புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவுத்துளிகள் - Page 4 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 4 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்


   
   

Page 4 of 18 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:19 am

First topic message reminder :

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:39 am

நெஞ்சுக்கு நீதி என்ற நூலை எழுதியவர் மு.கருணாநிதி

திருவருட்பாவைப் பாடியவர் இராமலிங்க சுவாமிகள்

நாடகத் தந்தை எனப்பட்டவர் சங்கரதாஸ் சுவாமிகள்

தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் திரு.வி.க

வெண்பா பாடுவதில் வல்லவர் புகழேந்தி

பரணி பாடுவதில் வல்லவர் ஜெயங்கொண்டார்

மகாவித்வான் எனப்படுபவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

குருதேவ் என்றழைக்கப்படுபவர் தாகூர்

கவிச்சக்கரவர்த்தி என்றழைக்கப்படுபவர் கம்பர்

தென்னாட்டு பெர்னாட்ஷா எனப்படுபவர் அண்ணா

மூதறிஞர் என்றழைக்கப்படுபவர் ராஜாஜி

நுகர்வோர் என்பது உபயோகிப்பவர் என்று பொருள்படும்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ல் இயற்றப்பட்டது

புகழ்வாய்ந்த கேரள ஓவியர் ராஜா ரவிவர்மா

உன்னையே நீ அறிந்து கொள் என்றவர் சாக்ரடீஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:39 am

கயத்தாறு அருகே தூக்கிலிடப்பட்டவர் கட்டபொம்மன்

பிரிட்டனின் இரும்புப் பெண்மணி மார்கரட் தாட்சர்

தெரஸாவின் முழுப் பெயர் மேரி தெரஸா பன்ஜசித்

நேருவின் தந்தை பெயர் பண்டிட் மோதிலால் நேரு

புகழ் பெற்ற ஸ்டார் டிவி உரிமையாeர் ரூபர்ட் மர்டேக்

தூக்கிலிடப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ

பொற்கோயிலைக் கட்டியவர் சீக்கிய மதகுரு அர்ச்சுன்தேவ்

மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் காமராஜர்

புக்கர் விருது பெற்ற முதல் இந்தியர் அருந்ததிராய்

அலாவுதீன் கில்ஜியின் படைத் தலைவர் மாலிக்காபூர்

மேட்டூர் அணையை வடிவமைத்தவர் விஸ்வேஸ்வரய்யா

செங்கோட்டையைக் கட்டியவர் ஷாஜஹான்

நம் உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு

தென் இந்தியாவின் காசி இராமேஸ்வரம்.

கௌடில்யர் இயற்றி நூல் அர்த்தசாஸ்திரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:39 am

தமிழில் முதல் சிறுகதை எழுதியவர் சுப்பிரமணிய ஐயர்.

வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் ஆல்பர்ட் நோபல்.

பீதோவன் இசைத்துறையில் மேதையாக விளங்கினார்.

லாக்கிரிதம் கண்டுபிடித்தவர் ஜான் நேப்பியர்.

டில்லி அரியாசனம் ஏறிய ஒரே பெண்மணி ரஸியாபேகம்.

எம்.எஸ். சுப்புலெட்சுமி கர்நாடக சங்கீதத்தில் சிறந்தவர்

இந்தியாவின் உணவகம் என்பது பஞ்சாப் மாநிலம்.

இந்தியாவின் நந்தவனம் என்பது காஷ்மீர்.

அக்பர் எழுதிய சுயசரிதையின் பெயர் அயினி அக்பரி.

நீலகிரியின் உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா.

செவாலியர் விருது வழங்கும் நாடு பிரான்ஸ்

அரிசி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது சீனா, ஜப்பான்

பணம் அனுப்பும் முறை அறிமுகம் அமெரிக்கா

துத்தநாகம் சிலி நாட்டில் பெருமளவு கிடைக்கிறது

ஓவியமேதை பிக்காசோ ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:39 am

கலர் டெலிவிஷனை அறிமுகம் செய்த நாடு பிரான்ஸ்

இந்தியாவைக் கண்டுபிடித்த வாஸ்கோடகாமா

வாஸ்கோடகாமா போர்த்துகீசியர் ஆவார்

உலகிலேயே கரும்பு அதிகம் விளையும் நாடு இந்தியா

மார்கோனி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்

முஸ்லிம்கள் அதிகமாக உள்ள நாடு இந்தோனேஷியா

துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்

சர்க்கரை ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற நாடு ஜாவா

தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்

உலகில் அதிக அளவில் ரப்பர் ஏற்றுமதி செய்வது மலேசியா

உலகில் மிகவும் ஆழமான ஏரி பைகால் ஏரி

இந்தியாவில் குளிர் காலம்: டிசம்பர் முதல் பிப்ரவரி வரை
கோடை காலம் :மார்ச் முதல் மே வரை
தென்மேற்கு பருவ மழைக்காலம்: ஜுன் முதல் செப்டம்பர்
வடகிழக்கு பருவ மழைக்காலம்:அக்டோபர் முதல் நவம்பர்

பணவீக்கம் ஏற்படுவது குறைந்த உற்பத்தியினால்

குறைந்த தனிநபர் வருமானம் உள்ள நாடு பங்களாதேஷ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:40 am

மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் ராஜமுந்திரி

படகாஸ் பழங்குடியினர் வாழுமிடம் தமிழ்நாடு

தேசியக்கொடியில் தர்ம சக்கரத்தில் 24 ஆரங்கள் உள்ளன

ஜெருசலேம் கிறிஸ்துவர்களுக்கு புனித ஸ்தலம்

பாலச்சந்தர் இயக்கிய முதல் படம் நீர்க்குமிழி

பாரதிராஜா இயக்கிய முதல் படம் 16 வயதினிலே

மணிரத்னம் இயக்கிய முதல் படம் பல்லவி அனுபல்லவி

கல்பனா சாவ்லா மரணமடைந்த ஆண்டு பிப்ரவரி 2003

1961ல் ஐ.நா.பொதுச்செயலாளர் உதாண்ட் (பர்மா)

1997ல் ஐ.நாபொதுச்செயலாளர் கோபிஅன்னான்
கோபி அன்னன் கானா நாட்டைச் சேர்ந்தவர்

ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு நியூயார்க்கில் உள்eது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:42 am

அதிகம் விற்பனையாகும் நாளிதழ்கள்

ஹிந்தி நாளிதழ் தைனிக் ஜாக்ரன்

தினத்தந்தி தமிழ் தினசரி நாளிதழ் 6.86 இலட்சம்

தினமலர் தமிழ் தினசரி நாளிதழ் 5.34.

ஈநாடு ஆந்திரா

அதிக விற்பனை கன்னட நாளிதழ் விஜய் கர்நாடகா

அதிக விற்பனை மலையாள மனோரமா

டெய்லி சகல் மராத்தி மொழி பத்திரிகை

ஒரியா மொழி பத்திரிகை தாரித்ரி

பஞ்சாபி மொழி பத்திரிகை அஜித்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:42 am

லஸ்கார் எரிமலை சிலி நாட்டில் உள்ளது.

கோலிமா எரிமலையின் உயரம் 4,268 மீட்டர்

அரேபியன் தீபகற்பத்தின் பரப்பளவு 32,50,000 ச.கி.மீ.

உலகின் மிக ஆழமான குகை க்ஷ ரெஸ்யூ டியூ ஃபோய்லிஸ்

இது பிரான்ஸ் நாட்டில் உள்ளது. இதன் ஆழம் 1,455 மீ

1 ஃபாதம் என்பது 1,829 மீட்டர் ஆகும்.

1 அடி என்பது 0.3048 மீட்டர்

ஒரு மைல் என்பது 1.609 கி.மீ.

ஒரு ஏக்கர் என்பது 4047 சதுர மீட்டர்

1 அவுன்ஸ் 28.35 கிராமுக்கு சமமானது

ஒரு மில்லியன் என்பது பத்து லட்சமாகும்

பத்து மில்லியன் என்பது ஒரு கோடியாகும்.

ஒரு பில்லியன் என்பது நூறு கோடி

அதிகாலை அமைதி நாடு எனப்படுவது கொரியா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:42 am

நிலக்கடலை அதிகம் பயிராகும் நாடு இந்தியா

ஹிந்திக்கு அடுத்து அதிகமாக பேசப்படும் மொழி தெலுங்கு

புதுடில்லி 1912ல் இந்தியாவின் தலைநகரம் ஆனது.

அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது

அதிக அளவு நீர்மின் சக்தி உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான்

விமானப்படையில் உயர்ந்த பதவி குரூப் கேப்டன்

10,00,000க்கும் குறைவான மக்கள் உள்ள நாடு அலகாபாத்

இயற்கை துறைமுகம் மும்பையில் உள்ளது

உலகில் 3ல் 2 பங்கு வெள்ளீயம் மலேசியாவில் கிடைக்கிறது

கிரகங்களில் மிகச் சிறிது புதன்

தீபகற்ப இந்தியாவின் நீளமான நதி கோதாவரி

கௌதம புத்தரின் ஒரே மகன் ராகுலன்

போலியோவைரஸ் உடலுக்குள் நீர் மூலம் நுழைகிறது

டெமோகிராபி என்பது மக்கள் தொகை பற்றி ஆராய்வது

நல்ல நிலையிலுள்e உடலின் வெப்பம் 36.90

இந்தியாவின் முதல் செய்தி பத்திரிக்கை வந்த ஆண்டு 1780

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:43 am

பர்மா நாட்டின் நாணயம் கியாட்

நாட்டின் தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு 50%

டேவிஸ் கோப்பை டென்னிஸ் விளையாட்டிற்கு உரியது

மின்சார ரயில் என்ஜின் சித்தரஞ்சனில் தயாரிக்கப்படுகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:44 am

*ரத்தம் குடிக்கும் வவ்வால்களுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் தெரியுமா? -வாம்ப்யர்.

*கடல் நீரில் விளையாடி சாகசம் செய்யும் பிராணி? -பாட்டில்நோஸ் டால்பின் மீன்

*உலக யானைகளில் மிகப் பெரியது?-ஆப்பிரிக்க யானை

*கோலா கரடிகள் எந்த விலங்கின குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையது? - கங்காரு

*அண்டார்டிகா கண்டத்தில் மட்டுமே காணப்படும் விலங்கினம்? - எம்பரர் பெங்குவின்

*பூனை இனத்தில் உலகின் மிகப் பெரிய விலங்கு? - புலி

*கடலில் எல்லா மீன்களையும் வேட்டையாட கூடிய ஒரே மீன்? -வெள்ளைச் சுறா மீன்

*பெரும்பாலும் மரத்திலேயே வசிக்கும் மனிதக் குரங்கு? -உராங் உடான்

*உடல் முழுவதும் கவசம் போன்ற அமைப்பைக் கொண்ட பெரிய விலங்கு? -காண்டா மிருகம்.

*சாதனங்களை பயன்படுத்தக் கூடிய மனிதக் குரங்கின் பெயர் தெரியுமா? -சிம்பன்சி

*உடலில் ஓவியம் தீட்டப்பட்ட ஓநாய் என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்க விலங்கு? -காட்டு நாய்

*பூனையை விட எலிகளை அதிகமாக வேட்டையாடக் கூடிய சக்தி எந்த ஆந்தைக்கு உண்டு? -இதய முக வடிவ ஆந்தைக்கு

*காட்டில் வாழும் கழுதைப் புலி எந்த விலங்கினத்தின் உறவினமாகும்? -பூனை

*வீட்டில் வளர்க்க முடியாத ஒரே குதிரை? -வரிக்குதிரை

Sponsored content

PostSponsored content



Page 4 of 18 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக