புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_m10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_m10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_m10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_m10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_m10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_m10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_m10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_m10பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு ;(


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 20, 2010 6:26 am

அதிகமான பழவெல்லம் (ஃபுருக்ட்டோசு - Fructose) உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிகோலுகிறது.
ஜூலை1, 2010 - பழவெல்லம் அடங்கிய உணவுப் பதார்த்தங்கள் (மென்பான வகைகள் குறிப்பாக சோள இனிப்புக்கூழ்) அதிகமாக உபயோகிக்கப்படும் போது இரத்த அழுத்தம் உயர்வடைவது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் தேசிய சுகாதார மற்றும் போசாக்குப் பரிசீலனை ஆய்வு நிகழ்வுகளில் தேசிய சுகாதார மையம் ஜூலை 1 இல் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


வளர்ச்சியடைந்த நாடுகளில் சமீபகாலத்தில் பழவெல்ல உபயோகம் அதிகமாகி இருப்பது உயர் இரத்த அழுத்தத்தின் விகிதம் அதிகரிப்பதுடன் சம்பந்தமாகி உள்ளது. அமெரிக்காவில் உபயோகிப்பவர்கள் அவர்களுக்கு முன்னர் எதுவித உயர் இரத்த அழுத்த நோயும் இல்லாத நிலையில் உள்ள அமெரிக்கர்கள் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் பழவெல்லத்தை உபயோகிப்பது இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வழிகோலுகின்றது என்பதை ஆராய்வில் அறிந்தோம் என்று அவுரோராவில் உள்ள கொலராடோ டென்வர் உடல்நல அறிவியல் பல்கலைக்கழக மையத்தின் டயானா ஐ.ஜலாலும் அவரைச் சார்ந்தவர்களும் கூறினார்கள்.

4528 எண்ணிக்கையிலான உயர் இரத்த அழுத்தம் அறவே அற்ற வயது வந்தோர்களில் நடாத்தப்பட்ட ஆய்வினில் நாளொன்றுக்குச் சராசரியாக 74 கிராம் பழவெல்லம் (2.5 வெல்ல மென்பானம்) கொடுக்கப்பட்டது. இவர்களுள் குறைந்தபட்சம் 74 கிராம்/நாள் என எடுத்தவர்களுக்கு இரத்த அழுத்தம் உயர்ந்திருப்பது அவதானிக்கப்பட்டது.

இதன் மூலம் அதிகளவு பழவெல்லம் இரத்த அழுத்ததை உருவாக்கும் என்ற ஒரு கோட்பாட்டுக்கு வந்துள்ளனர். எனவே பழவெல்லத்தினை உணவுப்பொருட்களில் சேர்ப்பதைக் குறைப்பதன் மூலம் இதய நோய்கள் இதன் மூலம் உருவாகுவதைத் தடுக்கலாம் என்பது ஆரைவாளர்களின் தீர்மானம், ஆனால் இது முற்றிலும் சரியென நிரூபிக்கப்பட்ட ஏனைய வெல்லங்களைக் கொண்டு பழவெல்லத்துடன் ஒப்பிட்டு ஆய்வு நடத்தவேண்டும் என்று மருத்துவர் மவுரீன் ஸ்டோரி தெரிவித்தார்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 20, 2010 9:33 am

தகவலுக்கு நன்றி ஜி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பழவெல்லம் உயர் இரத்த அழுத்தத்திற்கு  ;( Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக