புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணைய பதிவு திருட்டு
Page 1 of 1 •
- jackbredoஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
பதிவுகள் எந்த வகையினைச் சார்ந்ததாக இருந்தாலும் அதற்கென ஒரு உழைப்புத் தேவைப்படுகிறது, அந்த உழைப்பு தான், தங்கள் பதிவுகள் திருடப்படும்போது துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம் என நம்மைத் துள்ள வைக்கிறது. பரந்து விரிந்த இந்த இணைய உலகில் திருடுவதைத் தடுக்க முடியவே முடியாது. 'ஐயகோ, என் பதிவுகளை அல்லது என் படைப்புகளைத் திருடிவிட்டான்' என்று குமுறுவது கிட்டத்தட்ட கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் ஏறி நின்று நிர்வாணமாய் குளித்துவிட்டு, 'பார்த்துட்டான், பார்த்துட்டான்' என்று கதறுவதற்கு ஒப்பானது. இணையத்தில் உங்கள் படைப்புகளை வெளியிட்ட மறுகணமே அது உங்களுக்குச் சொந்தமில்லை. அவை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம், மறுவாரம் உங்கள் மின்னஞ்சலுக்கே 'என்னமா எழுதிருக்கான்யா..' என்று அங்கலாய்த்து பார்வேர்ட் வரலாம். எதையும் தாங்கும் இதயத்துடன் இருப்பது மனதுக்கும், உடலுக்கு நலம்.
அதெல்லாம் முடியாது, 'நான் இணையத்திலும் எழுதுவேன், திருட்டையும் தடுக்கனும்' என்று ஒற்றைக்காலில் அடம்பிடிப்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும். பதிவுத் திருட்டு இரண்டு வகைப்படும் ஒன்று ஒரு சில மனங்கவர்ந்த இடுகைகளை மட்டும் அள்ளுவது (content theft) அல்லது மொத்தமாக முழுப் பதிவினையும் சுருட்டுவது (site hijacking). திருட்டைத் தடுக்க வழியே இல்லையா?. சில நிரல்கள் மூலம் ctrl c, mouse right click ஆகியவற்றை உங்கள் பதிவைப் பார்வையிடும் போது செயலிழக்க வைக்கலாம், ஆனால் கெட்டிக்காரத் திருடனுக்கு அதெல்லாம் தூசு. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பதிவுகளை உரிய அனுமதியில்லாமலோ அல்லது தளத்தின் உரல் கொடுக்காமலோ பயன்படுத்தக் கூடாது என்று ஒரு அறிவிப்புப் பலகையினை வைக்கலாம்.
இப்படி வெறும் அறிவிப்பு வைப்பதற்கு மாற்றாக சில காப்புரிமை சேவை வழங்கும் தளங்கள் உள்ளன. (உதா. [You must be registered and logged in to see this link.] அது போன்ற தளங்களில் உங்கள் வசதிற்கேற்ப காப்புரிமை விதிமுறைகளைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்து கொண்டு, அவற்றின் காப்புரிமைப் படத்தினை உங்கள் பதிவில் வெளியிட்டு, தளத்தின் வருகையாளர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம். இது போன்ற சேவைகள் ஒரு குறைந்தபட்ச பாதுகாப்புக்கு மட்டுமே. ஒரு வேளைத் திருட்டு நடந்தால், படைப்பின் மீதான உங்கள் உரிமையை நிலைநாட்ட ஒரு ஆதாரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சரி, திருட்டு நடந்தால் யார் பிராது கொடுப்பார்கள்?. நண்பர்கள் வலையில் உலாவும் போது பார்த்துவிட்டு வந்து சொல்லலாம் இல்லையென்றால் நாமாகக் கண்டுபிடித்தாலோ அல்லது அதுவாக கண்ணில்பட்டாலோ தான் உண்டு. [You must be registered and logged in to see this link.] போன்ற தளங்கள் மூலமும் முயற்சி செய்து பார்க்கலாம்.ஒருவழியாக எங்கேயோ, யாரோ உங்கள் பதிவைத் திருடிவிட்டதைக் கண்டுபிடித்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே அதிரடி சாகசங்களைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது.
இந்த இடத்தில் தான் பொறுமையாக, அமைதியாக இருக்க வேண்டும். முதலில் பொதுவில் இது குறித்து திருடன், திருடன் என்று சொல்வதைத் தவிர்ப்பது பிரச்சனை மேலும் சிக்கலாவதைத் தடுக்கவும், திருடன் உஷாராகி மறுகணமே திருடப்பட்டப் பதிவை நீக்கிவிட்டு நாம் அவனில்லை என்று நம்மை அம்பேலாக்குவதைத் தடுக்கவும் உதவும். அனேக இணையப் பயனாளர்களுக்கு இவ்வாறு படைப்புகளை வெட்டி, ஒட்டுவது தவறு என்ற விழிப்புணர்வு இருப்பதில்லை என்பதையும் நினைவில் கொள்ளவும்.
தேங்க்ஸ் டு சுடு தண்ணி

- GuestGuest
பதிவை பதித்து விட்டு கீழே .... தளம் முகவரி யை இட்டுவிடலாம் அல்லவா...
படங்களுக்கு மட்டும் வாட்டர் மார்க் பயன்படுத்தலாம்..
அந்த பதிவு எல்லாருக்கும் செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை எப்டி திருட்டு என்று சொல்வது புரியவில்லை நண்பா...
படங்களுக்கு மட்டும் வாட்டர் மார்க் பயன்படுத்தலாம்..
அந்த பதிவு எல்லாருக்கும் செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை எப்டி திருட்டு என்று சொல்வது புரியவில்லை நண்பா...
- jackbredoஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
மதன்கார்த்திக் wrote:பதிவை பதித்து விட்டு கீழே .... தளம் முகவரி யை இட்டுவிடலாம் அல்லவா...
படங்களுக்கு மட்டும் வாட்டர் மார்க் பயன்படுத்தலாம்..
அந்த பதிவு எல்லாருக்கும் செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை எப்டி திருட்டு என்று சொல்வது புரியவில்லை நண்பா...
இந்த கட்டுரையில் இரண்டாவது பத்தியில் முதல் லைன் வாசித்து பாருங்கள் ,அவர்களுக்காக எழுதப்பட்டது (சொல்லப்பட்டது )என்று வைத்து கொள்ளலாமே
நல்ல தகவல் நண்பா கண்டிப்பாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- GuestGuest
பாலா உங்களுக்கு கை வலிக்காதா இத்தன கிளாப் ஐகான் போடுறதுக்கு ...
மதன்கார்த்திக் wrote:பாலா உங்களுக்கு கை வலிக்காதா இத்தன கிளாப் ஐகான் போடுறதுக்கு ...
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1