம் கூறினான். சிலை செய்யும் பணி துவங்கியது. இதில் ஒன்றை கட்டாரிமங்கலத்தில் உள்ள கோயிலிலும், மற்றொன்றை கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள கோயிலிலும் வைக்க எண்ணினான். சிலை செய்யும் பணி முடிந்தது.

சிலைகளின் அழகைக் கண்டு மன்னன் ஆனந்தம் கொண்டான்.இதேபோல சிலைகள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஸ்தபதியை கொன்றுவிடும்படி காவலாளிகளுக்கு கட்டளையிட்டான். வீரர்கள் ஸ்தபதியின் மீது இரக்கம் கொண்டு அவரது கையை மட்டும் வெட்டிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட ராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கோபம் கொண்டான்.

ஸ்தபதியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளைத் துண்டித்தான்.இவ்வாறு செய்யப்பட்ட இரண்டு சிலைகளும் கட்டாரிமங்கலம் மற்றும் கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதன் பிறகு ஸ்தபதிக்கு மரக்கை பொருத்தப்பட்டது.

கலையார்வம் மிக்க ஸ்தபதி, மரக்கைகளின் உதவியுடன், முன்னைவிட அழகாக மற்றொரு சிலை செய்தார். அந்தச்சிலையின் அழகைப் பார்த்து அதன் கன்னத்தில் கிள்ளினான். கிள்ளிய வடுவுடன் கூடிய சிலை கருவேலங்குளம் கோயிலில் வைக்கப்பட்டது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 21, 2010 1:14 pm

ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Antique-Nataraja

ஆருத்த்ரா தரிசனம் காண அழைத்த கிருஷ்ணம்ம அவர்களுக்கு நன்றி.

'திருவாதிரை ஒரு வாய் களி' என்று சொல்வார்கள்.
சிதம்பரம் நடராஜப் பெருமானின் திருநடனம் மனத்தைக் கொள்ளைகொண்டது.

மார்கழித் திருவாதிரைத்திருநாளில் தில்லை அம்பல நரரசனின் அருள் பெறுவோம் வாரீர்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2010 2:53 pm

கட்டுரை முழுவதையும் ஒரே போட்டோ வில் போட்டுவிடிர்களே !
நன்றி கல்யாணசுந்தரம் அவர்களே. புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Dec 21, 2010 2:58 pm

ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம் Shiva_dance5

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக