புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
68 Posts - 55%
heezulia
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
35 Posts - 28%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
7 Posts - 6%
prajai
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
4 Posts - 3%
Saravananj
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
2 Posts - 2%
mini
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
1 Post - 1%
E KUMARAN
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
115 Posts - 49%
heezulia
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
88 Posts - 38%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
11 Posts - 5%
prajai
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
6 Posts - 3%
mini
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
3 Posts - 1%
சுகவனேஷ்
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
3 Posts - 1%
Saravananj
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10அறிவுத்துளிகள் - Page 16 Poll_m10அறிவுத்துளிகள் - Page 16 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்


   
   

Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:19 am

First topic message reminder :

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:27 am

* ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் தீவில் உள்ளது.

* உலகின் மிக நீண்ட மலைத் தொடர் மிட் அட்லாண்டிக் டிட்ஜ்.

* உலகின் முதல் புகைப்படத்தை உருவாக்கியவர் ஜோசப் நைஸ்போர் நீப்úஸ.

* இந்தியாவின் முதல் போர்க் கப்பல் ஐ.என்.எஸ்.சாவித்ரி.

* பசிபிக் பெருங்கடலின் சாவி என்று அழைக்கப்படும் நகரம் சிங்கப்பூர்.

* எய்ட்ஸ் வைரஸை முதன்முதலில் கண்டறிந்த நாடு அமெரிக்கா.

* உலகில் மிக அதிக நீர்வரத்து உடைய நதி அமேசான்.

* உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் மேற்குவங்கத்தில் உள்ள கரக்பூர் என்ற நகரத்தில் உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:28 am

* ரேடியோவைக் கண்டுபிடித்த மார்க்கோனி, 1907-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்றார்.

* ராண்ட்ஜென் 1901-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

* போலந்து நாட்டைச் சேர்ந்த மேரிகியூரி 1911-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றார்.

* ரவீந்தரநாத் தாகூர் 1913-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

* சர்.சி.வி.இராமன் இயற்பியலுக்கான நோபல் பரிசை 1930-ம் ஆண்டு பெற்றார்.

* அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங் மருத்துவத்துக்கான நோபல் பரிசை 1945-ம் ஆண்டு பெற்றார்.

* நோபல் பரிசுக்கு மாற்றாகக் கூறப்படும் வேறு பரிசு ரைட் லைவ்லிஹீட் விருதாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:29 am

30 வினாடி போதுமே!

பழைய விசயங்களை நினைவு கூற:

உங்கள் கண்களை இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக 30 வினாடிகளுக்கு மாற்றி மாற்றிப் பார்த்து பயிற்சி செய்தால், 10 சதவீதம் உங்களுடைய ஞாபக சக்தி கூடும் என சமீபத்திய மான்செஸ்டர் யுனிவர்சிடி ஆய்வு தெரிவிக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:29 am

தெரிந்து கொள்ளுங்கள்
1. உலோகங்களில் மிகவும் லேசானது? - லித்தியம்.

2. விமானத்தை உருவாக்கிய ரைட் சகோதரர்கள் ஆரம்பத்தில் செய்த தொழில் என்ன? - சைக்கிள் கடை.

3. `ரொட்டி' என்பது எந்த மொழிச் சொல்? - இந்துஸ்தானி.

4. உலகில் மிக அதிகமான மக்களால் பேசப்படும் மொழி? - சீன மொழி.

5. மழையின் அளவை அளக்க பயன்படுவது எது? - யுடோ மீட்டர்.

6. உலகிலேயே ஓவியங்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு? - ஆப்கானிஸ்தான்.


7. முத்துகளின் தீவு என்றழைக்கப்படுவது? - பஹ்ரைன்.

8. ஆபிரகாம் லிங்கன் எந்த கட்சியின் சார்பாக அமெரிக்க ஜனாதிபதியானார்? - குடியரசுக் கட்சி.

9. சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் எது? - மாடர்ன் டைம்ஸ்.

10. ராமாயண ராவணன் சிறந்து விளங்கிய கலை எது? - இசை.

11. இந்தியாவுக்கு தொலைபேசி எந்த ஆண்டு அறிமுகம் ஆனது? - 1816-ம் ஆண்டு.

12. இந்தியாவின் வழியாகச் செல்லும் ரேகை எது? - கடக ரேகை.

13. `எலிபென்டா' குகை ஓவியம் எங்குள்ளது? - மராட்டியம்.

14. ஹைட்ரஜன் குண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஆன்ட்ரி சகாரா.

15. அணு ஆயுத சோதனை செய்த இரண்டாவது நாடு? - ரஷியா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:29 am

*உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம்? - ஜனவரி 30

*உலக காசநோய் தடுப்பு தினம்? - பிப்ரவரி 25

*உலக மகளிர் தினம்? - மார்ச் 8

*உலக ஊனமுற்றோர் தினம்? - மார்ச் 15

*உலக சுகாதார தினம்? - ஏப்ரல் 7

*உலக தொழிலாளர் தினம்? - மே 1

*உலக சுற்றுச்சூழல் தினம்? - ஜுன் 5

*உலக விவசாயிகள் தினம்? - டிசம்பர் 23

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:29 am

*காகிதத்தை கண்டுபிடித்தவர்கள்- சீனர்கள்.

*பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர்கள் - இந்தியர்கள்.

*கிரிக்கெட் விளையாட்டை கண்டறிந்தவர்கள் - ஆங்கிலேயர்கள்.

*கண்ணாடி பாத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்கள் - எகிப்தியர்கள்.

*சித்த மருத்துவத்தை கண்டு பிடித்தவர்கள் - தமிழர்கள்.

*ராக்கெட்டை முதன்முதலாக உருவாக்கியவர்கள் - ஜெர்மானியர்கள்.

*வரைபடத்தை அறிமுகப்படுத்தியவர்கள் - சுமேரியர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:30 am

* உலகிலேயே மிகப் பெரிய கார் பார்க்கிங் கனடாவிலுள்ள எட்மாண்டன் நகரில் உள்ளது.

* உலகிலேயே மிகப் பெரிய ஓட்டல் அமெரிக்காவிலுள்ள ஹில்டன் ஓட்டல்.

* உலகிலேயே மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் உள்ள கேப்பிட்டல் ஹில்.

* உலகிலேயே மிகப் பெரிய மசூதி சிரியா நாட்டில் உள்ள உமய்யாத் மசூதி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:30 am

* ஒரு செல் உயிரினம் அமீபா.

* இரண்டு தலைநகர் கொண்டது ஜம்மு-காஷ்மீர்.

* மூன்று வயிறுள்ள விலங்கு ஒட்டகம்.

* நான்கு வேதங்கள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம்.

* ஐந்து வைட்டமின்கள் அடங்கிய பழம் வாழைப் பழம்.

* ஆறு கால்கள் கொண்டவை பூச்சியினம்.

* ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது ரோம்.

* எட்டு நூல்களின் தொகுப்பு எட்டுத் தொகை.

* ஒன்பது கோள்களை உடையது சூரிய குடும்பம்.

* பத்து கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது பைபிள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:30 am

* ஐரோப்பாவில் உள்ள மலைத் தொடர் எது? - ஆல்ப்ஸ்.

*`பாம்பாஸ்' புல்வெளி எங்கு அமைந்துள்ளது? - அர்ஜெண்டினா.

* லக்னோ நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? - கோமதி.

* வேர் இல்லாத தாவரம்? - காளான்.

5. ரஷிய பாராளுமன்றத்தின் பெயர்? - டுமா.

* மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை? - மூன்று.

* கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம்? - மெக்னீசியம்.

* சர்வதேச குடும்ப தினமாக கொண்டாடப்படும் நாள்? - மே 15.

* "அதிகாலை அமைதி நாடு'' என்று அழைக்கப்படுவது? - கொரியா.

* பியானோவைக் கண்டுபிடித்தவர்? - கிறிஸ்டோ டோனி.

* போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவர்? - ஆல்பர்ட் சேலின்.

* கையில் வைத்தாலே உருகும் தன்மை கொண்ட உலோகம்? - சீலியம்.

* திரைப்படங்களுக்கு தணிக்கை முறை இல்லாத நாடு? - பிரான்ஸ்.

* ஜகார்த்தா எந்த நாட்டின் தலைநகர்? - இந்தோனேஷியா.

* "வானில் நீரூற்றுகள்'' என்று அழைக்கப்படுபவை? - வால்நட்சத்திரங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:30 am

* பாக்சைட் அதிகளவில் தயாரிக்கும் நாடு ஆஸ்திரேலியா.

* வெள்ளி அதிகமாகக் கிடைக்கும் நாடு மெக்சிகோ.

* உலகில் தொலைக்காட்சியை அதிகளவில் தயாரிக்கும் நாடு அமெரிக்கா.

* உலகில் மின்சாரம் அதிகளவில் தயாரிக்கும் நாடு அமெரிக்கா.

* உலகில் தாமிரத் தாது அதிகளவில் கிடைக்கும் நடு சிலி.

* உலகில் கோதுமை அதிகளவில் விளையும் நாடு அமெரிக்கா.

Sponsored content

PostSponsored content



Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக