புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_m10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10 
56 Posts - 73%
heezulia
இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_m10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_m10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_m10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_m10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10 
221 Posts - 75%
heezulia
இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_m10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_m10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_m10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10 
8 Posts - 3%
prajai
இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_m10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_m10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_m10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10 
3 Posts - 1%
Barushree
இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_m10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_m10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_m10இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 20, 2010 6:23 am

இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி மருந்து புற்றுநோயை ஏற்படுத்துமா?

உயர் குருதியழுத்த நோய் உட்பட மற்றும் பல இருதய நோய்களுக்கு இன்றைய உலகில் பரவலாக உபயோகிக்கப்படும் மருந்து அங்கியோடென்சின் ஏற்பி தடைப்படுத்தி (Angiotensin-receptor blockers (ARBs)) வகையாகும். பொதுவாக -சார்ட்டான் (-sartan) என்று முடியும் இந்த மருந்து வகைகள் தற்போது புற்றுநோயக்குக் காரணமென ஆராய்வுகளினால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மருந்துகளின் உதாரணங்கள்: Losartan, irbesartan, olmesartan, candesartan

முன்னைய ஒரு ஆய்வு Candesartan மருந்தினைப் பயன்படுத்திச் செய்யப்பட்டது, அதிலும் இந்த மருந்துகள் புற்றுநோய்க்கான ஆபத்துக் காரணியாக விளங்குகிறது என்று அறியப்பட்டது. பின்னர் மேலும் மேற்கொண்ட பல வெவ்வேறு கட்ட ஆய்வுகளின் விளைவிலேயே தற்போதைய முடிவுகள் வெளியிடப்பட்டன. கிளீவ்லாண்ட் ஓஹியோவில் சிபாகி உட்பட ஐந்து மருத்துவர்கள் (Case Western Reserve University School of Medicine, Cleveland, Ohio)இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

61,590 நோயாளிகளிடையே ஐந்து வெவ்வேறு ஆய்வுகளில் புதிய வகை புற்றுநோய் காணப்பட்டதற்குரிய தரவுகளும், 68, 402 நோயாளிகளிடையே ஐந்து வெவ்வேறு ஆய்வுகளில் திண்ம அங்க (மார்பகம், நுரையீரல், புரஸ்டேட் ) புற்றுநோய் காணப்பட்டதற்குரிய தரவுகளும், 93,515 நோயாளிகளிடையே எட்டு வெவ்வேறு ஆய்வுகளில் புற்றுநோயால் இறப்பு காணப்பட்டதற்குரிய தரவுகளும் அறியப்பட்டது.

பெரும்பான்மையான நோயாளிகள் (85%) பெறப்பட்ட மருந்து Telmisartan ஆகும். இத்தரவுகளில் இருந்து Telmisartan, Losartan, Candesartan ஆகியவை புற்றுநோயை உண்டாக்கக்கூடியன என்பது தெளிவாகி உள்ளது, எனினும் அமெரிக்காவின் உணவு-மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய valsartan, irbesartan, olmesartan, eprosartan ஏ.ஆர்.பி மருந்துகளின் விளைவுகளைப் பற்றி இன்னமும் அறியப்படவில்லை.

ஜூன் 14, 2010 அன்று லான்செட் (Lancet) மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் பெறுபேறுகளில் இருந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டாலும் இதற்கு மேலும் ஆய்வுகள் தேவை என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம்: லன்செட்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 20, 2010 9:32 am

தகவலுக்கு நன்றி ஜி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இருதய நோய்க்கான ஏ.ஆர்.பி Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக