புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
96 Posts - 69%
heezulia
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
9 Posts - 6%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
5 Posts - 4%
viyasan
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
222 Posts - 37%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
13 Posts - 2%
Rathinavelu
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அறிவுத்துளிகள் - Page 5 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 5 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்


   
   

Page 5 of 18 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:19 am

First topic message reminder :

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:44 am

*சூரியனில் கரும்புள்ளி காணப்படுவதைக் கண்டறிந்தவர் "கலிலியோ'.

*யுரேனஸ் கோளில் உள்ள வாயு "மீத்தேன்'.

*"பூனைத் தூக்கம்' எனப்படுவது 20 நிமிட தூக்கத்தைக் குறிப்பதாகும்.

*பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் "கொலான் கேன்சர்' எனக் குறிப்பிடப்படுகிறது.

*ரேடியோ அலைகளின் வேகம் மணிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்.

*ஹாலிவால் நட்சத்திரம், சூரியனைச் சுற்றிவர 76 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.

*யுரேனஸ் கோள் சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 84 ஆண்டுகள்.

*நிலவின் ஒளி பயணம் செய்து புவியை அடைய எடுத்துக்கொள்ளும் காலம் ஒன்றரை நிமிடம்.

*சூரியனில் உள்ள ஹீலியம் வாயுவைக் கண்டறிந்தவர் ஜேன்ஸன் (பிரான்ஸ்).

*பூமியைச் சுற்றி வந்தால் ஒரே நாளில் 16 முறை சூரிய உதயத்தைப் பார்க்க முடியும்.

*பூமியைப் போல ஒரே ஒரு நிலவை (துணைக்கோளை) பெற்றுள்ள கோள் புளூட்டோ.

*கோள்களுள் மிக வேகமாக சுற்றும் கோள், புதன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:45 am

குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774.

அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.

கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.

ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.

பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.

ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898

பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.

நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.

யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.

அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.

நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.

ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:45 am

செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.

மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.

கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.

ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.

மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.

அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.

அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.

புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)

விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903

திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.

டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)

கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)

மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)

சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)

லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:45 am

கிராமோபோனைக் கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.

மின் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்தவர் யார்? - H.W.சீலி, 1882.

பெளண்டன் பேனாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயிஸ் வாட்டர்மென், 1876.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:46 am

தரையை சுத்தம் செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்? மெல்வில்.பிசெல், 1876.

பேட்டரியைக் கண்ணடபிடித்தவர் யார்? அலெக்ஸாண்ட்ரோ வோல்டே, 1800.(இத்தாலி)

ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்தவர் யார்? இட்டின் ஓக்நிக்சென், 1924.(பிரான்ஸ்)

மின் அணு கம்யூட்டரைக் கண்டுபிடித்தவர் யார்? டாக்டர் ஆலன் எம் டூரிஸ், 1824. (பிரிட்டன்)

படியேறும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்? எலிஷ்ஷாஜி ஓடிஸ், 1852.

கடிகாரத்தைக் கண்டுபிடித்தவர் யார்? ஐ.ஹஸ்ஸில் மற்றும் லியாஸ்லிஸ்கன், 1725. (சீனா)

தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்? ஜான வாக்கர், 1826. (பிரிட்டன்)
செலோஃபோனைக் கண்டுபிடித்தவர் யார்? டாக்டர் ஜெ.பிரான்டர்

பெர்கன்ள், 1908. (சுவிட்சர்லாந்து)

FMஐ கண்டுபிடித்தவர் யார்? E.H.ஆம்ஸ்ட்ராங், 1933.

செயற்கை இதயத்தைக் கண்டுபிடித்தவர் யார்? வில்லியம் கோல்ஃப், 1957.(நெதர்லாந்து)

டைனமோவைக் கண்டுபிடித்தவர் யார்? ஹெப்போலைட் பிரிக்ஸி, 1832. (பிரான்ஸ்)

ஒலிப் பெருக்கியைக் கண்டுபிடித்தவர் யார்? ஹோரோஸ்ஷாட், 1900. (பிரிட்டன்)

இசைத்தட்டைக் கண்டுபிடித்தவர் யார்? பீட்டர் கோல்ட்மார்க், 1948.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:47 am

நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர் யார்? டேவிட் பிரஷ்நெல், 1776.

மைக்ரோ ஃபோனைக் கண்டுபிடித்தவர் யார்? அலெக்ஸாண்டர் கிரகாம்பெல், 1876.
ஈரோ நாணயம் எத்தனை நாடுகளில் ஒரே நாணயமாக பயன்படுத்தப்படுகின்றது? - 12 நாடுகள்

எந்த ஐரோப்பிய நாட்டில் இந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துநடைபெறுகிறது? -ஜெர்மனி

பைசா கோபுரம் எந்த நாட்டில் உள்ளது? - இத்தாலி

இரண்டாம் உலகப் போருக்கு காரணமான சர்வாதிகாரி ஹிட்லர் எந்த நாட்டில் பிறந்தவர்? - ஆஸ்திரியா

ஈரோ ரெயில் எந்த இரண்டு நாடுகளுக்கு இடையே முதன் முதலில் ஓடியது? - இங்கிலாந்து - பிரான்ஸ்

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது நடுநிலையாக இருந்த மிகப்பெரிய ஐரோப்பிய நாடு? - ஸ்பெயின்

எத்தனை ஐரோப்பிய நாடுகளில் மன்னராட்சி முறை உள்ளது? - 13 நாடுகள்

முதல் நவீன ஒலிம்பிக் போட்டியை நடத்திய நாடு? - கிரீஸ்

வெள்ளைக் கடல் எந்த நாட்டின் அருகாமையில் அமைந்துள்ளது? - ரஷியா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:47 am

பூமியின் நிலப்பரப்பில் ஐரோப்பா கண்டத்தில் சதவீதம் எவ்வளவு? - 6.7 சதவீதம்

ஐரோப்பாக் கண்டத்தில் மொத்தம் எத்தனை நாடுகள் உள்ளன? - 46

ஐரோப்பாக் கண்டத்தின் மிகப் பெரிய நதியான தனுபேயின் நீளம் எவ்வளவு கி.மீ தெரியுமா? -2,850 கி.மீ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:47 am

*ஆஸ்திரேலியாவின் தலைநகர்? - கான்பெர்ரா

*ஜெர்மனி நாட்டின் நாணயம்? - டச் மார்க்

*மலேசியா நாட்டின் அலுவல் மொழி? - மலாய்

*'ரிங் ஆப் பயர்' என்னும் பகுதி எந்தப் பெருங்கடல் பகுதியில் உள்ளது? - பசிபிக் பெருங்கடல்

*டோங்கா என்பது எந்த நாட்டின் நாணயம்? - வங்காளதேசம்

*பிரசல்ஸ் நகரம் எந்த நாட்டில் உள்ளது? - பெல்ஜியம்

*உலக கடல்நீரில் மொத்தம் எத்தனை சதவீதம் பசிபிக் பெருங்கடலில் உள்ளது? - 46 சதவீதம்

*யாருடைய நினைவாக எவரெஸ்ட் சிகரத்திற்கு அப்பெயர் சூட்டப்பட்டது? - சர்.ஜார்ஜ் எவரெஸ்ட்

*உலகின் மிகப்பெரிய வளைகுடா? - மெக்சிகோ வளைகுடா

*கங்கோத்ரி நதி எந்த நதியில் இருந்து உற்பத்தியாகிறது? - கங்கை

*உலகின் மிகப்பெரிய தீபகற்பம்? - அரேபிய தீபகற்பம்

*ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து மிகப்பெரிய தீவு? - கிரீன்லாந்து.

*பெர்லின் எந்த நாட்டின் தலைநகரம்? - ஜெர்மனி

*மேற்கே பாகிஸ்தானைத் தவிர இந்தியாவின் எல்லையில் உள்ள நாடு? - ஆப்கானிஸ்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:48 am

* ஆடு,யானை,திமிங்கலம் ஆகிய மூன்று விலங்குகளில் எந்த விலங்கின் பாலில் அதிக அளவில் சர்க்கரை சத்து உள்ளது தெரியுமா? - யானை

* எந்தப் பறவை மிகப்பெரிய கூடு கட்டுகிறது? - வழுக்கைத் தலை கழுகு

*உயிர் வாழும் விலங்குகளில் மிகப் பெரிய கொம்பைக் கொண்டிருக்கும் மிருகம்? - தண்ணீர் எருமை

*மிகப்பெரிய விஷப்பையைக் கொண்டிருக்கும் பாம்பு? - கபோன் வைப்பர்

*மிகவும் வேகமாக நீந்தும் மீன்? - செய்ல் பிஷ்

*பூச்சிகள் விற்பனைக்காக மிகப்பெரிய சந்தை எந்த நாட்டில் நடக்கிறது? - (ஜெர்மனி) பிராங்க்பர்ட்

*எந்த கம்பளியாடு தரமான கம்பளியைத் தருகிறது? - மெரினோ

*பெண் கழுதையை ஆங்கிலத்தில் எப்படி அழைப்பார்கள்? - ஜென்னி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:48 am

*எந்த நாட்டு மக்கள் பூனையை அதிக அளவில் செல்லப் பிராணியாக வளர்க்கிறார்கள்? - இங்கிலாந்து

* கீரிப்பிள்ளைகளின் தாயகம் என்றழைக்கப்படும் கண்டம்? - ஆப்பிரிக்கா

* நமது நாட்டில் காணப்படும் ஒரே மனித குரங்கினம்? - ஹோலாக் கிப்பன்

* ஒட்டகத்தின் திமிலில் இருப்பது என்ன தெரியுமா? - கொழுப்பு

* கொசுவின் முக்கியமான உணவு? - பூக்களின் மகரந்த தேன்

* ஈக்களால் அதிகம் பரப்பப்படும் நோய்? - காலரா

Sponsored content

PostSponsored content



Page 5 of 18 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக