புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
85 Posts - 45%
heezulia
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
72 Posts - 39%
Dr.S.Soundarapandian
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
14 Posts - 7%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
5 Posts - 3%
i6appar
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
3 Posts - 2%
Barushree
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
2 Posts - 1%
prajai
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Safiya
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
1 Post - 1%
லதா மெளர்யா
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
166 Posts - 42%
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
162 Posts - 41%
Dr.S.Soundarapandian
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
18 Posts - 5%
i6appar
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
12 Posts - 3%
Anthony raj
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
3 Posts - 1%
prajai
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
3 Posts - 1%
Barushree
அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10அறிவுத்துளிகள் - Page 17 Poll_m10அறிவுத்துளிகள் - Page 17 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்


   
   

Page 17 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:19 am

First topic message reminder :

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:31 am

* ஜப்பானில் உள்ள நண்டு இனங்களில் ஒன்றான, சிலந்தி நண்டு இனம்தான் உலகிலேயே மிகப் பெரிய நண்டு வகையாகும்.

* நவீன கார்ட்டூனின் தந்தை யார்? - வில்லியம் ஹோகர்த்.

* நூலகங்கள் அதிகம் உள்ள இந்திய மாநிலம்? - கேரளா.

* ஆசியாவின் மிக நீளமான நதி எது? - யாங்ட்சி கியாங்.

* கடல் மட்டத்துக்கு கீழே உள்ள ஒரே நாடு எது? - டென்மார்க்.

* 13- வயதில் அரசரான முகலாய மன்னர்? - அக்பர்.

* வண்ணத்துப் பூச்சிகளுக்கு எத்தனை ஜோடி சிறகுகள் உள்ளன? - இரண்டு.

* பானா' என்றால்...? - விலங்கின பட்டியல்.

* தபால் அட்டை அறிமுகம் ஆகிய ஆண்டு? - 1869.

* நேபாளம் என்பதன் பொருள்? - புனித குகை.

* தமிழகத்தின் நியூசிலாந்து என்று அழைக்கப்படுவது? - திண்டுக்கல்.

* தபால் தலையை வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு? - மலேசியா.

* புகழ் பெற்ற அமர்நாத் குகை எங்குள்ளது? - காஷ்மீர் மாநிலம்.

* காளான்களில் எத்தனை வகைகள் உள்ளன? - சுமார் 70 ஆயிரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:31 am

* இந்தியாவில் விமானப் பயணம் தொடங்கிய ஆண்டு? - 1911ம் ஆண்டு.

* "ஐரோப்பாவின் நோயாளி'' என்று அழைக்கப்படும் நாடு? - துருக்கி.

* அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப் பொருட்கள் எவை? - யுரேனியம் மற்றும் தோரியம்.

* காந்தாரக் கலைக்கு ஆதரவு அளித்த முகலாய மன்னர்? - அக்பர்.

* சூரியக் கடவுள் ஆலயம் எங்குள்ளது? - கோனார்க்.

* அதிக அளவில் காப்பி உற்பத்தி செய்யும் நாடு? - பிரேசில்.

* சிந்து சமவெளி மக்களின் எழுத்து முறை? - சித்திர எழுத்து முறை.

* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்து? - புரதம்.

* பாம்புக்கான விஷப்பல் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? - நீலி.

* பழங்காலத்தில் விதர்ப்ப தேசம் என்று அழைக்கப்பட்ட மாநிலம் எது? - பீகார்.

* இந்தியாவின் இரண்டாவது செயற்கை கோள்? - பாஸ்கரா.

* சரித்திர நாவல்களால் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்? - சாண்டில்யன்.

* போலோ விளையாட்டில் புகழ்பெற்ற நாடு? - மெக்சிகோ.

* இந்திய ஒருமைப்பாட்டுத் தினமாக அனுசரிக்கப்படும் நாள்? - நவம்பர் 19.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:31 am

* இந்திய திரைப்படத்துறையின் தந்தை - தாதாசாகேப் பால்கே.

* மருத்துவத்தின் தந்தை - ஹிப்போகிரடிஸ்.

* பாரம்பரிய இயலின் தந்தை - கிரிக்கோர் மெண்டல்.

* வரலாறின் தந்தை - ஹெரோடோட்டஸ்.

* அரசியலின் தந்தை - அரிஸ்டாட்டில்

* இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை - சி.சுப்பிரமணியம்.

* தத்துவத்தின் தந்தை - சாக்ரடீஸ்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:32 am

1. "கார்ப்பெட் தேசிய பூங்கா'' இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? உத்தராஞ்சல்

2. ஹசாரிபாக் வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது? ஜார்கண்ட்

3. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை...? 12

4. குஜராத் மாநிலத்தில் உள்ள `அங்கலேஸ்வர் என்னும் இடம் எந்த பொருள் உற்பத்திக்கு புகழ் பெற்றது? எண்ணை

5. சூரியனில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள கிரகம்? புளூட்டோ

6. வரலாற்று புகழ்பெற்ற `பதேபூர் சிக்ரி' எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? உத்தரப்பிரதேசம்

7. சணல் தொழிற்சாலைகள் மிக அதிகம் உள்ள இந்திய மாநிலம்? மேற்கு வங்காளம்

8. இந்தியாவில் "தனிநபர் வருமானம்'' அதிகமுள்ள மாநிலம்? பஞ்சாப்

9. இந்தியாவில் உள்ள சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை? சுமார் 140

10. நீரில் கரையும் வைட்டமின் எது? `வைட்டமின்-சி'

11. `சார்க்' அமைப்பு எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது? 1985-ம் ஆண்டு

12. சீக்கிய குருக்களில் கால்சா என்னும் இயக்கத்தை தோற்றுவித்தவர்? குருகோவிந்த் சிங்

13. "வெள்ளை யானை பூமி'' என்று அழைக்கப்படுவது? தாய்லாந்து

14. "திரவத் தங்கம்'' என அழைக்கப்படுவது? பெட்ரோலியம்

15. சிந்திரி உரத் தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? பீகார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:32 am

சங்குகளைப் பற்றி படிக்கும் படிப்பின் பெயர்? - கான்கோலஜி.

ஆழ்கடலை பற்றி ஆராயக் கூடிய படிப்புக்கு என்ன பெயர் தெரியுமா? - ஓஷனோகிராபி.

கம்ப்யூட்டரைக் கண்டு பயப்படுவதை எப்படி அழைக்கிறார்கள்? - சைபர்போபியா.

நீண்ட தூரத்தை கார் மூலம் கடக்கும் போட்டியின் பெயர்? - கராத்தன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:32 am

* உலகில் மிகவும் அதிகமானவர்களை வேலையில் வைத்துக் கொண்டிருக்கும் நிறுவனம், "இந்திய ரயில்வே!' பணியாற்றுபவர்கள் 16 லட்சத்து 46 ஆயிரத்து 704 பேர்!

* அதிகமானவர்கள் பணிபுரியும் தொழிற்சாலை: அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ்! ஏழு லட்சம் பேர் இத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர்!

* உலகில் மிகவும் பழைய நிறுவனம்: "ஸ்டோரா கோப்பார் பெர்க் பெர்க்ஸ்லாக்' என்ற நிறுவனம். மரம், உலோகப் பொருட்கள் விற்கும் நிறுவனம் இது. ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது! ஸ்வீடன் நாட்டில் உள்ளது இந்த நிறுவனம்.

* உலகில் அதிகமான பொருட்கள் கண்டுபிடித்து, பேடண்ட் ரிஜிஸ்டர் செய்து இருப்பவர்: தாமஸ் ஆல்வா எடிசன்! 1069 பொருட்கள் ரிஜிஸ்டர் செய்துள்ளார். மின்சாரம், சினிமா புரொஜக்டர் போன்றவை இதில் அடங்கும்!

* அதிக சொத்துக்கள் உள்ள நிறுவனம்: ஜப்பானின், "ப்யூஜி பாங்க்!' ஐந்து லட்சத்து ஏழாயிரத்து 218 மில்லியன் அமெரிக்க டாலர்கள்!

* உலகின் முதல் பில்லியனர்: அமெரிக்காவின் ஜான் டி.டிராக் பெல்லர். 1918ல் 1.25 பில்லியன் டாலர்கள். இப்போதைய மதிப்பில் 17.20 பில்லியன் டாலர்கள்!

* இதுவரை உலகில் மனித இனத்தால் குடிக்கப்பட்ட கோக்கோ கோலா எவ்வளவு தெரியுமா? உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியான நயாகரா நீர்வீழ்ச்சியில் 38 மணி 2 நிமிடங்கள் தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் அளவு!

* உலகிலேயே இதுவரை நடந்த மிகப் பெரிய பண்டமாற்றுதல் என்ன தெரியுமா? 1984 ஜூலை மாதம், ராயல் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ், 36 மில்லியன் பீப்பாய் பெட்ரோல் கொடுத்து பத்து போயிங் 747 விமானங்களை பெற்றதுதான்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:33 am

*உலகில் அதிகமாகப் பயன்படும் நறுமணப் பொருள்? - குங்கிலியம்.

*உலகில் முதன்முதலில் தேர்வுமுறையை அறிமுகப்படுத்திய நாடு? - சீனா.

*உப்பு நகரம்? - வெலிஸ்கா (போலந்து).

*ஆங்கிலத்தில் அதிகமாகப் பயன்படும் எழுத்து? - E

*`டீலக்ஸ்' எனும் வார்த்தை எந்த மொழியில் இருந்து தோன்றியது? - பிரெஞ்சு மொழி.

*பிளாஸ்டிக்கின் தந்தை? - லியோ ஹென்றிக் பேக்லாண்ட்.

*அன்பை வெளிக்காட்ட கைகுலுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள்? - எகிப்தியர்கள்.

*உலகின் முதல் கால்நடை மருத்துவமனை எந்த நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது? - இங்கிலாந்து.

*உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் பழவகைகளில் ஒன்று? - ஆப்பிள்.

*பன்னீர் பூ எப்போது மலரும்? - இரவில்.

*செல்போனை கண்டுபிடித்த நாடு - சுவிட்சர்லாந்து.

*கண்ணாடி சோப்பு என அழைக்கப்படுவது? - மாங்கனீசு.

*லோகோமேனியா என்பது? - இயல்புக்கு அதிகமாக பேசுதல்.

*ஜப்பானில் மட்டும் உள்ள மதம்? - ஷிண்டோ.

*ஒரு மணி நேரத்துக்கு 60 நிமிடங்கள் என வகுத்தவர்கள்? - பாபிலோனியர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:33 am

உலகிலேயே அதிகமாக தங்கத்தை உபயோகப்படுத்துபவர்கள் இந்தியர்கள்தான்.

***

முதன் முதலாக 1930-ம் ஆண்டு கிரிக்கெட் நேர்முக வர்ணனை செய்யப்பட்டது.

***

தனிநபர் வருமானத்தில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள மாநிலம் பஞ்சாப் ஆகும்.

***

ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண் மணி ஆர்த்தி ஷா ஆவார்.

***

உலக மக்கள் தொகையில் 6-ல் ஒருவர் இந்தியர்.

***

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் வேலை பார்க்கும் துறை ரெயில்வே துறை ஆகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:34 am

* உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இந்தியா.

* பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த நாடு இந்தியா.

* கரும்பை முதன் முதலாக பயிரிட்ட நாடு இந்தியா.

* உலகிலேயே சினிமா அதிக அளவில் தயாரிக்கும் நாடு இந்தியா.

* உலகிலேயே அதிகப்படியான பேருக்கு வேலைவாய்ப்பு தரும் நிறுவனம், இந்தியன் ரெயில்வே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:34 am

* இந்தியாவின் முதல் அரசு தரப்பு வக்கீல் எஸ்.சுப்பிரமணிய அய்யர். இவர், 1887-ல் மெட்ராஸ் கோர்ட்டில் நியமிக்கப்பட்டார்

* கன்னட மொழியில் இருந்து தமிழுக்கு முதன் முதலாக டப்பிங் செய்யப்பட்ட படம், ஹரிச்சந்திரா (1943).

* இந்திய வரலாற்றில் நூறு போர்களை நேரடியாக சந்தித்து சாதனைப் படைத்த மன்னர்? - சமுத்திரகுப்தர்.

* இந்தியாவிலேயே முதன் முதலாக பெண்களுக்கு என்று பள்ளிக் கூடம் தொடங்கப்பட்ட இடம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி (1707).

* காதம்பினி, கங்குலி, சந்திரமுகி பாசு ஆகியோர், 1883-ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்கள். இவர்கள்தான் இந்தியாவில் பட்டம் பெற்ற முதல் பெண்கள் என்ற பெருமையையும் பெற்றவர்கள்.

Sponsored content

PostSponsored content



Page 17 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக