புதிய பதிவுகள்
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
132 Posts - 78%
heezulia
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
3 Posts - 2%
Pampu
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
297 Posts - 77%
heezulia
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
8 Posts - 2%
prajai
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இணைய பதிவு திருட்டு  Poll_c10இணைய பதிவு திருட்டு  Poll_m10இணைய பதிவு திருட்டு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய பதிவு திருட்டு


   
   
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Sun 19 Dec 2010 - 20:40

பதிவுகள் எந்த வகையினைச் சார்ந்ததாக இருந்தாலும் அதற்கென ஒரு உழைப்புத் தேவைப்படுகிறது, அந்த உழைப்பு தான், தங்கள் பதிவுகள் திருடப்படும்போது துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம் என நம்மைத் துள்ள வைக்கிறது. பரந்து விரிந்த இந்த இணைய உலகில் திருடுவதைத் தடுக்க முடியவே முடியாது. 'ஐயகோ, என் பதிவுகளை அல்லது என் படைப்புகளைத் திருடிவிட்டான்' என்று குமுறுவது கிட்டத்தட்ட கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் ஏறி நின்று நிர்வாணமாய் குளித்துவிட்டு, 'பார்த்துட்டான், பார்த்துட்டான்' என்று கதறுவதற்கு ஒப்பானது. இணையத்தில் உங்கள் படைப்புகளை வெளியிட்ட மறுகணமே அது உங்களுக்குச் சொந்தமில்லை. அவை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம், மறுவாரம் உங்கள் மின்னஞ்சலுக்கே 'என்னமா எழுதிருக்கான்யா..' என்று அங்கலாய்த்து பார்வேர்ட் வரலாம். எதையும் தாங்கும் இதயத்துடன் இருப்பது மனதுக்கும், உடலுக்கு நலம்.

அதெல்லாம் முடியாது, 'நான் இணையத்திலும் எழுதுவேன், திருட்டையும் தடுக்கனும்' என்று ஒற்றைக்காலில் அடம்பிடிப்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும். பதிவுத் திருட்டு இரண்டு வகைப்படும் ஒன்று ஒரு சில மனங்கவர்ந்த இடுகைகளை மட்டும் அள்ளுவது (content theft) அல்லது மொத்தமாக முழுப் பதிவினையும் சுருட்டுவது (site hijacking). திருட்டைத் தடுக்க வழியே இல்லையா?. சில நிரல்கள் மூலம் ctrl c, mouse right click ஆகியவற்றை உங்கள் பதிவைப் பார்வையிடும் போது செயலிழக்க வைக்கலாம், ஆனால் கெட்டிக்காரத் திருடனுக்கு அதெல்லாம் தூசு. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பதிவுகளை உரிய அனுமதியில்லாமலோ அல்லது தளத்தின் உரல் கொடுக்காமலோ பயன்படுத்தக் கூடாது என்று ஒரு அறிவிப்புப் பலகையினை வைக்கலாம்.

இப்படி வெறும் அறிவிப்பு வைப்பதற்கு மாற்றாக சில காப்புரிமை சேவை வழங்கும் தளங்கள் உள்ளன. (உதா. [You must be registered and logged in to see this link.] அது போன்ற தளங்களில் உங்கள் வசதிற்கேற்ப காப்புரிமை விதிமுறைகளைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்து கொண்டு, அவற்றின் காப்புரிமைப் படத்தினை உங்கள் பதிவில் வெளியிட்டு, தளத்தின் வருகையாளர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம். இது போன்ற சேவைகள் ஒரு குறைந்தபட்ச பாதுகாப்புக்கு மட்டுமே. ஒரு வேளைத் திருட்டு நடந்தால், படைப்பின் மீதான உங்கள் உரிமையை நிலைநாட்ட ஒரு ஆதாரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சரி, திருட்டு நடந்தால் யார் பிராது கொடுப்பார்கள்?. நண்பர்கள் வலையில் உலாவும் போது பார்த்துவிட்டு வந்து சொல்லலாம் இல்லையென்றால் நாமாகக் கண்டுபிடித்தாலோ அல்லது அதுவாக கண்ணில்பட்டாலோ தான் உண்டு. [You must be registered and logged in to see this link.] போன்ற தளங்கள் மூலமும் முயற்சி செய்து பார்க்கலாம்.ஒருவழியாக எங்கேயோ, யாரோ உங்கள் பதிவைத் திருடிவிட்டதைக் கண்டுபிடித்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே அதிரடி சாகசங்களைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது.

இந்த இடத்தில் தான் பொறுமையாக, அமைதியாக இருக்க வேண்டும். முதலில் பொதுவில் இது குறித்து திருடன், திருடன் என்று சொல்வதைத் தவிர்ப்பது பிரச்சனை மேலும் சிக்கலாவதைத் தடுக்கவும், திருடன் உஷாராகி மறுகணமே திருடப்பட்டப் பதிவை நீக்கிவிட்டு நாம் அவனில்லை என்று நம்மை அம்பேலாக்குவதைத் தடுக்கவும் உதவும். அனேக இணையப் பயனாளர்களுக்கு இவ்வாறு படைப்புகளை வெட்டி, ஒட்டுவது தவறு என்ற விழிப்புணர்வு இருப்பதில்லை என்பதையும் நினைவில் கொள்ளவும்.




தேங்க்ஸ் டு சுடு தண்ணி






avatar
Guest
Guest

PostGuest Sun 19 Dec 2010 - 21:21

பதிவை பதித்து விட்டு கீழே .... தளம் முகவரி யை இட்டுவிடலாம் அல்லவா...

படங்களுக்கு மட்டும் வாட்டர் மார்க் பயன்படுத்தலாம்..

அந்த பதிவு எல்லாருக்கும் செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை எப்டி திருட்டு என்று சொல்வது புரியவில்லை நண்பா...

அதிர்ச்சி

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Mon 20 Dec 2010 - 14:14

மதன்கார்த்திக் wrote:பதிவை பதித்து விட்டு கீழே .... தளம் முகவரி யை இட்டுவிடலாம் அல்லவா...

படங்களுக்கு மட்டும் வாட்டர் மார்க் பயன்படுத்தலாம்..

அந்த பதிவு எல்லாருக்கும் செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை எப்டி திருட்டு என்று சொல்வது புரியவில்லை நண்பா...

அதிர்ச்சி

இந்த கட்டுரையில் இரண்டாவது பத்தியில் முதல் லைன் வாசித்து பாருங்கள் ,அவர்களுக்காக எழுதப்பட்டது (சொல்லப்பட்டது )என்று வைத்து கொள்ளலாமே




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 20 Dec 2010 - 14:19

நல்ல தகவல் நண்பா கண்டிப்பாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Mon 20 Dec 2010 - 14:48

பாலா உங்களுக்கு கை வலிக்காதா இத்தன கிளாப் ஐகான் போடுறதுக்கு ...
மகிழ்ச்சி

பாடகன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 20 Dec 2010 - 14:52

மதன்கார்த்திக் wrote:பாலா உங்களுக்கு கை வலிக்காதா இத்தன கிளாப் ஐகான் போடுறதுக்கு ...
மகிழ்ச்சி பாடகன்

ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Mon 20 Dec 2010 - 14:53

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ முத்தம் முத்தம்

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon 20 Dec 2010 - 16:11

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 20 Dec 2010 - 16:23

[You must be registered and logged in to see this image.] புன்னகை



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக