புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் சாகச வாலிபர் : மூக்கு வழியாக குளிர்பானம் பருகி அசத்தல் Poll_c10கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் சாகச வாலிபர் : மூக்கு வழியாக குளிர்பானம் பருகி அசத்தல் Poll_m10கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் சாகச வாலிபர் : மூக்கு வழியாக குளிர்பானம் பருகி அசத்தல் Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் சாகச வாலிபர் : மூக்கு வழியாக குளிர்பானம் பருகி அசத்தல் Poll_c10கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் சாகச வாலிபர் : மூக்கு வழியாக குளிர்பானம் பருகி அசத்தல் Poll_m10கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் சாகச வாலிபர் : மூக்கு வழியாக குளிர்பானம் பருகி அசத்தல் Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் சாகச வாலிபர் : மூக்கு வழியாக குளிர்பானம் பருகி அசத்தல் Poll_c10கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் சாகச வாலிபர் : மூக்கு வழியாக குளிர்பானம் பருகி அசத்தல் Poll_m10கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் சாகச வாலிபர் : மூக்கு வழியாக குளிர்பானம் பருகி அசத்தல் Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

வேல்முருகன் காசி

3 Posts - 1%
mruthun

நிகழ்நிலை நிர்வாகிகள்

கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் சாகச வாலிபர் : மூக்கு வழியாக குளிர்பானம் பருகி அசத்தல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 1:56 pm

கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் சாகச வாலிபர் : மூக்கு வழியாக குளிர்பானம் பருகி அசத்தல் Large_148603

தர்மபுரி: தர்மபுரி அருகே கின்னஸ் சாதனைக்காக பல்வேறு சாகசங்கள் செய்யும் வாலிபர், மூக்கு வழியாக குளிர்பானம் பருகி அசத்தி வருகிறார்.

தர்மபுரி அடுத்த மொரப்பூர், கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ஆதிமூலம். இவரது ஒரே மகன் வீரமணி (20). பெயரில் மட்டும் வீரம் இல்லாமல் புதிய சகாசங்களை தினம் அரங்கேற்றம் செய்வதில் வீரமுள்ளவராக உள்ளார்.அரூர் இ.ஆர்.கே., பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை படித்து விட்டு, பாலக்கோடில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமா ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கிறார்.பள்ளி பருவத்தில் இருந்து மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளார். விளையாடும் போதே மற்றவர்களை விட விளையாட்டில் உடல் வருத்தி சாகசங்கள் செய்வார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கின்னஸ் சாதனைகள் பற்றி தெரிந்து கொண்ட வீரமணி, ஏதாவது ஒரு கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார்.

இதற்கு வீட்டில் அதிக எதிர்ப்பு இருந்ததால், தனியாக வாடகை வீடு எடுத்து தனிமையில் சாகசங்களை செய்ய துவங்கினார். ஆரம்பத்தில் செங்கல்லை தலையில் உடைப்பது, கருங்கல்லை வயிற்றில் வைத்து உடைப்பது என சாசகங்கள் செய்தார். இவரது நண்பர்கள் எல்லாரும் செய்வதுதானே என அலட்சியப்படுத்தியதால் மனமுடைந்த வீரமணி, புதிய சாகசங்கள் செய்ய முயற்சித்தார்.புதிய முயற்சியாக மூக்கு வழியாக எலக்ட்ரிக் ஒயரை விட்டு வாய் வழியாக இழுத்து மின்சாரத்தின் மூலம் பல்புகளை எரிய விட்டார். ஆச்சரியத்துடன் பார்த்த இவரது நண்பர்கள் ஊக்கம் அளித்ததையடுத்து, தன் சாகசங்களை புதுமைபடுத்த துவங்கினார்.வாழை பழத்தில் பெட்ரோல் ஊற்றி சாப்பிடுவது, கத்தியை தொண்டைக் குழியில் வைத்து வளைப்பது, ஓடும் பேனை நாக்கால் நிறுத்துவது, மூக்கில் எலக்ட்ரிக் ஒயர் விட்டு வாய் வழியாக எடுத்து அதன் மூலம் ஒரு குடம் தண்ணீரை தூக்குவது, இரண்டு நிமிடங்கள் தூக்கில் தொங்குவது உட்பட 22 புதிய சாகசங்களை செய்துள்ளார்.

இந்த சாகசங்களை பார்த்த பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இவரை கின்னஸ் சாதனைக்கு வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து வெளிநாடுகளில் இவரது சாதனை நிகழ்ச்சிகள் அரங்கேறுகிறது.சாகச பட்டியிலில் புதிய முயற்சியாக டியூப் மூலம் மூக்கு வழியாக கூல்ட்ரிங்ஸ் குடிப்பது, டபுள் பார் அடியில் நூறு கத்திகளை வைத்துவிட்டு பார் மீது சக்ராஷனத்தில் உள்ள வீரமணியின் உடல் மீது 130 எடையுள்ள பொருள்வைப்பது மற்றும் வாயில் பெட்ரோலை ஊற்றி 3.85 மீட்டருக்கு நெருப்பு ஜுவாலையை ஊதி கின்னஸ் ரெக்கார்டை முறியடிக்கும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.""இந்த சாகசங்களால் உடல் ரீதியாக பெரிய அளவு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை,'' என, கூறும் வீரமணியின் உடலில் பல இடங்களில் பெரிய அளவுக்கு தீக்காயங்களும் வடுக்களும் உள்ளன. மனம் தளராமல் தொடர்ந்து கின்னஸில் இடம் பெற முயற்சிக்கும் கிராமத்து இளைஞனின் சாகசத்தை அனைவரும் பாராட்டி செல்கின்றனர்.

தினமலர்

கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் சாகச வாலிபர் : மூக்கு வழியாக குளிர்பானம் பருகி அசத்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக